HomeWISHES QUOTESRepublic Day Wishes in Tamil 2023 | இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள் 2023

Republic Day Wishes in Tamil 2023 | இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள் 2023

THATSTAMIL-GOOGLE-NEWS

Republic Day Wishes in Tamil 2023 | இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள் 2023

இந்திய குடியரசு தினம் கவிதைகள் | Republic Day Kavithai in Tamil

republic day wishes in tamil 2023
republic day wishes in tamil 2023

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாளை நாம் குடியரசு நாளாக கொண்டாடி வருகிறோம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாக முறைகளுக்கான விதிகளை கொண்டுள்ள ஆவணமாகும். 26 ஜனவரி 1930 அன்று, ஆண்டுதோறும் அந்த தேதியை தேசிய விடுதலை நாளாக அனுசரிக்க இந்திய நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே நமது இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தினமாக இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றோம். அந்த வகையில் நாளை ஜனவரி 26 ஆம் நாள் நமது இந்திய நாட்டின் குடியரசு தினமாகும்.

இந்திய குடியரசு தினம் அமலுக்கு வந்தது 26 ஜனவரி 1950

 

Republic Day Wishes in Tamil 2023 | இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

நண்பர்களே, உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் குடியரசு தினம் வாழ்த்துக்களை தெரிவிக்க இந்தப் பதிவில் குடியரசு தின கவிதைகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

அனைவருக்கும் தட்ஸ் தமிழ் சார்பாக இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

Republic Day Wishes in Tamil 2023 | இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள்

குடியரசு தின கவிதைகள் | Republic Day Kavithai in Tamil

இந்திய நாட்டின்

அனைத்து சொந்தங்களுக்கும்

இனிய

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

குடியரசு தின கவிதைகள் | Republic Day Quotes in Tamil

சமத்துவம், சகோதரத்துவம் தொடர்ந்து,

சம உரிமை நீடித்து, பாரதம் செழித்து,

மக்கள் வாழ்வு சிறக்க அனைவருக்கும்

இனிய

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

குடியரசு தின வாழ்த்துக்கள் 2023

குடியரசு தினம் வாழ்த்துக்கள் | Republic Day Wishes in Tamil

நாம் கொண்டிருக்கும் தாய் மீதான பாசம் போன்றதே தாய் நாட்டின் மீதான பாசமும்.

தாயை நேசிப்போம், தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்.

வந்தே மாதரம்

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

 

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின கவிதைகள் | Republic Day Kavithai in Tamil

நமக்குள் எத்தனை மதங்கள், எத்தனை மொழிகள்,

எத்தனை சாதிகள், எத்தனை பிரிவுகள் இருந்தாலும்,

அவற்றால் நாம் வேறுபட்டு இருந்தாலும்,

அனைவரும் இந்தியர் என ஒன்றுபடுவோம்.

நாம் அனைவரும் பாரதத் தாயின் பிள்ளைகள்.

வாழ்க மக்கள் ! வளர்க பாரதம் !

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

Republic Day Wishes in Tamil 2023  இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள்

 

குடியரசு தின வாழ்த்துக்கள் 2023 | Republic Day Wishes in Tamil 2023

அனைவருக்கும்

இனிய

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

 

தமிழா தமிழா நாளை நம் நாளே

தமிழா தமிழா நாடும் நம் நாடே

என் வீடு தாய் தமிழ் நாடு என்று சொல்லடா

என் நாமம் இந்தியன் என்றே

என்றும் நில்லடா…!

 

republic day wishes 2023 images

நம் தேசத்தில் அன்பும் அமைதியும்

நிறைந்து வழியட்டும்

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

Republic Day Wishes in Tamil 2023 | குடியரசு தின வாழ்த்துக்கள் 2023

நாம் அனைவரும் ஒன்றிணைந்து

நாட்டின் பலமாய் இருந்து,

வளர்ச்சியை நோக்கி முன்னேற தொடர்ந்து உழைப்போம்.

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

republic day wishes 2023 images 1

எண்ணங்களில் தூய்மையும்,

வார்த்தைகளில் உண்மையும்,

இதயத்தில் அமைதியும்,

நினைவுகளில் நம் சரித்திரமும்

நிறைந்திருக்கும் இந்த தருணத்தில்

தாய் மண்ணே

உன்னை வணங்குகிறேன்..!

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

republic day wishes 2023

இளைஞர்கள் அனைவரும் கைகோர்த்து

நம்பிக்கை என்னும் கொடிபிடித்து

குடியரசை போற்றுவோம்!

நம் தேசக் கொடியினை ஏற்றுவோம்!

அனைவருக்கும் இனிய

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

 

இதையும் படிக்கலாமே

Happy Republic Day 2023 and 26 January Wishes Images Quotes
Republic Day Speech in Tamil | குடியரசு தின பேச்சு போட்டி 2023
பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiyar History in Tamil

 

குடியரசு தின விழா பற்றிய சிறப்பு தகவல்கள்

1. 2023 ஆம் ஆண்டு எத்தனையாவது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது?

74வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.

2. இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவினை முன்வைத்தது யார்?

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

3. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்?

டாக்டர்.ராஜேந்திர பிரசாத்

4. குடியரசு தினத்தன்று குடியரசு தலைவர் எங்கு சென்று தேசியக்கொடி ஏற்றுவார்?

நமது இந்திய தலைநகர் புது டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் கொடி ஏற்றம் மற்றும் அணிவகுப்பு நடைபெறும்.

5. இந்திய குடிமக்களில் தங்களது நாட்டின் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக புள்ளி விவரங்களின் சதவீதம் ➨ 79 சதவீதம்

6. உலக அளவில் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் ➨ முதலிடம்

7. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் ➨ ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா

8. விடுதலை இந்தியாவின் முதல் தேசியக் கொடி நெய்யப்பட்டது ➨ தமிழ்நாட்டில் உள்ள குடியாத்தம் (வேலூர் மாவட்டம்)

குறிப்பு:

இக்கொடியை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் 15.08.1947 இல் செங்கோட்டையில் ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கொடியானது தற்போது சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

9. நமது இந்திய நாட்டின் தேசிய கீதம் முதன்முதலாக பாடப்பட்டது ?

1911 டிசம்பர் 27ஆம் நாள் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது நமது நாட்டின் “தேசிய கீதம்” முதன் முதலாக பாடப்பட்டது.

10. நமது இந்திய நாட்டின் தேசிய சின்னங்கள்:

இந்தியாவின் தேசிய மரம் ➨ ஆலமரம் (1950 இல் அறிவிப்பு)

இந்தியாவின் தேசிய பழம் ➨ மாம்பழம் (1950 இல் அறிவிப்பு)

இந்தியாவின் தேசிய மலர் ➨ தாமரை (1950 இல் அறிவிப்பு)

இந்தியாவின் தேசிய பறவை ➨ மயில் (1963 இல் அறிவிப்பு)

இந்தியாவின் தேசிய விலங்கு ➨ புலி (1973 இல் அறிவிப்பு)

இந்தியாவின் தேசிய ஆறு ➨ கங்கை (2008 இல் அறிவிப்பு)

இந்தியாவின் புராதன விலங்கு ➨ யானை (2010ல் அறிவிப்பு)

இந்தியாவின் தேசிய நன்னீர் வாழ் விலங்கு ➨ ஆற்று ஓங்கில் (2010ல் அறிவிப்பு)

இந்தியாவின் தேசிய பாக்டீரியா (தோழமை பாக்டீரியா) ➨ லேக்டோ பேசில்லஸ் (2012ல் அறிவிப்பு)

 

Read Also,

Translate Tamil to English
What is Valentine’s Day and it’s History and How did it Start and Valentine’s Day Images
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments