Jainism and Buddhism – TNPSC Online Test 1
சமணம் மற்றும் புத்தம்
வணக்கம் நண்பர்களே,
இன்றைய பதிவில் Jainism and Buddhism – TNPSC Online Test 1 கொடுக்கப்பட்டுள்ளது.
Jainism and Buddhism – TNPSC Online Test 1
சமணம் மற்றும் புத்தம்
1.The original Jain religious texts were called
a) Agam
b) Puram
c) Story
d) Song
அசல் சமண சமய நூல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன
a) அகம்
b) புறம்
c) கதை
d) பாட்டு
Answer: a
2.Which of the following Buddhist universities was the last one to be founded in India?
a) Nalanda University
b) Taxila University
c) Nagarjuna University
d) Vikramasila University
இந்தியாவில் உள்ள புத்த பல்கலைக்கழகங்களில் கடைசியாக தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக்கழகம்
a) நாளந்தா பல்கலைக்கழகம்
b) தட்சசீலம் பல்கலைக்கழகம்
c) நாகார்ஜுனா பல்கலைக்கழகம்
d) விக்ரமசிலா பல்கலைக்கழகம்
Answer: d
3. What was the key note of the vinayapitaka of Buddhism?
a) Sacrifice
b) Discipline
c) Ahimsa
d) Truth
புத்த சமயத்தில் ‘வினய பிடகா’ கோட்பாட்டின் உள்பொருள் என்ன?
a) தியாகம்
b) ஒழுக்கம்
c) அஹிம்சை
d) உண்மை
Answer: b
4. Which of the following pair are correctly matched?
a) Buddha – Agnostic
b) Birth of the Buddha – Horse
c) First Sermon of Buddha – Lotus and Bull
d) Eight fold path – Trishna
கீழ்கண்டவைகளில் எவை சரியான இணையாக சேர்க்கப்பட்டுள்ளது?
a) புத்தர் – கடவுள் ஏற்பும் மறுப்பும் இல்லாதவர்
b) புத்தர் பிறப்பு – குதிரை
c) புத்தர் முதல் சமய பரப்புரை – தாமரை மற்றும் காளை
d) எண் வகை மார்க்கம் – திரிசனா
Answer: a
5.Consider the Statement and Reason, Choose the correct answer from the codes given below:
Statement (A): Buddhism fluorished in India because Asoka patronized Buddhism.
Reason (R): Buddha was a man of royal blood.
a) Both (A) and (R) are correct (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are correct (R) is not the correct explanation of (A)
c) (A) is correct but (R) is wrong
d) (A) is wrong but (R) is correct
கொடுக்கப்பட்டுள்ள கூற்று மற்றும் காரணத்தை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு:
கூற்று (A) : அசோகரின் ஆதரவால் புத்தமதம் இந்தியாவில் செழித்தது.
காரணம் (R): புத்தர் ராஜவம்சத்தை சேர்ந்தவர்.
a) (A) மற்றும் (R) இரண்டும் சரி (R), (A)விற்கான சரியான விளக்கத்தை கொடுக்கிறது.
b) (A) மற்றும் (R)இரண்டும் சரி, (R), (A)விற்கான சரியான விளக்கம் அல்ல
c) (A) மட்டும் சரி ஆனால் (R) சரியல்ல
d) (A) சரியல்ல ஆனால் (R) மட்டும் சரி
Answer: b
6.In which language the original Buddhist religions texts/ were written?
a) Sanskrit
b) Pali
c) Hindi
d) Tamil
புத்தமத நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது?
a) சமஸ்கிருதம்
b) பாலி
c) ஹிந்தி
d) தமிழ்
Answer: b
7. Upanishads are the books on
a) religion
b) Philosophy
c) yoga
d) law
உபநிடதங்கள் என்பது இதனைப் பற்றிய புத்தகங்கள்
a) மதம்
b) தத்துவம்
c) யோகா
d) சட்டம்
Answer: b
8. Mahavira preached his philosophy In which language?
a) Magadhi
b) Ardha Magadhi
c) Suraseni
d) Apabhramsa
மகாவீரர் அவருடைய தத்துவங்களை எந்த மொழியில் போதித்தார் ?
a) மகதி
b) அர்த்த மகதி
c) சுராசென்னி
d) அபாரம்ஸா
Answer: b
9. identify the correctly matched pairs among the following:
1. First Buddhist Council – Ajatashatru
2. Second Buddhist Council – Asoka
3. Third Buddhist Council – Kalasoka
4. Fourth Buddhist Council – Kaniska
a) 1 and 4 only
b) 2 and 3 only
c) 2 and 1 only
d) 3 and 4 only
பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ள இணைகளை அடையாளம் காட்டுக.
1. முதல் புத்த மாநாடு – அஜாதசத்ரு
2. இரண்டாம் புத்த மாநாடு – அசோகா
3. மூன்றாம் புத்த மாநாடு – காலசோகா
4. நான்காம் புத்த மாநாடு – கனிஷ்கா
a) 1 மற்றும் 4 மட்டும்
b) 2 மற்றும் 3 மட்டும்
c) 2 மற்றும் 1 மட்டும்
d) 3 மற்றும் 4 மட்டும்
Answer: a
10. In Indus valley Civilization the great granary found at Harappa in
a) West of the citadel
b) North of the citadel
c) East of the citadel
d) South of the citadel
சிந்து சமவெளி நாகரிகத்தில் ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தானியக்கிடங்கு அமைந்துள்ள இடம்
a) கோட்டையின் மேற்கு பகுதி
b) கோட்டையின் வடக்கு பகுதி
c) கோட்டையின் கிழக்கு பகுதி
d) கோட்டையின் தெற்கு பகுதி
Answer: b
11. Which is called as Encyclopaedia of Buddhism?
a) Madhyamika Sutra
b) Sutraalankar
c) Mahavibasha Sastra
d) Buddha Charita
புத்த களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது?
a) மத்தியமிக சூத்திரம்
b) சூத்திராலன்கர்
c) மஹாவிபாஷ சாஸ்திரம்
d) புத்தசரிதம்
Answer: c
12. A place in Rajasthan where you can see Jain architecture
a) Girnar
b) Hathigumba
c) Saravana belagola
d) Mount Abu
இராஜஸ்தானில் சமணச் சிற்பங்கள் காணப்படும் இடம்
a) கிர்னர்
b) ஹதிகும்பா
c) சரவணபெலகோலா
d) மவுண்ட் அபு
Answer: d
13. Who was the twenty-second Tirthankara?
a) Parsvar
b) Rishabha
c) Neminatha
d) Mahavira
இருபத்தி இரண்டாவது தீர்த்தங்கரர் யார்?
a) பார்சவர்
b) ரிசபர்
c) நேமிநாதர்
d) மகாவீரர்
Answer: c
14. The second Jain council was held at
a) Pataliputra
b) Rajagriha
c) Vallabhi
d) Vaishali
இரண்டாவது சமண சமயக் கூட்டம் நடைபெற்ற இடம்
a) பாடலிபுத்திரா
b) ராஜகிருகா
c) வல்லாபி
d) வைசாலி
Answer: c
15. Who is also venerated as ‘Second Buddha’?
a) Maitreya
b) Padmasambhava
c) Avalokitesvara
d) Mahasthamaprapta
இரண்டாவது புத்தர் என வணங்கப்படுபவர் யார்?
a) மைத்ரேயர்
b) பத்மசாம்பவா
c) அவலோகிடேஸ்வரா
d) மஹாசதாமப்ரப்தா
Answer: b
16. Which one of the following does not belong to the ‘Three Ratnas’ of Jainism?
a) Full knowledge
b) Meditation
c) Good action
d) Liberation
பின்வருவனவற்றுள் எது சமண சமயத்தின் ‘மூன்று இரத்தினங்களில்’ உள்ளடக்கியது இல்லை?
a) நிறைந்த அறிவு
b) தியானம்
c) நற்செயல்
d) விடுதலை
Answer: b
17. Consider the following statements:
Assertion (A) : Buddhism does not accept the theory of Karma.
Reason (R) : It does not accept the existence of permanent self.
Now select your answer according to the coding scheme given below:
a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)
c) (A) is true, but (R) is false
d) (A) is false, but (R) is true
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : புத்தசமயம் கர்மா கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை.
காரணம் (R) : புத்த சமயம் நிரந்தர ஆன்மாவை ஏற்றுக் கொள்ளவில்லை.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டின் சரியான விடையைத் தேர்ந்தெடு :
a) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
b) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமில்லை
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) தவறு ஆனால் (R) சரி
Answer: d
18. The root cause for all sufferings of mankind According to the preaching of Buddha is
a) Anger
b) lust
c) Pride
d) Desire
புத்தரின் கருத்தின்படி மனித துயரங்களுக்கு அடிப்படை காரணம்
a) கோபம்
b) இச்சை
c) பெருமை
d) ஆசை
Answer: d
19. Consider the following statements:
Assertion (A) : Hiuen Tsang came India during Harsha’s rule.
Reason (R) : His main objective was to visit Buddhist shrines.
Now select your answer according to the coding scheme given below :
a) Both (A) and (R) are correct and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are correct, but (R) is not the correct explanation of (A)
c) (A) is correct, but (R) is wrong
d) Both (A) and (R) are correct
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : யுவான் சுவாங் ஹர்ஷர் ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார்.
காரணம் (R) : அவரின் முக்கிய நோக்கம் புத்த ஆலயங்களை பார்வையிட வேண்டும் என்பதே.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
a) (A)ம் (R)ம் சரி, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
b) (A)ம் (R)ம் சரி, ஆனால் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல.
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை
Answer: c
20. The Jain temples known for the finest marble carvings in India are situated at
a) Gwalior
b) Jaipur
c) Gandhara
d) Dilwara
பளிங்கினால் செதுக்கப்பட்ட சமண கோயில் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?
a) குவாலியர்
b) ஜெய்ப்பூர்
c) காந்தாரா
d) தில்வாரா
Answer: d