HomeTNPSC GROUP 4TNPSC Group 4 Syllabus 2024 pdf Download

TNPSC Group 4 Syllabus 2024 pdf Download

THATSTAMIL-GOOGLE-NEWS

TNPSC Group 4 Syllabus 2024 pdf Download

Combined Civil Services Examination-IV (Group-IV and VAO)

பாடத்திட்டம் – பொதுத்தமிழ் (பத்தாம் வகுப்புத் தரம்)

பகுதி – அ (இலக்கணம்)

1. பொருத்துதல் – பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல், புகழ் பெற்ற நூல், நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல்: இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர், அடைமொழியால் குறிக்கப்படும் நூல்
3. பிரித்தெழுதுக
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
6. பிழைதிருத்தம் – சந்திப்பிழையை நீக்குதல், ஒருமை பன்மை பிழைகளை நீக்குதல், மரபுப் பிழைகள், வழுஉச் சொற்களை நீக்குதல், பிறமொழிச் சொற்களை நீக்குதல்
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
9. ஓரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11. வேர்ச்சொல்லைக் கொடுத்து, வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற்பெயரை உருவாக்கல்
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குதல்
14. பெயர்ச் சொல்லின் வகை அறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெழுதுதல்
21. பழமொழிகள்

 

பகுதி-ஆ (இலக்கியம்)

1.

திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை
நிரப்புதல் (இருபத்தைந்து அதிகாரம் மட்டும்)

அன்பு, பண்பு, கல்வி, கேள்வி, அறிவு, அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக் கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல், ஊக்கமுடைமை, ஈகை, தெரிந்து செயல்வகை, இன்னா செய்யாமை, கூடா நட்பு, உழவு.

2. அறநூல்கள்

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,
முதுமொழிக் காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஒளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள்,
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

3. கம்பராமாயணம், இராவண காவியம் தொடர்பான செய்திகள்,
பாவகை, சிறந்த தொடர்கள்.
4. புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், அடிவரையறை,
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5. சிலப்பதிகாரம்-மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள், உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங்
காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
6. பெரியபுராணம் – நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – திருவிளையாடற் புராணம் – தேம்பாவணி – சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
7. சிற்றிலக்கியங்கள்

திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம்,
தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம் – முக்கூடற்பள்ளு – காவடிச்சிந்து –
முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ் – இராஜராஜ சோழன் உலா தொடர்பான செய்திகள்.

8. மனோன்மணியம் – பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு – இரட்டுற மொழிதல் (காளமேகப் புலவர்) – அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்.
9. நாட்டுப்புறப் பாட்டு – சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
10. சமய முன்னோடிகள்

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருட்டிணனார், உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

 

பகுதி-இ (தமிழ் அறிஞர்களும், தமிழ்த் தொண்டும்)

1. பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார் தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2. மரபுக் கவிதை

முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிப் பெயர்கள்.

3. புதுக்கவிதை

ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக்கூத்தன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.

4. தமிழில் கடித இலக்கியம்

நாட்குறிப்பு, ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, மு.வரதராசனார், பேரறிஞர் அண்ணா தொடர்பான செய்திகள்.

5. நிகழ்கலை (நாட்டுப்புறக் கலைகள்) தொடர்பான செய்திகள்.
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு – ஆசிரியர் – பொருத்துதல்.
7. கலைகள் – சிற்பம் – ஓவியம் – பேச்சு – திரைப்படக்கலை தொடர்பான
செய்திகள்.
8. தமிழின் தொன்மை – தமிழ்மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்
தொடர்பான செய்திகள்.
9. உரைநடை

மறைமலை அடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி.சேது, திரு.வி.கல்யாண சுந்தரனார், வையாபுரி, பேரா.தனிநாயகம் அடிகள், செய்குதம்பி பாவலர் – மொழிநடை தொடர்பான செய்திகள்.

10. உ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்
தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
11. தேவநேயப்பாவாணர் – அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார்,
தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
12. ஜி.யு.போப் – வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
13. சமுதாயத் தொண்டு

தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா – முத்துராமலிங்கர் – அம்பேத்கர்
– காமராசர் – ம.பொ.சிவஞானம் – காயிதேமில்லத்

14. தமிழகம் – ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் – பெருமையும் – தமிழ்ப் பணியும்.
16. தமிழ்மொழியின் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
17. தமிழ் மகளிரின் சிறப்பு

மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர் முத்துலட்சுமி அம்மையார், வேலு நாச்சியார் மற்றும் சாதனை மகளிர் – விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு – தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள், அன்னி பெசன்ட் அம்மையார்.

18. தமிழர் வணிகம் – தொல்லியல் ஆய்வுகள் – கடற் பயணங்கள்
தொடர்பான செய்திகள்.
19. உணவே மருந்து – நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார்,
திரு.வி.கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் – மேற்கோள்கள்.
21. நூலகம் பற்றிய செய்திகள்.

 

TNPSC Group 4 Syllabus 2024 pdf Download

tnpsc group 4 syllabus 2024 pdf download

General Studies (SSLC Standard)

பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்)

UNIT – 1

GENERAL SCIENCE பொது அறிவியல்
Nature of Universe பேரண்டத்தின் இயல்பு
Measurement of Physical Quantities இயற்பியல் அளவுகளின் அளவீடுகள்
General Scientific Laws in Motion இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள்
Force, Pressure and Energy விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல்
Everyday application of the basic principles of Mechanics, Electricity, Magnetism, Light, Sound, Heat and Nuclear Physics in our daily life. அன்றாட வாழ்வில் இயந்திரவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம் மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும்.
Elements and Compounds தனிமங்களும் சேர்மங்களும்
Acids, Bases, Salts அமிலங்கள், காரங்கள், உப்புகள்
Petroleum Products பெட்ரோலிய பொருட்கள்
Fertilizers உரங்கள்
Pesticides பூச்சிக்கொல்லிகள்
Metallurgy and Food Adulterants உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்
Main concepts of Life Science உயிரியலின் முக்கிய கோட்பாடுகள்
Classification of living organisms உயிரினங்களின் வகைப்பாடு
Evolution பரிணாமம்
Genetics மரபியல்
Physiology உடலியல்
Nutrition ஊட்டச்சத்து
Health and Hygiene உடல் நலம் மற்றும் சுகாதாரம்
Human diseases மனித நோய்கள்
Environmental Science சுற்றுப்புறச் சூழல் அறிவியல்

 

UNIT – 2

CURRENT EVENTS நடப்பு நிகழ்வுகள்
Latest diary of events அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு
National symbols தேசியச் சின்னங்கள்
Profile of states மாநிலங்கள் குறித்த விவரங்கள்
Eminent personalities and places in news செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும்
Sports விளையாட்டு
Books and Authors நூல்களும் ஆசிரியர்களும்
Welfare Scheme of Government நலன் சார் அரசுத் திட்டங்கள்
Political parties and Political system in Tamil Nadu and India தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறைகளும்
Latest inventions in Science and Technology அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்
Geographical Land Marks புவியியல் அடையாளங்கள்
Current Socio – Economic issues தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்

 

UNIT – 3

GEOGRAPHY புவியியல்
Earth Location புவி அமைவிடம்
Physical Features இயற்கை அமைவுகள்
Monsoon, Rainfall பருவமழை, மழைப் பொழிவு
Weather and Climate வானிலை மற்றும் காலநிலை
Water Resources நீர் வளங்கள்
Rivers ஆறுகள்
Soil மண்
Minerals and Natural Resources கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள்
Forest and wildlife காடு மற்றும் வன உயிரினங்கள்
Agriculture Pattern வேளாண் முறைகள்
Transport போக்குவரத்து
Communication தகவல் தொடர்பு
Population density and distribution in Tamil Nadu and India தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல்
Calamities பேரிடர்
Disaster Management பேரிடர் மேலாண்மை
Environment சுற்றுச்சூழல்
Climate change பருவநிலை மாற்றம்

 

UNIT – 4

HISTORY AND CULTURE OF INDIA இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு
Indus Valley Civilization சிந்து சமவெளி நாகரிகம்
Guptas குப்தர்கள்
Delhi Sultans தில்லி சுல்தான்கள்
Mughals and Marathas முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள்
South Indian History தென் இந்திய வரலாறு
Characteristics of Indian Culture இந்தியப் பண்பாட்டின் இயல்புகள்
Unity in Diversity வேற்றுமையில் ஒற்றுமை
Race, Language, Custom இனம், மொழி, வழக்காறு
India as a Secular State இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு

 

UNIT – 5

INDIAN POLITY இந்திய ஆட்சியியல்
Constitution of India இந்திய அரசியலமைப்பு
Preamble to the Constitution அரசியலமைப்பின் முகவுரை
Salient features of the Constitution அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்
Union, State and Union Territory ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்
Citizenship குடியுரிமை
Fundamental Rights அடிப்படை உரிமைகள்
Fundamental Duties அடிப்படைக் கடமைகள்
Directive Principles of State Policy அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்
Union Executive ஒன்றிய நிர்வாகம்
Union Legislature ஒன்றிய நாடாளுமன்றம்
State Executive மாநில நிர்வாகம்
State Legislature மாநில சட்டமன்றம்
Local Governments உள்ளாட்சி அமைப்புகள்
Panchayat Raj பஞ்சாயத்து ராஜ்
Spirit of Federalism: Centre – State Relationships கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய-மாநில உறவுகள்
Election தேர்தல்
Judiciary in India இந்திய நீதி அமைப்புகள்
Rule of Law சட்டத்தின் ஆட்சி
Corruption in Public Life பொது வாழ்வில் ஊழல்
Anti Corruption Measures ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்
Lokpal and Lokayukta லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா
Right to Information தகவல் அறியும் உரிமை
Empowerment of Women பெண்களுக்கு அதிகாரமளித்தல்
Consumer Protection Forums நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்
Human Rights Charter மனித உரிமைகள் சாசனம்

 

UNIT – 6

INDIAN ECONOMY இந்தியப் பொருளாதாரம்
Nature of Indian economy இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள்
Five year plan models – an assessment ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு
Planning Commission திட்டக்குழு
Niti Ayog நிதி ஆயோக்
Sources of revenue வருவாய் ஆதாரங்கள்
Reserve Bank of India இந்திய ரிசர்வ் வங்கி
Finance Commission நிதி ஆணையம்
Resource sharing between Union and State Governments மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு
Goods and Services Tax சரக்கு மற்றும் சேவை வரி
Economic Trends பொருளாதார போக்குகள்
Employment Generation வேலைவாய்ப்பு உருவாக்கம்
Land Reforms and Agriculture நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை
Application of Science and Technology in Agriculture வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு
Industrial growth தொழில் வளர்ச்சி
Rural Welfare oriented Programmes ஊரக நலன்சார் திட்டங்கள்
Social Problems சமூகப் பிரச்சினைகள்
Population மக்கள் தொகை
Education கல்வி
Health நலவாழ்வு
Employment வேலை வாய்ப்பு
Poverty வறுமை

 

UNIT – 7

INDIAN NATIONAL MOVEMENT இந்திய தேசிய இயக்கம்
National Renaissance தேசிய மறுமலர்ச்சி
Early uprising against British Rule ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள்
Indian National Congress இந்திய தேசிய காங்கிரஸ்
 

Emergence of Leaders 

B.R.Ambedkar
Bhagat Singh
Bharathiar
V.O. Chidambaranar
Thanthai Periyar
Jawaharlal Nehru
Rabindranath Tagore
Kamarajar
Mahatma Gandhi
Maulana Abul Kalam Azad
Rajaji
Subhash Chandra Bose
Muthulaksmi Ammaiyar
Muvalur Ramamirtham

and other National Leaders

 

தலைவர்கள் உருவாதல்

பி.ஆர்.அம்பேத்கர்
பகத்சிங்
பாரதியார்
வ.உ.சிதம்பரனார்
தந்தை பெரியார்
ஜவஹர்லால் நேரு
ரவீந்திரநாத் தாகூர்
காமராசர்
மகாத்மா காந்தி
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
இராஜாஜி
சுபாஷ் சந்திர போஸ்
முத்துலெட்சுமி அம்மையார்
மூவலூர் இராமாமிர்தம்

மற்றும் பல தேசத் தலைவர்கள்

Different modes of Agitation of Tamil Nadu and movements தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள்

 

UNIT – 8

HISTORY, CULTURE, HERITAGE AND SOCIO-POLITICAL MOVEMENTS OF TAMIL NADU தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
History of Tamil Society தமிழ் சமுதாய வரலாறு
Archaeological Discoveries தொல்லியல் கண்டுபிடிப்புகள்
Tamil Literature from Sangam age till contemporary times சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம்

Thirukkural

a) Significance as a Secular Literature.
b) Relevance to Everyday Life.
c) Impact of Thirukkural on Humanity
d) Thirukkural and Universal Values – Equality, Humanism etc.
e) Relevance to Socio – Politico -Economic affairs.
f) Philosophical content in Thirukkural.

 

திருக்குறள்

(அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
(ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை.
(இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்.
(ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை.
(உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு.
(ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள்.

Role of Tamil Nadu in freedom struggle விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு
Early agitations against British Rule ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள்
Role of women in freedom struggle விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு
Various Social reformers, Social reform movements and Social transformation of Tamil Nadu தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள்.

 

UNIT – 9

DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
Social Justice and Social Harmony as the Cornerstones of Socio-Economic Development சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
Education and Health systems in Tamil Nadu தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள்.
Geography of Tamil Nadu and its impact on Economic growth தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின்
தாக்கமும்.

 

UNIT – 10

APTITUDE & MENTAL ABILITY திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
Simplification சுருக்குதல்
Percentage விழுக்காடு
Highest Common Factor (HCF) மீப்பெரு பொதுக் காரணி
Lowest Common Multiple (LCM) மீச்சிறு பொது மடங்கு
Ratio and Proportion விகிதம் மற்றும் விகிதாச்சாரம்
Simple Interest தனி வட்டி
Compound Interest கூட்டு வட்டி
Area பரப்பு
Volume கொள்ளளவு
Time and Work காலம் மற்றும் வேலை

Logical Reasoning

Puzzles
Dice
Visual Reasoning
Alpha Numeric Reasoning
Number Series

தருக்கக் காரணவியல்

புதிர்கள்
பகடை
காட்சிக் காரணவியல்
எண் எழுத்துக் காரணவியல்
எண் வரிசை

 

tamil to english

TNPSC Group 4 Syllabus 2024 pdf Download

இதையும் படிக்கலாமே

Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக
TNPSC EXAM PORTAL | TNPSC GROUP 1 | TNPSC GROUP 2 | TNPSC GROUP 4
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments