HomeTNPSC HISTORY TESTThe Indus Valley Civilization - TNPSC Online Test 3

The Indus Valley Civilization – TNPSC Online Test 3

THATSTAMIL-GOOGLE-NEWS

The Indus Valley Civilization – TNPSC Online Test 3

சிந்து சமவெளி நாகரிகம்     

 

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில் சிந்து சமவெளி நாகரிகத்தின் மூன்றாவது  தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

 

The Indus Valley Civilization – TNPSC Online Test 3

சிந்து சமவெளி நாகரிகம்


1. Consider the following statements.

1) Uniformity in layout of town, streets, and brick sizes
2) An elaborate and well laid out drainage system
3) Granaries constituted an important part of Harappan Cities

Which of the above statements are correct?

a) 1&2
b) 1& 3
c) 2 & 3
d) all the three

Answer: d

கீழ்க்காணும் கூற்றை ஆராய்க.

1) நகரங்கள், தெருக்களின் வடிவமைப்பு மற்றும் செங்கல் அளவுகள் ஆகியவற்றில் சீரான தன்மை
2) ஒரு விரிவான மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு.
3) தானியக் களஞ்சியம் ஹரப்பா நகரங்களில் முக்கியமான பகுதியாக விளங்கியது

மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது/ எவை சரியானவை?

a) 1 & 2
b) 1 & 3
c) 2 & 3
d) அனைத்தும் சரி

Answer: d

2. Find out the wrong pair

a) ASI – John Marshall
b) Citadel – Granaries
c) Lothal-dockyard
d) Harappan civilisation – River Cauvery

Answer: d

தவறான இணையைத் தேர்ந்தெடு:

a) ASI – ஜான் மார்ஷல்
b) கோட்டை – தானியக் களஞ்சியம்
c) லோத்தல் – கப்பல் கட்டும் தளம்
d) ஹரப்பா நாகரிகம் – காவிரி ஆறு

Answer: d

3.- – – – – is the oldest civilisation

a) Mesopotamia
b) Indus valley
c) Egypt
d) Nile

Answer: a

மிகப் பழமையான நாகரிகம்

a) மெசபடோமியா
b) சிந்து சமவெளி
c) எகிப்து
d) நைல்

Answer: a

4. Archaeolgical Survey of India was founded by ——–

a) V.A.Smith
b) John Marshall
c) Alexander Grahambell
d) Alexander Cunningham

Answer: d

இந்தியாவின் தொல்லியல் ஆய்வுத் துறை ———- நில அளவையாளர் உதவியுடன் தொடங்கப்பட்டது.

a) V.A. ஸ்மித்
b) ஜான் மார்ஷல்
c) அலெக்ஸாண்டர் கிராஹம்பேல்
d) அலெக்ஸாண்டர் கன்னிங்காம்

Answer: d

5. – – – – – were used to store grains

a) Food Storage system
b) Granaries
c) Village
d) None

Answer: b

– – – – தானியங்கள் சேகரித்து வைக்கப் பயன்பட்டது.

a) உணவு சேமிப்பு
b) தானியக் களஞ்சியம்
c) கிராமங்கள்
d) ஏதுமில்லை

Answer: b

6. Group of people form …………..

a) Community
b) Village
c) City
d) Panchayat

Answer: a

மக்கள் குழுக்களாகச் சேர்ந்து – – – – யை உருவாக்குகிறார்கள்.

a) சமுதாயம்
b) கிராமம்
c) நகரம்
d) பஞ்சாயத்து

Answer: a

7. Match the following:

A) Mohenjo-Daroe   – 1.raised platform
B) Bronze                 – 2.red quartz stone
C) Citadel                 – 3.alloy
D) Carnelian            –  4.mound of dead

பொருத்துக:

A) மொஹஞ்சதாரோ – 1.மேடான பகுதி
B) வெண்கலம்       –         2.சிவப்பு மணிக்கல்
C) கோட்டை    –                 3.உலோகக் கலவை
D) கார்னிலியன் –            4. இறந்தோர் மேடு

         A  B  C  D

A       3  4  1   2
B       4  3  1   2
C       4  1  2   3
D       2  4  1   3

Answer: b

8.The Harappans did not have the knowledge of

a) Gold and Elephant
b) Horse and Iron
c) Sheep and Silver
d) Ox and Platinum

ஹரப்பர்கள் – – – – – – – பற்றி அறிந்திருக்கவில்லை

a) தங்கம் மற்றும் யானை
b) குதிரை மற்றும் இரும்பு
c) ஆடு மற்றும் வெள்ளி
d) எருது மற்றும் பிளாட்டினம்

Answer: b

9. The Bronze image suggestive of the use of lost-wax process known to the Indus people.

a) Jar
b) Priest king
c) Dancing girl
d) Bird

சிந்துவெளி மக்கள் லாஸ்ட் வேக்ஸ் முறையை அறிந்திருந்தார்கள்  என்பதைத் தெரிவிக்கும்  வெண்கலச்சிலை – – – – – – – – ஆகும்.

a) ஜாடி
b) மதகுரு அல்லது அரசன்
c) நடனமாடும் பெண்
d) பறவை

Answer: c

10. The – – – – – – – figurines and paintings on the pottery from the sites suggest the artistic skills of the Harappans.

a) Terracotta
b) Tanagra
c) Burney Relied
d) Facode decoration

ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட
பானைகளின் மீதுள்ள – – – – – – – உருவங்களும் ஓவியங்களும்
அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.

a) டெரகோட்டா
b) டனாக்ரா
c) பர்னே ரிலீவ்
d) ஃபக்கேட் டெக்ரேசன்

Answer: a

11. Find out the correct statement,

a) The Great Bath at Harappa is well-built with several adjacent rooms.
b) The cuneiform inscriptions relate to the epic of Gilgamesh.
c) The terracotta figurines and dancing girl made of copper suggest the artistic skills of Egyptians.
d) The Mesopotamians devised a solar calendar system.

சரியான கூற்றைத்  தேர்ந்தெடுக்கவும்:

a) ஹரப்பாவில் உள்ள பெருங்குளம் அருகில் சில அறைகள் நன்கு கட்டப்பட்டிருந்தது.
b) க்யூனிபார்ம் குறிப்புகள் கில்காமெஷ் காவியத்துடன்
தொடர்புடையவை.

c) சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவங்களும், செம்பில்
செய்யப்பட்ட நடனமாடும் பெண் உருவமும் எகிப்தியர்களின்
கலைத்திறனை உணர்த்துகின்றன.
d) மெசபடோமியர்கள் சூரிய நாள்காட்டி முறையை வகுத்தார்கள்.

Answer: b

12.——– was an important source of subsistence for the Harappans.

a) Agriculture
b) Pottery
c) Craft production
d) Fishing

ஹரப்பா மக்களுக்கு முக்கியமான வாழ்வாதார வழிமுறையாக ——— இருந்தது.

a) வேளாண்மை
b) மட்பாண்டம் செய்தல்
c) கைவினைத்தொழில்கள்
d) மீன்பிடித்தல்

Answer: a

13.The Indus civilisation declined from about,

a) 1800 BCE
b) 1900 BCE
c) 1950 BCE
d) 1955 BCE

சிந்து நாகரிகம் ஏறத்தாழ – – – – – – இலிருந்து வீழ்ச்சி அடைந்தது.

a) பொ.ஆ.மு. 1800
b) பொ.ஆ.மு. 1900
c) பொ.ஆ.மு. 1950
d) பொ.ஆ.மு. 1955

Answer: b

14. Archaeologist who conducted excavations on the Indus Valley Civilization was,

a) Dr.Smith
b) Sir.John Marshall
c) Shilde
d) K.M.Munshi

சிந்து சமவெளி நாகரிகத்தில் அகழ்வாராய்ச்சி நடத்திய தொல்பொருள் ஆய்வாளர்,

a) டாக்டர். ஸ்மித்
b) சர்.ஜான் மார்ஷல்
c) ஷில்டே
d) கே.எம்.முன்ஷி

Answer: b

15. Substance used by Indus valley people to treat skin disease was,

a) Kattle, the bone of fish
b) The bone of the deer
c) The bone of the Rhinoceros
d) The bone of the Horse

சிந்துவெளி மக்கள் தோல்நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்திய பொருள்

a) கட்டில் என்னும் மீனின் எலும்பு
b) மானின் எலும்பு
c) காண்டாமிருகத்தின் எலும்பு
d) குதிரையின் எலும்பு

Answer: a

16. Name of the book written by Gangadevi is

a) Madura vijayam
b) Arthasastra
c) Sakundala
d) Indika

கங்காதேவி எழுதிய நூலின் பெயர்

a) மதுராவிஜயம்
b) அர்த்தசாத்திரம்
c) சாகுந்தலம்
d) இண்டிகா

Answer: a

17. Match the following

A) Nilakkil   –             1. Harappa
B) Kattil       –             2. Horse
C) Granary   –             3. Glue
D) Unknown animal – 4. Fish bone

பொருத்துக :

A) நீலக்கீல் –                          1. ஹரப்பா
B) கட்டில்     –                          2.குதிரை
C) தானியக்களஞ்சியம் – 3.பசை
D) அறியாத விலங்கு –       4. மீன் எலும்பு

        A    B     C    D

a)    3      4     1     2
b)    4      3     2     1
c)    2      3     4     1
d)    1      2     4     3

Answer: a

18. Considering the following Assertion and Reason and choose the correct answer.

Assertion (A) : The Harappan people knew the measuring device
Reason (R): Sticks with scales have been found these

a) R is correct, A is wrong
b) R is wrong, A is correct
c) Both A and R correct
d) Both A and R wrong

பின்வரும் கூற்றையும், அதன் காரணத்தையும் படித்து
விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க:

கூற்று : ஹரப்பா மக்கள் அளக்கும் கருவியை அறிந்திருந்தனர்.
காரணம் : அளவைக்குறிகள் இடப்பட்ட குச்சிகள் அங்குக்
கிடைத்துள்ளன.

a) காரணம் சரி, கூற்று தவறு
b) காரணம் தவறு, கூற்று சரி
c) காரணம் கூற்று, இரண்டும் சரி
d) காரணம் கூற்று, இரண்டும் தவறு

Answer: c

19. What we learn from the term ‘Pashupati ‘

a) Goddess
b) The god of yogis
c) god of animals
d) god of nature

‘பசுபதி’ என்றச் சொல்லில் இருந்து பெறப்படும் பொருள்,

a) பெண் கடவுள்
b) யோகிகளின் கடவுள்
c) விலங்குகளின் கடவுள்
d) இயற்கை கடவுள்

Answer: b

20. Choose the correct answer among the following statements,

1. Pictogram is written from Left to Right
2. Pictogram is written from Right to Left
3. Pictogram is written from top to Bottom
4. Pictogram is written from bottom to top

a) 1,3 correct
b) 1,2 correct
c) 1,4 correct
d) 3,4 correct

பின்வரும் கூற்றுகளுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:

1. சித்திர எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டவை
2. சித்திர எழுத்துகள் வலமிருந்து இடமாக எழுதப்பட்டவை
3. சித்திர எழுத்துகள் மேலிருந்து கீழாக எழுதப்பட்டவை
4. சித்திர எழுத்துகள் கீழிலிருந்து எழுதப்பட்டவை

a) 1ம், 3ம் சரி
b) 1ம், 2ம் சரி
c) 1ம், 4ம் சரி
d) 3ம், 4ம் சரி

Answer: b

21. Indus valley civilization was discovered in

சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு

a) 1924
b) 1930
c) 1921
d) 1923

Answer: c

22. The animal used by the Indus people for land transportation

a) Cow
b) Horse
c) Elephant
d) Ox

சிந்துவெளி மக்கள் தரைவழிப் போக்குவரத்திற்கு பயன்படுத்திய
விலங்கு

a) பசு
b) குதிரை
c) யானை
d) எருது

Answer: d

23. The people of the Indus Valley  worshiped the tree as the primary deity

a) Pipal tree
b) Neem tree
c) Ghaf tree
d) Banyan tree

சிந்துவெளி மக்கள் இம்மரத்தைப் முதன்மை தெய்வமாக கருதி
வழிபட்டனர்

a) அரச மரம்
b) வேப்பமரம்
c) வன்னி மரம்
d) ஆலமரம்

Answer: a

Read Also,

TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments