HomeTNPSC HISTORY TESTJainism and Buddhism - TNPSC Online Test 4

Jainism and Buddhism – TNPSC Online Test 4

THATSTAMIL-GOOGLE-NEWS

Jainism and Buddhism – TNPSC Online Test 4

சமணம் மற்றும் புத்தம்  

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Jainism and Buddhism – TNPSC Online Test 4 கொடுக்கப்பட்டுள்ளது.

 

Jainism and Buddhism – TNPSC Online Test 4

சமணம் மற்றும் புத்தம்  

1. Find out the correct statement:

a) The introduction of  Bronze tools made easy the removal of dense forest cover from the banks of the Ganges.

b) Ajivikas had a small presence in western India.

c) The clusters where particular clansmen were dominant came to be known as Pre-Mauryan states.

d) of the kingdoms mentioned in the literature of the period Kashi, Kosala and Magadha are considered to be powerful.

சரியான கூற்றைத் தேர்வு செய்க:

a) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.

b) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.

c) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத் தொகுதிகள் மெளரியர்களுக்கு முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.

d) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி,கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

Answer: d

2. Find out the correct statement:

a) Ajatashatru was the first important king of Magadha.

b) Bimbisara succeeded in establishing a comprehensive structure of administration.

c) The Mauryas were the first of non-Kshatriya dynasties to rule in northern India.

d) Nanda’s attempt to build an imperial structure was cut short by Ashoka.

சரியான கூற்றைத் தேர்வு செய்க:

a) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு

b) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

c) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரச வம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.

d) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.

Answer: b

3. Buddha delivered his first sermon in

a) Sanchi

b) Benaras

c) Saranath

d) Lumbini

புத்தர் தனது முதல் போதனையை – – – – – – இல் நிகழ்த்தினார்.

a) சாஞ்சி

b) வாரணாசி

c) சாரநாத்

d) லும்பினி

Answer: c

4. ——– is the Buddhist text that makes a reference to Ajatashatru’s meeting of Buddha.

a) Jivakasinthamani 

b) Acharrangasutra

c) Kalpasutra

d) Samannapha Sutta

அஜாத சத்ருவுக்கும் புத்தருக்குமிடையேயான சந்திப்பைக் குறிப்பிடும் பௌத்த நூல் – – – – – – –

a) சீவகசிந்தாமணி

b) அச்சுரங்க சூத்திரம்

c) கல்பசூத்திரம் 

d) சமணப்ப சுத்தம்

Answer: d

5. Bhagavati sutra is a – – – – – text

a) Buddhist

b) Jaina

c) Ajivika

d) Vedic

பகவதி சூத்திரம் ஒரு – – -நூலாகும்.

a) பௌத்தம்

b) சமணம்

c) ஆசீவகம்

d) வேதம்

Answer: b

6. Where was the first Jain Council held to codify the Jaina canon?

a) Patali putra

b) Vallabhi

c) Mathura

d) Kanchipuram

சமணப்பேரவை முதன்முதலில் எங்கு கூடி தங்களின் சமய போதனைகளையும் ஒழுக்க விதிகளையும் தொகுக்க முற்பட்டனர்?

a) பாடலிபுத்திரம்

b) வல்லபி

c) மதுரா

d) காஞ்சிபுரம்

Answer: a

7. In which language was Agama sutras written?

a) Ardha – Magadhi Prakrit 

b) Hindi

c) Sanskrit

d) Pali

ஆகம சூத்திரங்கள எம்மொழியில் எழுதப்பட்டன?

a) அர்த்த-மகதி பிராகிருதம் 

b) இந்தி

c) சமஸ்கிருதம்

d) பாலி

Answer: a

8. Which of the following was patronised by the Kalabhras?

a) Buddhism

b) Jainism

c) Ajivikas

d) Hinduism

கீழ்க்கண்டவற்றுள் எது  களப்பிரர்களால் ஆதரிக்கப்பட்டது?

a) புத்தமதம்

b) சமணமதம்

c) ஆசீவகம்

d) இந்து மதம்

Answer: b

9. Where are the Rock beds found with no head-rests?

a) Vellore

b) Kanchipuram

c) Sittanavasal

d) Madurai

தலையணைப்பகுதி செதுக்கப்படாமல் உள்ள கற்படுக்கைகளை  எங்கு காணலாம்?

a) வேலூர்

b) காஞ்சிபுரம்

c) சித்தன்னவாசல்

d) மதுரை

Answer: a

10. Who is believed to have built the Kazhugumalai Rock-Cut Temple?

a) Mahendra Varman

b) Parantaka Nedunchadayan

c) Parantaka Veera Narayana Pandyan

d) Harihara – 2

கழுகு மலை குடைவரைக் கோவில் யாரால் கட்டப்பட்டதாகக்  கருதப்படுகிறது?

a) மகேந்திரவர்மன்

b) பராந்தக நெடுஞ்சடையான்

c) பராந்தக வீர நாராயண பாண்டியன்

d) இரண்டாம் ஹரிஹரர்

Answer: b

11. The image of —– is considered to be the tallest Jain image in Tamil Nadu.

a) Buddha

b) Neminatha

c) Mahavira

d) Parshvanath

தமிழ்நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை – – – – –

a) புத்தர்

b) நேமிநாதர்

c) மகாவீரர்

d) பார்சவநாதர்

Answer: b

12. Buddha charita was written by

a) Bhadrabagu

b) Buddha Ghosa

c) Pushpasena 

d) Ashvagosha

புத்த சரிதத்தை எழுதியவர் – – – – ஆவார்.

a) பத்ரபாகு

b) புத்தகோசா

c) புஷ்பசேனா

d) அஸ்வகோஷர்

Answer: d

13. Chinese traveller Hiuen Tsang visited Pallava country – – – – – – in century.

a) 6th 

b) 5th

c) 8th

d) 7th

– – – – – நூற்றாண்டில் சீனப்பயணி  யுவான் சுவாங் பல்லவ நாட்டிற்கு வந்திருந்தார்.

a) கி.பி. 6ம்

b) கி.பி.5ம்

c) கி.பி.8ம்

d) கி.பி.7ம்

Answer: d

14. – – – – describes Buddhism as a religion in decay

a) Mattavilasa Prahasana

b) Mahabhasya

c) Panchathanthiram

d) Kalpasutra

பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் சமயம் என – – – எடுத்துரைக்கின்றது.

a) மத்தவிலாச பிரகாசனம் 

b) மகாபாஷ்யா

c) பஞ்சதந்திரம்

d) கல்பசூத்ரா

Answer: a

15. The Mauryan emperor Asoka and his grandson Dasarata patronised – – – – –

a) Jains

b) Ajivikas

c) Buddhist

d) Brahmins

மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் – –  —— ஆதரித்தனர்.

a) சமணர்களை

b) ஆசிவர்களை

c) பௌத்தர்களை 

d) பிராமணர்களை

Answer: b

16. Match the following:

A) Kalpa sutra – 1. Tiruthakkathevar

B) Jivaka Chintamani – 2. Madurai

C) Neminatha – 3. Nagasena

D) Milinda Panha – 4. Bhadrabahu

E) Kizha Kuyil Kudi – 5. 22nd Tirthankara

பொருத்துக:

A) கல்ப சூத்ரா – 1. திருத்தக்கத்தேவர்

B) சீவகசிந்தாமணி – 2. மதுரை

C) நேமிநாதர் – 3. நாகசேனர்

D) மிலிந்தபன்கா – 4. பத்ரபாகு

E) கீழக் குயில் குடி – 22 வது தீர்த்தங்கரர்

     A    B   C   D  E

a) 4     1   5    3   2

b) 5     4   3    2   1

c) 4     3    1   2    5

d) 3     4    5   2     1

Answer: a

17. Find out the odd one:

I. Tiruparuttikunram

II. Kizha Kuyil Kudi

III.Kazhugumalai

IV. Nagapattinam

V. Sittanavasal

பொருந்தாததைக் காண்க:

I. திருப்பருத்திக்குன்றம்

II. கீழக்குயில் குடி

III. கழுகுமலை

IV. நாகப்பட்டினம்

V. சித்தன்னவாசல்

a) I, II, III, V

b) II, III, IV, I

c) IV, II, III, I

d) II, I, III, IV

Answer: a

18. Assertion (A): Gautama found that he had nothing to learn from the teachers of the old religions.

Reason (R): The religions proclaimed that the only way to salvation was  through living the life of an ascetic.

a) A is correct. R is the correct explanation of A.

b) A is correct. R is not the correct explanation of A.

c) Both A and R are wrong.

d) A is wrong. But R is correct.

கூற்று (A): பழைய மதங்களின் குருமார்களிடமிருந்து தான் கற்றுக்கொள்வதற்கு எதுவுமில்லை என கௌதமர் தெரிந்து கொண்டார்.

காரணம் (R): துறவு வாழ்க்கையை மேற்கொள்வதே முக்திஅடைவதற்கான ஒரே வழி என மதங்கள் அறிவித்தன.

a) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

b) கூற்று சரி, காரணம்  கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

d) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

Answer: a

19. Find out the correct statements

i) During the 6th century B.C. as many as 62 religious schools flourished in India.

ii) ‘Palli’ is an educational centre of Buddhists.

iii) Royal patronage allowed Pre-Muslim India to become a land of vihars.

iv) The Ajivikas continued to exist till 15th century.

a) (i) and (iii) are correct.

b) (i), (ii) and (iv) are correct.

c) (i) and (ii) are correct.

d) (ii), (iii) and (iv) are correct.

சரியான கூற்றினைக்/ கூற்றுகளைக் காண்க:

i) கி.மு. ஆறாம் நூற்றாண்டில், இந்தியாவில் வெவ்வேறான 62 தத்துவ சமயப்பள்ளிகள் செழிப்புற்று இருந்தன.

ii) பள்ளி என்பது புத்தமதத்தாரின் கல்வி மையமாகும்.

iii) அரசர்கள் அளித்த ஆதரவினால் இஸ்லாமிய ஆட்சிக்கு முந்தைய இந்தியா, பல விகாரைகளைக் கொண்ட நாடாக விளங்கியது.

iv) ஆசீவகம் பதினைந்தாம் நூற்றாண்டுவரை தொடர்ந்து செயல்பட்டது.

a) i மற்றும் iii சரி

b) i, ii மற்றும் iv சரி

c) i மற்றும் ii சரி

d) ii, iii மற்றும் iv சரி

Answer: a

20. Find out the wrong pairs:

a) Parshvanatha – 22nd Tirthankara

b) Mahabashya – the Ceylonese Chronicle

c) Visuddhimagga – Buddhagosha

d) Buddha — Eight-fold Path

தவறான இணையைக் காண்க:

a) பார்சவநாதர் -22 வது தீர்த்தங்கரர்

b) மகாபாஷ்யா – இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் தொகுப்பு

c) விசுத்திமக்கா – புத்தகோசா

d) புத்தர் – எண்வகை வழிகள்

a) b, c, d

b) d, c, a 

c) c, a, d

d) a, c, a

Answer: b

21. – – – – played an important role in improving the method of cultivation.

a) Iron

b) Bronze

c) Copper

d) Brass

– – – – – வேளாண்மை முறையை மேம்படுத்தியதில் முக்கியப் பங்காற்றியது.

a) இரும்பு

b) வெண்கலம்

c) செம்பு

d) பித்தளை

Answer: a

22. Among the 16 mahajanapadas, – – – – emerged as the most powerful in northern India.

a) Kosala

b) Avanti

c) Magadha

d) Kuru

வட இந்தியாவில் 16 மகாஜனபதங்களில் வலிமை படைத்ததாக வளர்ந்த அரசு – – – –

a) கோசலம்

b) அவந்தி

c) மகதம்

d) குரு

Answer: c

23. Match the following:

A) Panini         – 1. Ashtathyayi

B) Vyathi         – 2. Vyakkaranam

C) Badrabahu – 3. Kalpasutra

D) Kautilyar   –   4. Arthasastra

சரியாகப் பொருத்தப்பட்டுள்ள விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க:

A) பாணினி –  1. அஸ்டத்யாயி

B) வ்யாதி       – 2. வியாக் கரணம்

C) பத்ராபாகு  – 3. கல்ப சூத்திரம்

D) கௌடில்யர் – 4. அர்த்த சாஸ்திரம்

      A    B    C   D

a)   4     3    2   1

b)   1     2    3   4

c)   2     1    3   4

d)   3     2    1   4

Answer: b

24. What was the Book written by Nagarjuna,

a) Buddhacharita 

b) Mahaviba Charita

c) Madhyamikka Sutra 

d) Sounthra Nanda

நாகார்ஜூனரால் எழுதப்பட்ட நூலைத் தேர்ந்தெடுக்க:

a) புத்தசரிதம்

b) மகாவிபா சரித்திரம்

c) மத்தியமிக்க சூத்திரம் 

d) சௌந்தர நந்தம்

Answer: c

25. Where did the fourth Buddhist council take place

a) Kashmir

b) Rajagirh

c) Pataliputra

d) Vaishali

நான்காவது பௌத்த சமய மாநாடு நடைபெற்ற இடத்தைக் குறிப்பிடுக.

a) காஷ்மீர்

b) இராஜகிருகம்

c) பாடலிபுத்திரம்

d) வைசாலி

Answer: a

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments