தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் | indraya rasi palan | daily rasi palan

இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் – அக்டோபர் 30, 2022 ஞாயிறுக்கிழமை  

இன்றைய ராசி பலன்கள் மேஷ ராசி உறவினர்களால் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. குடும்ப...

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் – அக்டோபர் 29, 2022 சனிக்கிழமை  

இன்றைய ராசி பலன்கள் மேஷ ராசி அக்கம்பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப்...

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் – அக்டோபர் 28, 2022 வெள்ளி கிழமை  

இன்றைய ராசி பலன்கள் மேஷ ராசி ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டுபார்க்க வேண்டி வரும். தர்ம சங்கடமான சூழலில் சிக்கிக் கொள்வீர்கள். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு...

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் – அக்டோபர் 27, 2022 வியாழக்கிழமை  

இன்றைய ராசி பலன்கள் மேஷ ராசி சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மனதில் பட்டதை பளிச்சென்று பேசிமற்றும் விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது....

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் – அக்டோபர் 21, 2022 வெள்ளி கிழமை | THATSTAMIL

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் - அக்டோபர் 21, 2022 வெள்ளி கிழமை | THATSTAMIL இன்றைய ராசிபலன் | அக்டோபர் 21, 2022 நமது தட்ஸ்தமிழ் இணையதளத்திற்கு வருகை...

12 Rasi in Tamil and Basic Characteristics

Today Rasi Palan in Tamil

இன்றைய ராசி பலன்கள் | indraya rasi palan | rasi palan today | daily rasi palan | tamil rasi palan

today rasi palan in tamil

today rasi palan,rasi palan,indraya rasi palan,இன்றைய ராசிபலன்,today rasi palan in tamil,tomorrow rasi palan,kanni rasi palan today,thulam rasi palan today,mesha rasi palan today,kadagam rasi palan today, magaram rasi palan today,mithuna rasi palan today,viruchigam rasi palan today, kumbam rasi palan today,meena rasi palan today,rishaba rasi palan today,simmam rasi palan,dhanusu rasi palan today,thatstamil rasi palan

today rasi palan in tamil Today Rasi Palan in Tamil | Indraya Rasi palan

இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள பொதுவாக நாம் தினசரி இராசி பலன்களை பார்ப்போம். அவ்வாறு இராசி பலன்களை பார்த்து அதற்கு ஏற்றாற்போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது ஒவ்வொரு கிரக நிலைக்கும் ஏற்ப இராசி பலன்கள் சந்திரனை மையமாக வைத்து கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டு அதற்க்கு ஏற்ப  நடந்தால்தான் அன்றைய தினம் சிறந்த நாளாக அமையும். அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை இன்றைய ராசி பலன் என்ற தொடரில் வழங்கி வருகிறோம்.

Rasi Palan is the zodiac prediction for 12 zodiac signs. The prediction will change and happen everyday. So it is called as Daily rasi plan in Tamil or Indraya rasi palan in Tamil or enraya rasipalan or indriya rasipalan or inraya Rasi Palan indraiya Rasi palangal or Josiyam today or today Rasi palangal in Tamil. We calculate Rasi Palan for all 12 Rasi. Here we have Mesha Rasi Palan today, Rishaba Rasi Palan today, Mithuna Rasi Palan today, Kadaga Rasi Palan today, Simma Rasi Palan today, Kanni Rasi Palan today, Thulam Rasi Palan today, Virichiga Rasi Palan today, Dhanusu Rasi Palan today, Magara Rasi Palan today, kumba Rasi palan today and Meena rasi palan today in Tamil

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் என்பது இந்த நாளுக்குரிய ராசி பலனை குறிப்பதாகும். மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, கும்ப ராசி, மீன ராசி என அனைத்து ராசிகளுக்கும் துல்லியமாக கணிக்கப்பட்ட தினசரி இராசி பலன்களை நமது தட்ஸ்தமிழ் வலைத்தளத்தில் தொகுத்து கொடுத்து வருகிறோம்.படித்து பயன் பெறுங்கள் வாசகர்களே !

12 Rasi in Tamil and Basic Characteristics

ராசி சக்கரத்தில் 12 ராசி வீடுகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்களும் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டுள்ளன. மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் ராசி சக்கரத்தில் உள்ளன.

வாருங்கள் நண்பர்களே,

ஒவ்வொரு ராசிக்கும் உள்ள தனித்தன்மையான நற்பண்புகளைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்…

12 ராசிகள் மற்றும் அதன் தனித்தன்மையான நற்பண்புகள்

12 Rasi in Tamil and Basic Characteristics

மேஷம் (Aries)

இவர்கள் வைராக்கியம் அல்லது பிடிவாதம்  குணம் கொண்டவர்கள். தேச நலன் பற்றிய சிந்தனை இருக்கும். எல்லா காரியத்தையும் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்ற பண்பு இருக்கும். இவர்கள் துணிச்சல் மிகுந்தவர்கள். இவர்கள் பெரியவர்களிடம் மட்டுமே கீழ்படிவார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் இருக்கும். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.

ரிஷபம் (Taurus)

இவர்கள் பொதுவாக அகிம்சை வாதிகள். இவர்களிடம் இரக்க குணம் இருக்கும். இவர்கள் எந்த ஒரு செயலுக்கும் அதற்குரிய காரணத்தை அறிய முற்படுவார்கள். இவர்கள் அனைவரிடமும் அக்கறையுடன் நடந்து கொள்வார்கள். பெருந்தன்மையாக இருப்பது இவர்களது இயல்பு குணம். இவர்கள் பண்புடைமை வாதிகள் இவர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள்.

மிதுனம் (Gemini)

எழுதுதல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. இவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள். (அதாவது, இடத்திற்கு தகுந்தார் போல் செயல்படுபவர்கள்) இவர்களிடம் நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும். இவர்கள் கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவில் வல்லவர்கள். இவர்களுக்கு எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். இவர்கள் காரண காரியம் அறிந்து செயல்பட கூடியவர்கள். இவர்களது இயல்பு தந்திரமாக பேசுதல் எதையும் புரிந்து கொள்ளும் திறன் இருக்கும்.

கடகம் (Cancer)

தொண்டு செய்தல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. அனைவருக்கும் நன்மை செய்ய விரும்புதல் என்பது இவர்களது இயல்பு. மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். மன்னிக்கும் குணம் பெற்றவர்கள்.

சிம்மம் (Leo)

அனைத்து துறையிலும் தலைமை வகிக்க கூடியவர்கள். அனைத்து செயல்களிலும் இவர்களது ஒத்துழைப்பு மற்றவர்களுக்கு நன்றாக இருக்கும். சுதந்திரமாக செயல்பட கூடியவர்கள். எதையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர்கள். ஒற்றுமை குணம் உடையவர்கள். தயாள குணம் கொண்டவர்கள். எதையும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பண்பு இருக்கும். (இன்ப,துன்பங்களை நல்லவை,கெட்டவைகளை…)

கன்னி (Virgo)

தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அனைவரிடமும் பழகுதல் என்பது இவர்களது இயல்பு. சுதந்திரமான நிலை உடையவர்கள். தனிநபர் உரிமை பற்றி பேசுபவர்கள். தூய்மையான எண்ணம் உடையவர்கள். எதிலும் உண்மையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். நட்பு பாராட்டக் கூடியவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்.

துலாம் (Libra)

சமநிலை காத்தல் என்பது இவர்களது இயல்பு. பாரபட்சமின்மையின்றி நடக்கக் கூடியவர்கள். எதிலும் நியாயம் பேசுதல் இவர்களது இயல்பு. நடுநிலையாக நடக்கக் கூடியவர்கள். இவர்கள் அணிந்திருக்கும் துணியில் சிறு கறை இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

விருச்சிகம் (Scorpio)

உதவும் மனப்பான்மை உடையவர்கள். விழிப்புணர்வுடன் இருத்தல் இவர்களது பண்பு (எச்சரிக்கையாக இருத்தல்) எதிலும் சீரிய யோசனை உடையவர்கள். பகுத்தறிதல் இவர்களது இயல்பு. இவர்கள் அதிகம் மற்றவர்களை கண்காணிப்பார்கள். அறிவுநுட்பம் உடையவர்கள். கோபம் வந்துவிட்டால் தேள் போன்று வார்த்தைகளை கொட்டி விடுவார்கள்.

தனுசு (Sagittarius)

லட்சியம் உடையவர்கள். உழைப்பை நேசிப்பது இவர்களது இயல்பு. திடமான நோக்கம்/குறிக்கோளுடன் இருப்பார்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பவர்கள். நம்பிக்கைக்குரியவர்கள். ஊக்கத்துடன் முயற்சியும் வேண்டும் என்று நினைப்பவர்கள்.

மகரம் (Capricorn)

அமைதி குணம் உடையவர்கள். கண்ணியம்,கட்டுப்பாடு உடையவர்கள். சிறந்த வேலைக்காரர். எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக முடிப்பார்கள். எதிலும் பொறுமை குணம் உடையவர்கள்.

கும்பம் (Aquarius)

சுய அதிகாரம் உடையவர்கள். மதிப்பு மற்றும் மரியாதையுடன் நடக்கக் கூடியவர்கள். இவர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்தினால் இவர்களுக்கு பிடிக்காது. ரகசியம் காப்பாளர்கள். பொது கட்டுப்பாடு உடையவர்கள். சுயமரியாதை குணமடையவர்கள்.

மீனம் (Pisces)

நற்குணம் உடையவர்கள். நடப்பதை முன்கூட்டியே அறிபவர்கள் ஞானியர்கள் நேர்மறை சிந்தனை உடையவர்கள். மீன் போன்ற விழிகளை பெற்றிருப்பவர்கள். முன்யோசனை உடையவர்கள். விருந்தோம்பல் பண்பு உடையவர்கள். மேலும் 12 ராசிகள் பற்றிய விரிவான அடிப்படை குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

12 Rasi in Tamil and Basic Characteristics – click here

error: Content is protected !!