HomeTNPSC HISTORY TESTIndia Since Independence TNPSC test 2

India Since Independence TNPSC test 2

THATSTAMIL-GOOGLE-NEWS

India Since Independence TNPSC test 2

சுதந்திரத்திற்கு பின் இந்தியா 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  India Since Independence TNPSC test 2 கொடுக்கப்பட்டுள்ளது.

 

India Since Independence TNPSC test 2

சுதந்திரத்திற்கு பின் இந்தியா

 

1.National Development Council (NDC) was formed in

தேசிய வளர்ச்சிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு

a) 1952

b) 1962

c) 1963 

d) 1973

Answer: a

  1. Who was the Chairman of First Planning Commission in India?

a) Dr.Manmohan singh 

b) Jawaharlal Nehru

c) V.P.Singh

d) Moraji Desai

இந்தியாவில் முதல் திட்டக்குழுவின் தலைவர் யார்?

a) Dr.மன்மோகன்சிங் 

b) ஜவஹர்லால் நேரு

c) V.P. சிங்

d) மொரார்ஜி தேசாய்

Answer: b

  1. Who was then first Law Minister of Independent India?

a) Nehru

b) Ambedkar

c) Madan

d) Sardar Vallabhai Patel

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

a) நேரு

b) அம்பேத்கார்

c) மதன் மோகன் மாளவியா 

d) சர்தார் வல்லபாய் படேல்

Answer: b

4.Match the following

Sangeet Natak Academy – 1.1957

Lalit Kala Academy – 2.1959

National school of Drama – 3.1954

National Book Trust of India – 4.1953

பொருத்துக.

சங்கீத நாடக சபை – 1.1957

லலித் கலா அகடாமி – 2.1959

தேசிய நாடக பள்ளி – 3.1954

தேசிய நூல் வளர்ச்சி கழகம் – 4.1953    

  A B C D

a) 4 3 1 2

b) 2 4 3 1

c) 1 2 4 3

d) 3 1 2 4

Answer: a

5.The first Indian satellite was launched with the help of

a) America

b) Russia

c) Britain

d) France

இந்தியாவின் முதல் செயற்கை கோள் எந்த நாட்டின் உதவியுடன் செலுத்தப்பட்டது?

a) அமெரிக்கா

b) ரஷ்யா

c) பிரிட்டன்

d) பிரான்ஸ்

Answer: b

  1. Where was first nuclear reactor of Asia established?

a) People’s Republic of China

b) Japan

c) Taiwan

d) India

ஆசிய கண்டத்தில் முதலாவது அணு உலை எங்கு நிறுவப்பட்டது?

a) மக்கள் சீனக் குடியரசு

b) ஜப்பான்

c) தைவான்

d) இந்தியா

Answer: d

  1. Tashkent Declaration is associated to which of the following

a) Indo – Pakistan War (1965)

b) Indo – Pakistan War (2000)

c) Bangaladesh Independence (1971)

d) Chinese Aggression (1962)

தாஷ்கண்ட் ஒப்பந்தம் கீழ்க்கண்ட எந்த நிகழ்வுடன் சம்மந்தப்பட்டது?

a) இந்தியா – பாகிஸ்தான் போர் (1965)

b) இந்தியா – பாகிஸ்தான் போர் (2000)

c) வங்க சுதந்திரப் போர் (1971)

d) சீனப் படையெடுப்பு (1962)

Answer: a

  1. Who is regarded as the “Father of All India Services”?

a) Lord Macaulay 

b) Lord Cornwallis

c) B.R. Ambedkar 

d) Sardar Vallabai Patel

அகில இந்திய பணிகளின் தந்தை என்று அதிகார பூர்வமாக அழைக்கப்படுபவர் யார் ?

a) மெக்காலே பிரபு

b) காரன்வாலிஸ் பிரபு

c) பி.ஆர்.அம்பேத்கர்

d) சர்தார் வல்லபாய் படேல்

Answer: d

  1. Fifth General Elections was held on

ஐந்தாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு

a) 1971 

b) 1972 

c) 1973

d) 1974

Answer: a

  1. In which year India formed its first Coalition Ministry at the centre?

எந்த ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக மத்தியில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது?

a) 1976

b) 1977

c) 1978 

d) 1979

Answer: b

  1. In which period was the land ceiling legislation passed in all the states of India?

நில உச்ச வரம்பு சட்டம் எல்லா மாநிலங்களிலும் இயற்றப்பட்ட ஆண்டு எது?

a) 1960-1961

b) 1963-1964

c) 1961-1962

d) 1965-1966

Answer: c

  1. Match the following

Nagpur plan – 1.1999

Bombay plan – 2.1943-1963

Lucknow plan – 3.1981-2001

National Highways Development Project – 4. 1961-1981

பொருத்துக

நாக்பூர் திட்டம் – 1.1999

பாம்பே திட்டம் – 2.1943-1963

லக்னோ திட்டம் – 3.1981-2001

தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம் – 4.1961-1981      

   A B C D

a) 2 4 3 1 

b) 1 2 3 4

c) 3 2 1 4 

d) 4 1 2 3

Answer: a

  1. How many political parties participated in the 1951 First Indian General Election?

1951 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் எத்தனை?

a) 53

b) 64

c) 74 

d) 84

Answer: a

  1. As part of land reforms in India, the actual abolition of intermediaries first started in

இந்தியாவில் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, முதன் முதலில் இடைத் தரகர்களை ஒழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டு

a) 1947 

b) 1956 

c) 1948 

d) 1950

Answer: c

  1. The name of the operation by Indian Army to Push back infiltrators in the Kargil War is

a) Operation Purna Vija

b) Operation Vajra Sakthi

c) Operation Vijay 

d) Operation Brasstax

கார்கில் போரில் ஊடுருவலை திரும்பி செல்ல பயன்படுத்திய இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு பெயர் என்ன?

a) ஆபரேஷன் பூர்ண விஜா 

b) ஆபரேஷன் வஜ்ர சக்தி

c) ஆபரேஷன் விஜய் 

d) ஆபரேஷன் ப்ராஸ்டாக்ஸ்

Answer: c

  1. Which was the first state in India to be created on the basis of language ?

a) TamilNadu

b) Andhra Pradesh

c) Karnataka

d) Telangana

மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய மாநிலம் எது?

a) தமிழ்நாடு

b) ஆந்திர பிரதேசம்

c) கர்நாடகா

d) தெலுங்கானா

Answer: b  

Read Also,

TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments