Independence Day Wishes in Tamil 2023 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023
நமது இந்திய நாடானது பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி விடுதலை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக அரசால் அறிவிக்கப்பட்டு இந்தியா முழுவதும் இந்திய சுதந்திர தினத்தை இந்திய மக்களாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இந்த திருநாளை கொண்டாடி வருகிறோம்.
இந்த நன்னாளில் இந்திய முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற போராடிய அனைவருக்கும் இந்த நன்னாளில் மரியாதை செலுத்தப்படுகிறது.
தற்போது நாம் அனைவரும் 76 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளோம்.
இந்திய சுதந்திர தினம் ➨ 15 ஆகஸ்ட் 1947 77 வது இந்திய சுதந்திர தினம் ➨ 15 ஆகஸ்ட் 2023 |
நமது இந்திய சுதந்திர தினத்தின் வாழ்த்துக்களை நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் இமேஜ் மூலம் இந்திய சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்க ஏற்ற வகையில் இந்தப் பதிவில் இந்திய சுதந்திர தின வாழ்த்துக் கவிதைகள் பதிவிட்டுள்ளோம். தட்ஸ் தமிழ் சார்பாக அனைவருக்கும் இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
Independence Day Wishes in Tamil 2023 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நம் இந்திய மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
ஜாதி, மதம், மொழி, இனம் பார்க்காமல் ஒற்றுமையாக இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
சுதந்திர தின வாழ்த்துக்கள் 2023 | Independence Day Wishes in Tamil
எவ்வளவுதான் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்தாலும்.. எனது தாய் நாட்டிற்கு ஈடு இணை என்பது வேறு எதுவும் இல்லை… வாழ்க நமது பாரத நாடு..! வந்தே மாதரம்.! வந்தே மாதரம்..! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
அனைவருக்கும் இனிய 77 ஆவது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
Independence Day Wishes in Tamil 2023 | சுதந்திர போராட்ட வீரர்கள் கவிதைகள்
போராடி பெற்ற நமது இந்திய சுதந்திரத்தை..! கொண்டாடி மகிழ்வோம் இந்திய சுதந்திர தினத்தை..! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
நம் இந்திய தேசம் மீது நேசம் கொண்ட அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
Happy Independence Day Wishes in Tamil | சுதந்திர தினம் கவிதைகள்
வேற்றுமைகள் பல மறந்து ஒரே தேசமாக ஒன்றிணைவோம் இந்திய சுதந்திரத்தை கொண்டாடுவோம் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
இந்திய விடுதலைக்குப் போராடி தியாகங்கள் பல சிந்தி மீட்டெடுத்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம் இந்த நன்னாளில்..! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
Independence Day Wishes in Tamil 2023 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023
இந்தியனாக பெருமை கொண்டு வேற்றுமைகள் பல மறந்து இந்தியனாக ஒன்றிணைந்து நம் இந்திய திருநாட்டின் சுதந்திரத்தை நாம் தலை வணங்குவோம்..! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
Independence Day Quotes in Tamil | சுதந்திர தின கவிதைகள் 2023
தியாகிகளின் வீர முழக்கத்தில் பிறந்த நம் இந்திய தேசத்தின் இந்திய சுதந்திர தினம் வாழியவே அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
நம் இந்திய நாட்டின் மீது பற்றுடைய அனைத்து நண்பர்கள் மற்றும் நல்ல உள்ளங்களுக்கு இனிய இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
Independence Day Kavithai in Tamil 2023 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை
மகிழ்ச்சியான இந்த நாளில் பாரதத் தாயின் பிள்ளைகளாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுதந்திர தினத்தை போற்றி மகிழ்ந்திடுவோம் இந்நாளில்..! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
Independence Day Wishes in Tamil 2023 | சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதைப் போல் வேற்றுமைகள் பல மறந்து ஒற்றுமையுடன் கொண்டாடுவோம் நமது இந்திய சுதந்திரத்தை அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். |
இதையும் படிக்கலாமே,
Republic Day Wishes in Tamil 2023 | இந்தியக் குடியரசு தினம் வாழ்த்துக்கள் 2023 |