HomeTNPSC HISTORY TESTIndia Since Independence TNPSC test 1

India Since Independence TNPSC test 1

THATSTAMIL-GOOGLE-NEWS

India Since Independence TNPSC test 1

சுதந்திரத்திற்கு பின் இந்தியா 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  India Since Independence TNPSC test 1 கொடுக்கப்பட்டுள்ளது.

India Since Independence TNPSC test 1

 

சுதந்திரத்திற்கு பின் இந்தியா

1.Match the following  

A) Sixth General Elections – 1.1991

B) Tenth General Elections – 2.1998

c) Twelfth General Elections – 3.2004

D) Fourteenth General Elections 4.1977

  பொருத்துக  

A) ஆறாவது பொதுத் தேர்தல் – 1.1991

B) பத்தாவது பொதுத் தேர்தல் – 2.1998 

C) பனிரெண்டாவது பொதுத் தேர்தல் – 3.2004

D) பதினான்காவது பொதுத் தேர்தல் – 4.1977    

    A B C D

a) 1 2 3 4

b) 4 1 3 2

c) 4 1 2 3

d) 1 4 3 2

  Answer: c  

2.Who is regarded as the architect of Modern India?  

a) A.P.J.Abdul Kalam 

b) Gandhi

c) Jawaharlal Nehru 

d) B.R.Ambedkar

  நவீன இந்தியாவின் சிற்பியாக கருதப்படுபவர்  

a) A.P.J.அப்துல் கலாம் 

b) காந்தி

c) ஜவஹர்லால் நேரு 

d) பி.ஆர்.அம்பேத்கார்

  Answer: c  

3.In which year, Indian Space Research Organization founded?  

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் எந்த ஆண்டில் உருவானது?  

a) 1950 

b) 1969

c) 1972 

d) 1986

  Answer: b  

4.First amendment to the fundamental rights for social reservation policies to the state was brought by  

a) V.V.Subramaniya Iyear

b) Pandit Jawaharlal Nehru

c) Mahatma Gandhi

d) Dr.Muthulakshmi

  சமூக இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்பாக அடிப்படை உரிமையில் முதல் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தவர்  

a) வி.வி.சுப்பிரமணிய ஐயர் 

b) பண்டித ஜவஹர்லால் நேரு

c) மகாத்மா காந்தி 

d) டாக்டர் முத்துலட்சுமி

  Answer: b  

5.Who was the 1st Chairman of Atomic Energy Commission?  

a) Hamid A. Hussain 

b) Homi.J. Bhaba

c) Mohammad Khan 

d) Ahamad Patel

  இந்திய அணு சக்திக் கழகத்தின் முதல் தலைவர் யார்?  

a) ஹமித் ஏ.ஹுசேன் 

b) ஹோமி.ஜே.பாபா

c) முகமத் கான்

d) அகமது படேல்

  Answer: b  

6.In 1954 who was awarded ‘Bharat Ratna’  

a) Satyamurti

b) Rajagopalachari

c) Bharatiyar

d) Kamarajar

  1954-ம் ஆண்டு பாரத ரத்னா விருது பெற்றவர்  

a) சத்தியமூர்த்தி

b) இராஜகோபாலாச்சாரி

c) பாரதியார்

d) காமராஜர்

  Answer: b  

7.The initiative for the establishment of SAARC was taken in 1977 by  

a) Zia-ur-Rehman 

b) Morarji Desai

c) Zulfikar Ali Bhulto 

d) Zia-Ul-Hag

  1977 ம் ஆண்டு சார்க் அமைப்பை தோற்றுவிப்பதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டவர்.  

a) ஜூயர்-உர்-ரெஹ்மான் 

b) மொரார்ஜி தேசாய்

c) ஜூல்பிகர்-அலி-புட்டோ 

d) ஜூயா-வுல்-ஹக்

  Answer: a  

8.When was National Planning Commission set up by Central Government?  

l. March 1947

II. March 1948

III. March 1949

IV. March 1950

  மத்திய அரசால் எப்போது தேசிய திட்டக் குழு தொடங்கப்பட்டது?  

l.மார்ச் 1947

II.மார்ச் 1948

III. மார்ச் 1949

IV.மார்ச் 1950

a) l only/ l மட்டும்

b) II only/II மட்டும்

c) III only/III மட்டும் 

d) IV only/IV மட்டும்

  Answer: d  

9.How many recognized political parties were in India during 1952 elections?  

1952-ம் ஆண்டு பொது தேர்தல்களின் போது இந்தியாவில் எத்தனை அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இருந்தன?  

a) 4 

b) 12

c) 14

d) 16

  Answer: c  

10.After India’s independence as a part of land reforms the actual abolition of intermediaries started with enactment of legislation in  

a) Assam

b) Bengal

c) Gujarat

d) Madras

  சுதந்திர இந்தியாவில் நிலச்சீர்த்திருத்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இடைத்தரகர்களை ஒழிப்பதற்கான சட்டம் முதன் முதலில் அலோசிக்கப்பட்டது  

a) அஸ்ஸாம்

b) பெங்கால்

c) குஜராத்

d) சென்னை

  Answer: d  

11.Match the following   

Some organizations which are under controlled by the ISRO  

Vikram Sarabhai space centre batan – 1. Ahmadabad

ISRO satellite centre – 2. Tiruvandrum

Space application centre – 3. Sriharikotta

Sathish Davan Space centre – 4. Bengaluru

  பொருத்துக  

ISRO வின் கீழ் செயல்படும் சில முக்கிய அமைப்புகள்  

விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் – 1. அகமதாபாத்

இஸ்ரோ சாட்டிலைட் சென்டர் – 2. திருவனந்தபுரம்

ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் – 3. ஸ்ரீ ஹரிகோட்டா 

சதீஷ்தவான் ஸ்பேஸ் சென்டர் – 4. பெங்களூரு 

    A B C D  

a) 2 4 1 3

b) 1 4 3 2

c) 4 1 3 2

d) 3 4 2 1

  Answer: a  

  1. Who was the ruler of the Princely State of Kashmir in 1947?

a) Ram Singh

b) Shah Nawaz Bhutto

c) Hari Singh 

d) Riza Khan

  1947-ம் ஆண்டு காஷ்மீரில் சுதேச அரசின் அரசராக இருந்தவர் யார்?  

a) ராம் சிங்

b) ஷா நவாஸ் பூட்டோ

c) ஹரி சிங்

d) ரிசா கான்

  Answer: c  

  1. From which novel was the National song of Vande Mataram taken?

a) Bavani Mandir 

b) Sandhya

c) Kesari

d) Anand math

  வந்தே மாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவிலிலிருந்து எடுக்கப்பட்டது?  

a) பவானி மந்திர்

b) சாண்டியா

c) கேசரி

d) ஆனந்த மடம்

  Answer: d  

  1. During the freedom struggle on which day the indian National Congress celebrated the Poorna Swaraj?

a) January 26, 1930 

b) January 26,1929

c) August 15, 1930

d) August 15, 1929

  இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?  

a) ஜனவரி 26, 1930 

b) ஜனவரி 26, 1929

c) ஆகஸ்ட் 15, 1930 

d) ஆகஸ்ட் 15, 1929

  Answer: a  

  1. Who wrote the popular patriotic song, “Sarae Jahan Se Accha”?

a) Rabindranath Tagore

b) Mohammad Iqbal

c) Bankim Chandra Chatterji

d) Abul Fazl

  சாரே ஜஹான் சே அச்சா என்ற தேசப்பற்று பாடலை இயற்றியவர் யார்?  

a) இரவீந்திரநாத் தாகூர்

b) முகமது இக்பால்

c) பக்கிம் சந்திர சட்டர்ஜி

d) அபுல் பாசில்

  Answer: b  

  1. Match the following

A) Nehru – 1.Mandal Report

B) Indira Gandhi – 2.GATT

C) V.P. Singh – 3.Emergency

D) P.V. Narasima Rao – 4.Indo-China War

  பொருத்துக  

A) நேரு – 1.மண்டல் பரிந்துரை

B) இந்திரா காந்தி – 2.காட் ஒப்பந்தம்

C) வி.பி. சிங் – 3. அவசர நிலை

D) பி.வி.நரசிம்ம ராவ் – 4. இந்திய – சீன போர்

    A B C D

a) 1 2 3 4

b) 4 3 1 2

c) 2 1 3 4

d) 3 2 4 1

  Answer: b  

  1. Which one of the following pairs were the main contestants for Prime Ministership after the death of Nehru?

a) Morarji Desai and Indira Gandhi

b) Indira Gandhi and Kamarajar

c) Morarji Desai and Lal Bahadur Sastri

d) Lal Bahadur Sastri and Indira Gandhi

  பின்வருவனவற்றுள் எந்த இணை, நேருவின் மறைவுக்குப் பிறகு, பிரதமர் பதவிக்கான முக்கிய போட்டியாளர்களாக இருந்தார்கள்?  

a) மொரார்ஜி தேசாய் மற்றும் இந்திரா காந்தி

b) இந்திரா காந்தி மற்றும் காமராஜர்

c) மொரார்ஜி தேசாய் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி

d) லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி

  Answer: c 

Read Also,

TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments