Homeஆன்மீகம்Mahashivratri Wishes in Tamil 2023 | மகா சிவராத்திரி மந்திரம் 108 ஸ்ரீ சிவபெருமான்...

Mahashivratri Wishes in Tamil 2023 | மகா சிவராத்திரி மந்திரம் 108 ஸ்ரீ சிவபெருமான் போற்றி

THATSTAMIL-GOOGLE-NEWS

Mahashivratri Wishes in Tamil 2023 | மகா சிவராத்திரி மந்திரம் 108 ஸ்ரீ சிவபெருமான் போற்றி

ஓம் நமச்சிவாய நமக

மகா சிவராத்திரி சிறப்புகள் மற்றும் சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ? – படிக்க கிளிக் 

“தென்னாடுடைய சிவனே போற்றி

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி”

மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்

108 ஸ்ரீ சிவபெருமான் போற்றி | Mahashivratri Wishes in Tamil 2023

mahashivratri quotes in tamil

1. ஓம் அப்பா போற்றி

2. ஓம் அரனே போற்றி

3. ஓம் அரசே போற்றி

4. ஓம் அமுதே போற்றி

5. ஓம் அழகே போற்றி

6. ஓம் அத்தா போற்றி

7. ஓம் அற்புதா போற்றி

8. ஓம் அறிவா போற்றி

9. ஓம் அம்பலா போற்றி

10. ஓம் அரியோய் போற்றி

11. ஓம் அருந்தவா போற்றி

12. ஓம் அணுவே போற்றி

13. ஓம் அண்டா போற்றி

14. ஓம் ஆதியே போற்றி

15. ஓம் ஆறங்கா போற்றி

16. ஓம் ஆறமுதே போற்றி

17. ஓம் ஆரணா போற்றி

18. ஓம் ஆண்டவா போற்றி

19. ஓம் ஆலவாயா போற்றி

20. ஓம் ஆரூரா போற்றி

21. ஓம் இறைவா போற்றி

22. ஓம் இடபா போற்றி

23. ஓம் இன்பா போற்றி

24. ஓம் ஈசா போற்றி

25. ஓம் உடையாய் போற்றி

Mahashivratri Wishes in Tamil 2023 | மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்

mahashivratri wishes in tamil

26. ஓம் உணர்வே போற்றி

27. ஓம் உயிரே போற்றி

28. ஓம் ஊழியே போற்றி

29. ஓம் எண்ணே போற்றி

30. ஓம் எழுத்தே போற்றி

31. ஓம் எண்குணா போற்றி

32.ஓம் எழிலா போற்றி

33.ஓம் எளியா போற்றி

34. ஓம் ஏகா போற்றி

35. ஓம் ஏழிசையே போற்றி

36. ஓம் ஏறூர்ந்தா போற்றி

37.ஓம் ஐயா போற்றி

38.ஓம் ஒருவா போற்றி

39.ஓம் ஒப்பிலா போற்றி

40.ஓம் ஒளியே போற்றி

41. ஓம் ஒலியே போற்றி

42. ஓம் ஓங்காரா போற்றி

43. ஓம் கடம்பா போற்றி

44. ஓம் கதிரே போற்றி

45. ஓம் கதியே போற்றி

46. ஓம் கனியே போற்றி

47. ஓம் கலையே போற்றி

48. ஓம் காருண்யா போற்றி

49. ஓம் குறியே போற்றி

50. ஓம் குருவே போற்றி

Mahashivratri Wishes in Tamil 2023 | மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்

Maha Shivaratri in Tamil

51. ஓம் குணமே போற்றி

52. ஓம் கூத்தா போற்றி

53. ஓம் சடையா போற்றி

54. ஓம் சங்கரா போற்றி

55. ஓம் சதுரா போற்றி

56. ஓம் சதாசிவா போற்றி

57. ஓம் சிவமே போற்றி

58. ஓம் சிரமே போற்றி

59. ஓம் சித்தா போற்றி

60. ஓம் சீரா போற்றி

61. ஓம் சுடரே போற்றி

62. ஓம் கந்தரா போற்றி

63. ஓம் செல்வா போற்றி

64. ஓம் செங்கணா போற்றி

65. ஓம் செம்பொனா போற்றி

66. ஓம் சொல்லே போற்றி

67. ஓம் ஞாயிறே போற்றி

68. ஓம் ஞானமே போற்றி

69. ஓம் தமிழே போற்றி

70. ஓம் தத்துவா போற்றி

71. ஓம் தலைவா போற்றி

72. ஓம் தந்தையே போற்றி

73. ஓம் தாயே போற்றி

74. ஓம் தாண்டவா போற்றி

75. ஓம் திங்களே போற்றி

Mahashivratri Wishes in Tamil 2023 | மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்

happy mahashivratri wishes in tamil

76. ஓம் திசையே போற்றி

77. ஓம் திரிசூலா போற்றி

78. ஓம் துணையே போற்றி

79. ஓம் தெளிவே போற்றி

80. ஓம் தேவதேவே போற்றி

81. ஓம் தோழா போற்றி

82. ஓம் நமச்சிவாய போற்றி

83. ஓம் நண்பா போற்றி

84. ஓம் நஞ்சுண்டா போற்றி

85. ஓம் நான்மறையா போற்றி

86. ஓம் நிறைவே போற்றி

87. ஓம் நினைவே போற்றி

88. ஓம் நீலகண்டா போற்றி

89. ஓம் நெறியே போற்றி

90. ஓம் பண்ணே போற்றி

91. ஓம் பித்தா போற்றி

92.ஓம் புனிதா போற்றி

93. ஓம் பூரணா போற்றி

94. ஓம் பெரியோய் போற்றி

95. ஓம் பொருளே போற்றி

96. ஓம் பொங்கரவா போற்றி

97. ஓம் மணியே போற்றி

98. ஓம் மதிசூடியே போற்றி

99. ஓம் மருந்தே போற்றி

100. ஓம் மலையே போற்றி

Mahashivratri Wishes in Tamil 2023 | மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்

maha shivratri wishes in tamil

101. ஓம் மஞ்சா போற்றி

102. ஓம் மணாளா போற்றி

103. ஓம் மெய்யே போற்றி

104. ஓம் முகிலே போற்றி

105. ஓம் முத்தா போற்றி

106. ஓம் முதல்வா போற்றி

107. ஓம் வாழ்வே போற்றி

108. ஓம் வைப்பே போற்றி

இதையும் படிக்கலாமே,

tamil horoscope

9 நவகிரகங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? | ஜோதிடத்தில் நவகிரகங்களின் பங்கு என்ன?
Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்
சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான வாழ்வியல் பரிகாரங்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments