Happy Onam Wishes in Tamil 2023 | ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 2023
தட்ஸ் தமிழ் சார்பாக அனைவருக்கும் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள். |
Happy Onam Images in Tamil | ஓணம் வாழ்த்து கவிதை
அனைவருக்கும் மகிழ்ச்சியும் செல்வ வளமும், அன்பும் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
Happy Onam Status Images in Tamil | ஓணம் பண்டிகை வாழ்த்து கவிதைகள்
சிதறிய பூக்களை தூவி விட்டு சிதறாமல் இருக்கும் அழகு கொண்ட கோலங்களுக்கு அழகு சேர்த்து வண்ணமயமாக வைத்திருக்கும் பூக்கோலத்திற்கு இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
Onam Wishes in Tamil 2023
இனிவரும் காலங்களில் உங்கள் வாழ்க்கை தீபம் போன்று பிரகாசிக்கட்டும் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிறையட்டும் அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
Happy Onam Wishes in Tamil 2023 | ஓணம் திருநாள் வாழ்த்துக்கள் 2023
அன்பும், ஈகை பண்பும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் இந்த ஓணம் திருநாளில் மக்கள் அனைவரும் அனைத்து வளங்களும் பெற அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
இன்றைய தினத்திலிருந்து உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக தொடரட்டும். செல்வம் செழிக்கட்டும். பண்பு வளரட்டும். பாசம் பெருகட்டும். அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
Onam Wishes in Tamil | ஓணம் வாழ்த்துக்கள் Images
இன்றைய ஓணம் திருநாளில் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறி வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும். அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துக்கள். |
ஓணம் பண்டிகை போல உங்கள் வாழ்வும் வளமாகட்டும் அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
Happy Onam Wishes in Tamil Words | ஓணம் திருநாள் வாழ்த்துக்கள்
இந்த ஓணம் பண்டிகை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரட்டும்.செல்வம் செழிக்கட்டும். அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
Onam Quotes in Tamil | ஓணம் 2023 வாழ்த்துக்கள்
மலையாள மக்கள் அனைவருக்கும் தமிழ் சொந்தங்களின் சார்பாக அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். |
10 நாள் ஓணம் பண்டிகை திருவிழா | Onam Pandigai in Tamil
இந்த ஓணம் பண்டிகையானது 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஓணம் பண்டிகையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று கூறப்படும் சுத்தமான வெண்ணிற ஆடையை உடுத்துவார்கள். வீடுகளின் நுழைவாயிலில் “பூக்கோலம்” என்று அழைக்கப்படும் விரிவான மலர் தூவி ரங்கோலி வடிவமைப்பு உடைய கோலங்கள் இடப்படுகிறது. கேரளா மாநிலத்தின் பெண்கள் வீட்டின் முன்பு பத்து நாட்களும் தொடர்ந்து பூக்களினால் ஆன கோலங்கள் இட்டு ஆடி பாடி மகிழ்வார்கள்.
இந்த பத்து நாட்கள் கொண்டாடும் ஓணம் திருவிழாவில் பண்டிகையின் முதல் நாள் அத்தம், இரண்டாவது நாள் சித்திரா, மூன்றாவது நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். இந்த நாட்களில் மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.
நான்காம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில் உணவினை தயார் செய்கிறார்கள். இந்த உணவு வகைகளில் குறைந்தபட்சம் 64 வகையான உணவு வகை பட்டியல் இடம்பெற்றிருக்கும். இந்த உணவினை ஓண சாத்யா என்று கூறுவர்.
ஐந்தாம் நாளான அனுஷத்தில் கேரளத்தின் பாரம்பரியமான படகு போட்டியினை நடத்துகிறார்கள். இந்த படகு போட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால், படகு போட்டியில் பங்கு பெறுபவர்கள் “வஞ்சி பாட்டு” என்ற பாடலை பாடிக்கொண்டு படகை செலுத்துவார்கள்.
ஆறாவது நாளை திருக்கேட்டை என்கிறார்கள். ஏழாவது நாளை மூலம் என்றும் எட்டாவது நாளை பூராடம் என்றும் ஒன்பதாவது நாளை உத்திராடம் என்றும் அழைப்பார்கள். பத்தாவது நாள் திருவோணம் என்ற தினத்தில் “ஓணம் திருவிழா” மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு ஓணம் பண்டிகையின் பத்து நாள் திருவிழா முடிவடைகிறது.
இதையும் படிக்கலாமே