TNPSC Group1 Mains Tamil Society – Culture 2019 Questions Tamil and English
TAMIL SOCIETY – ITS CULTURE AND HERITAGE
தமிழ்ச் சமூகம், பண்பாடு மற்றும் பாரம்பரியம்
விண்ணப்பதாரர்கள் இந்த அலகில் உள்ள வினாக்களுக்கு ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ விடையளிக்கலாம்.
Candidates may answer the questions in this unit either in Tamil OR in English
SECTION – A
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 150 words each.
ⅱ) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.
Each question carries ten marks.
ⅲ) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any three questions out of four questions.
(3×10 = 30)
1) இடைக்கால தமிழ் சமுதாயத்தில் தேவதாசி முறையை வெளிப்படுத்துக.
Bring out the Devadasi System in Tamil Society during the medieval period.
2) திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற சீர்திருத்த இயக்கம் பற்றி எழுதுக.
Write about the social reform movement place in the Travancore State.
3) பாண்டியர்களின் கழுகுமலை ஒற்றைகல் குடைவரை கோவில் பற்றி குறிப்பு தருக.
Give an account on Kazhugumalai monolithic rock cut cave temple of the Pandyas.
4) குடுமியான்மலை கல்வெட்டுப் பற்றி நீ அறிவதென்ன?
What do you know about “Kudumiyan Malai” inscription?
SECTION – B
Note:
i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.
Answer not exceeding 250 words each.
ⅱ) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்.
Each question carries fifteen marks.
ⅲ) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும்
மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
Answer any three questions out of four questions.
(3x 15 = 45)
5) பிற பாடங்கள் தமிழ்ச் சமூக வரலாற்றை புரிந்து கொள்ள எந்த அளவிற்கு உதவுகிறது?
How far other disciplines help to understand the history of Tamil Society?
6) காந்திய காலத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தமிழக பெண்களின் பங்கை மதிப்பிடுக.
Evaluate the role of Tamil Women freedom fighters during the Gandhian era.
7) தமிழக கோயிற் கட்டிடக்கலை வளர்ச்சியில் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பினை மதிப்பிடுக.
Evaluate the contributions made by the Vijayanagara rulers for the development of Temple architecture in Tamil Country.
8) பிற்கால சங்க இலக்கியங்களான இருபெரும் காப்பியங்களை ஒளிரூட்டுக.
Highlight the twin epics of later Sangam Literature.
Read Also,
TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor |
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor |
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online |