TNPSC Group1 Mains Tamil Society and its Culture Syllabus Tamil and English
1) Tamil Society: Origin and expansion – தமிழ்ச் சமுதாயம்: தோற்றமும் பரவலும்.
2) Art and Culture: Literature, Music, Film, Drama, Architecture, Sculpture, Paintings and Folk Arts
கலை மற்றும் பண்பாடு: இலக்கியம், இசை, திரைப்படம்,நாடகம், கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியம் மற்றும் நாட்டுப்புறக் கலைகள்
3) Socio – economic history of Tamil Nadu from Sangam age to till date – சங்க காலத்திலிருந்து தற்காலம் வரை: தமிழகத்தின் சமூக,பொருளாதார வரலாறு
4) Growth of Rationalist, Dravidian movements in Tamil Nadu – Their role in the socio economic development of Tamil Nadu – பகுத்தறிவாளர்களின் வளர்ச்சி(எழுச்சி), தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள், தமிழ்நாட்டின் இவைகளின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான பங்களிப்புகள்
5) Social and cultural life of contemporary Tamils: Caste, Religion, Women, Politics, Education, Economy, Trade and relationship with other countries – தற்கால தமிழர்களின் சமூக கலாச்சார வாழ்க்கை: சாதி மதம், பெண்கள், அரசியல், கல்வி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் பிற நாட்டினுடனான உறவுகள்
6) Tamil and other Disciplines: Mass Media, Computer etc – தமிழும் பிற துறைகளும், மக்கள் தொடர்பு அமைப்பு, ஊடகம், கணினி மற்றும் பல.
Read Also,
TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor |
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor |
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online |