Marathas – TNPSC Online Test 1
மராத்தியர்கள்
வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் Marathas – TNPSC Online Test 1 கொடுக்கப்பட்டுள்ளது.
Marathas – TNPSC Online Test 1
மராத்தியர்கள்
1. Guerilla warfare means
a) Regular warfare
b) Practised warfare
c) Irregular warfare
d) Mixed warfare
கொரில்லா போர் முறை என்றால்,
a) முறையான போர் முறை
b) பயிற்சி பெற்ற போர் முறை
c) முறைசாரா போர் முறை
d) கலப்பு போர் முறை
Answer: c
2. Shivaji got himself coronated at,
a) Torna
b) Raigarh
c) Kalyan
d) Purandhar
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
a) தோர்னா
b) ரெய்கார்
c) கல்யாண்
d) புரந்தர்
Answer: b
3. Who killed the Bijapur General Afzal Khan in 1659 ?
a) Shambhaji
b) Sahu
c) Shivaji
d) Shahji
1659-ல் பீஜப்பூர் படைத்தளபதி அப்சல்கானை கொன்றவர் யார்?
a) ஷாம்பாஜி
b) சாஹு
c) சிவாஜி
d) ஷாஜி
Answer: c
4. Match the following:
A. Shivaji Born – 1.1665
B. Purandar Treaty – 2.1666
C. Shivaji visited Agra – 3.1627
D. Shivaji assumed the title Chatrapathi – 4. 1674
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
A. சிவாஜி பிறப்பு – 1.1665
B. புரந்தர் உடன்படிக்கை – 2.1666
C. சிவாஜி ஆக்ரா விஜயம் – 3.1627
D. சிவாஜி சத்திரபதி பட்டம் சூட்டிக் கொள்ளுதல் – 4. 1674
A B C D
a) 1 2 4 3
b) 3 1 2 4
c) 2 4 3 1
d) 4 3 2 1
Answer: b
5. The guardian of Shivaji was,
a) Malik Amber
b) Balaji Viswanath
c) Afzal Khan
d) Dadaji Kondadev
சிவாஜியின் பாதுகாவலர்
a) மாலிக் ஆம்பர்
b) பாலாஜி விஸ்வநாத்
c) அப்சல்கான்
d) தாதாஜி கொண்டதேவ்
Answer: d
6. The Maratha chief who had correspondence with Keralavarma and Tamil rebels was,
a) Yadul Nayak
b) Dhoondaji waug
c) Pazhazhi Raja
d) Raja Wodayar
தமிழகத்தை சேர்ந்த போராளிகள் மற்றும் கேரள வர்மனோடு தொடர்பில் இருந்த மராத்தியர் யார்?
a) யதுல் நாயக்
b) தூண்டாஜி வாக்
c) பழசி ராஜா
d) ராஜா உடையார்
Answer: b
7. When Ahmed Shaba Abadli invaded India in 1761, who was the Peshwa of Maratha Kingdom?
a) Balaji Vishwanath
b) Baji Rao – 1
c) Balaji Baji Rao
d) Baji Rao – 2
1761-ஆம் ஆண்டு அகமது ஷா அப்தாலி இந்தியாவின் மீது படையெடுத்த போது மத்திய அரசின் பீஷ்வா ஆக இருந்தவர் யார்?
a) பாலாஜி விஸ்வநாதன்
b) முதலாம் பாஜிராவ்
c) பாலாஜி பாஜிராவ்
d) இரண்டாம் பாஜிராவ்
Answer: c
8. – – – – “greatest of the Peshwas”
a) Sahu
b) Balaji Viswanath
c) Balaji Baji Rao
d) Baji Rao
பீஷ்வாக்களில் தலை சிறந்தவராக போற்றப்படுபவர்.
a) ஷாகு
b) பாலாஜி விஸ்வநாத்
c) பாலாஜி பாஜிராவ்
d) பாஜிராவ்
Answer: d
9. Arrange the peshwas Chronologically
I. Madhav Rao
II. Balaji Viswanath
III. BajiRao – 1
IV. Balaji Baji Rao
காலமுறைபடி வரிசைபடுத்தவும்:
I.மாதவ ராவ்
II.பாலாஜி விஸ்வநாத்
III.முதலாம் பாஜி ராவ்
IV.பாலாஜி பாஜி ராவ்
a) II, III, IV, I
b) III, IV, II, I
c) IV, I, III,II
d) I, III, IV, II
Answer: a
10. The invasion of – – – gave a severe death blow to the Maratha empire
a) Nadir Shah
b) Ahmadshah Abdali
c) Muhammed Shah
d) Jats
யாருடைய படையெடுப்பு மராத்திய பேரரசின் வீழ்ச்சிக்கு சாவுமணி அடித்தது.
a) நாதிர்ஷா
b) அகமது ஷா அப்தாலி
c) முகமதுஷா
d) ஜாட்டுகள்
Answer: b
11. Treaty of Purandhar was signed between – – – – – and Shivaji
a) Raja Jai Singh
b) Afzalkhan
c) Shaistakhan
d) Nadir Shah
சிவாஜி யாருடன் புரந்தர் உடன்படிக்கை செய்துக்கொண்டார்
a) ராஜா ஜெய்சிங்
b) அப்சல்கான்
c) செயிஸ்டகான்
d) நாதிர்ஷா
Answer: a
12. Shivaji’s revenue officials were called
a) Deshmuks
b) Kulkarnis
c) Karkuns
d) Silahdars
சிவாஜியின் வருவாய்த்துறை அலுவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்
a) தேஷ்முக்குகள்
b) குல்கர்னிகள்
c) கர்கூன்கள்
d) சிலாதார்கள்
Answer: a
13.Who killed the Bijapur General Afzal Khan in 1659?
a) Shambhaji
b) Sahu
c) Shivaji
d) Shahji
1659-ல் பிஜப்பூர் படைத்தளபதி அப்சல்கானை கொன்றவர் யார்?
a) ஷாம்பாஜி
b) ஷாகு
c) சிவாஜி
d) ஷாஜி
Answer: c
14. Peshwa’s rule started from
a) A.D. 1713
b) A.D. 1714
c) A.D. 1715
d) A.D. 1716
எந்த ஆண்டு முதல் பேஷ்வாக்களின் ஆட்சி தொடங்கியது?
a) கிபி 1713
b) கிபி 1714
c) கிபி 1715
d) கிபி 1716
Answer: a
15. Shivaji was born in
சிவாஜி பிறந்த வருடம்
a) 1629
b) 1626
c) 1628
d) 1627
Answer: d
16. Shivaji attacked Shaistakhan with a band of – – – – soldiers in his residence at Poona.
செயிஷ்டகான் பூனாவில் முகாமிட்டிருந்த போது சிவாஜி – – – படைவீரர்களோடு பூனாவினுள் நுழைந்து மொகலாயப்படையைத் தாக்கினார்?
a) 300
b) 200
c) 600
d) 400
Answer: d
17. Tanjore King Serfoji got pension under subsidiary system. How many lakh?
a) 4 lakh
b) 3 lakh
c) 2 lakh
d) 1 lakh
தஞ்சாவூர் அரசர் சரபோஜி துணைப்படைத் திட்டத்தின் கீழ் பெற்ற ஓய்வூதியம் எத்தனை லட்சம்?
a) 4 இலட்சம்
b) 3 இலட்சம்
c) 2 இலட்சம்
d) 1 இலட்சம்
Answer: a
18. The contest between the Peshwa Raghuji Bhonsle and Bussy, the Frenchman led to a war and Bussy was forced to sign a treaty in 1751 known as,
a) Treaty of Bhalke
b) Treaty of Purandhar
c) Treaty of Hyderabad
d) Treaty of Khandesh
பீஷ்வா ரகூஜி போன்ஸ்லேவிற்கும் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த புசி என்பவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சனை போராக மாறி பின்னர் புசி 1751-ல் பீஷ்வாவுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். அது எந்த உடன்படிக்கை?
a) பால்கே உடன்படிக்கை
b) புரந்தர் உடன்படிக்கை
c) ஐதராபாத் உடன்படிக்கை
d) காந்தேஷ் உடன்படிக்கை
Answer: a
19. Which is wrongly matched?
I. Gopala Nayak – Dindigul
II. Raja of Pazhasi – Malabar
III. Krishnappa nayak – Kannada
IV. Dhoondaji Waug – Tanjore
தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்:
I. கோபால நாயக்கர் – திண்டுக்கல்
II. பழசி ராஜா – மலபார்
III.கிருஷ்ணப் நாயக்கர் – கன்னட நாடு
IV. தூண்டாஜி வாக் – தஞ்சாவூர்
a) III
b) I
c) II
d) IV
Answer: a
20. Shivaji, the maratha ruler crowned himself at
a) Shivaner
b) Purandhar
c) Torna
d) Rajgarh
சிவாஜி மன்னராக முடி சூட்டிக்கொண்ட இடம்
a) சிவ்னேர்
b) புரந்தர்
c) டோர்னா
d) ராஜ்கார்
Answer: d