HomeTNPSC GROUP 1TNPSC Group1 Mains Science and tech 2019 Questions Tamil and English

TNPSC Group1 Mains Science and tech 2019 Questions Tamil and English

THATSTAMIL-GOOGLE-NEWS

  TNPSC Group1 Mains Science and tech 2019 Questions Tamil and English        

ROLE AND IMPACT OF SCIENCE AND TECHNOLOGY IN THE DEVELOPMENT OF INDIA

இந்திய & தமிழக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் மற்றும் மேம்பாடு

 SECTION – A

 Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 150 words each.

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.

Each question carries ten marks.

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions.

(3×10 = 30)

1) அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் நோபல் பரிசு பெற்ற இந்தியர்களின் பங்களிப்பினை எடுத்துக்காட்டுக.

Highlight the contributions made by Indian Nobel Laureates in the field of Science and Technology.

2) நானோ மருந்துகளின்  சிறப்பியல்புகளை விவரி.

Describe the characteristics of  Nano medicine.

3)  உயிர்தொழில் நுட்பத்தில் CSIR ன் சாதனைகளை குறிப்பிடுக.

Mention the achievements of  CSIR in the field of  Biotechnology.

4) வேளாண் துறை நீர்  மேலாண்மையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை விவரி.

Describe the applications of science and technology in water management with respect to agricultural sector.

SECTION – B

 Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 250 words each.

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்.

Each question carries fifteen marks.

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions.

(3×15 = 45)

5) பாலை நிலமாதலின் காரணிகள், அது ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளை நம் நாட்டின் சூழ்நிலையின்  அடிப்படையில் ஆய்வு செய்க. 

In the Indian context, examine the cause, effects and control measures of desertification.

6) “கொசு மிக அபாயகரமான உயிரி” ஏன் கொசுக்களினால் உருவாகும் பல்வேறு நோய்களை மேற்கோள்காட்டி விரிவாக விவாதி.

Why is Mosquito called the most dangerous species? Discuss briefly with reference to various diseases it causes.

7) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) வரலாற்றை சுருக்கமாக எழுதி நம் நாட்டுக்கு அதன் பங்களிப்பினையும் எழுதுக.

Give a brief history of  Defence Research and Development organization (DRDO) and also explain its role in our nation.

8) செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்றால் என்ன கணினியில் செயற்கை  நுண்ணறிவின் பயன்பாடுகளை விவரி.

What is Artificial Intelligence (AI)  Describe a few Applications of Artificial Intelligence in Computers?

 

Read Also,

TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments