HomeTNPSC GROUP 1TNPSC Group1 Mains Environment 2019 Questions Tamil and English

TNPSC Group1 Mains Environment 2019 Questions Tamil and English

THATSTAMIL-GOOGLE-NEWS

 TNPSC Group1 Mains Environment 2019 Questions Tamil and English                  

ENVIRONMENT, BIO DIVERSITY AND DISASTER MANAGEMENT

சுற்றுச்சூழல், பல்லுயிர்தன்மை மற்றும் பேரிடர்  மேலாண்மை

SECTION – A

 Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 150 words each.

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.

Each question carries ten marks.

iii) கொடுக்கப்பட்டுள் நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions.

(3x 10 = 30)

1) அவசர நடவடிக்கை  எடுக்கப்படாவிட்டால்,தட்ப வெப்பநிலை மாற்றம் வளரும் நாடுகளின் பல்லாண்டு  வளர்ச்சியை திருப்பிவிடும் எப்படி? விளக்குக.

If urgent steps are not taken, climate change will reserve decades of growth in the developing Countries. How  Explain.

2) தேசிய வனக்கொள்கையின் (1986) சிறப்பு அம்சங்கள் பற்றி விவரி.

Describe the salient features of the National Forest Policy of 1988.

3) பருவநிலை மாற்றம் பவளப்பாறைகளை எவ்வாறு அச்சுறுத்துகிறது? பவள அமிலமயமாக்கத்தின் இயக்க முறையினை தகுந்த  உதாரணங்ளுடன் விளக்குக.

How is climate a threat to coral reefs? Explain the Mechanism of coral acidification with suitable example.

4) வளர்ச்சி திட்டங்களால்  சுற்றுச்சூழல் அமைப்பின்  வெவ்வேறு அங்கங்களில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி விவரிக்கவும்.

Discuss the possible impacts of  various project activities on the components of  Eco System.

SECTION – B

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 250 words each.

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்.

Each question carries fifteen marks.

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions.

(3×15 = 45)

5) சுற்றுச்சூழல் சீர்கேட்டால்  குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும்  முன்மொழியப்பட்ட குழந்தைகளுக்கான சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை பற்றி வரைக.

Describe the problems faced by the children due to deterioration in the environmental conditions and write notes on the “Proposed Children’s Environmental Health Program”.

6) நீர் மாசுபடுதல் என்றால் என்ன? அதை இந்திய சுற்றுச்சூழல் சட்டங்கள் மூலம் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?

What is water pollution? How can we control through Indian Environmental Laws?

7) இந்தியாவில் எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்ட  சுற்றுச்சூழல் விளைவுகள்  யாவை? பருவநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் COP 21 சமர்ப்பிக்கப்பட்ட தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு இலக்கினை அடையும் பொருட்டு இந்தியா மேற்கொண்டுள்ள சமீபத்திய முனைவுகளின் சிறப்பம்சங்களை விவரிக்கவும்.

What are the environmental consequences of EL Nino Impact in India? Discuss the salient features of the recent initiative to accomplish India’s INDC in COP 21 to combat Climate change.

8) அனல் மின் நிலையங்களில் காற்று மாசுபடுதலை குறைக்க மேற்கொள்ளும் செயல் முறை மாற்றம் பற்றி விளக்குக.

Explain how process changes can be adopted in thermal power plants to reduce the problem of air pollution.

 

Read Also,

TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments