HomeTNPSC POLITY TESTLocal governments - Panchayat Raj TNPSC Indian Polity Questions & Answers

Local governments – Panchayat Raj TNPSC Indian Polity Questions & Answers

THATSTAMIL-GOOGLE-NEWS

Local governments – Panchayat Raj TNPSC Indian Polity Questions & Answers

உள்ளாட்சி அமைப்புகள் – பஞ்சாயத்து ராஜ்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  உள்ளாட்சி அமைப்புகள் – பஞ்சாயத்து ராஜ் முதல் தேர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Local governments – Panchayat Raj TNPSC Indian Polity Questions & Answers

உள்ளாட்சி அமைப்புகள் – பஞ்சாயத்து ராஜ்

உள்ளாட்சி அமைப்புகள் முதல் தேர்வு (TNPSC INDIAN POLITY TEST)

1. Which schedule of the Indian Constitution specifies the powers, authority and responsibility of Panchayats?

a) Seventh Schedule

b) Ninth Schedule

c) Eleventh Schedule

d) Twelth schedule

இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன?

a) ஏழாவது அட்டவணை

b) ஒன்பதாவது அட்டவணை

c) பதினொன்றாவது அட்டவணை

d) பனிரெண்டாவது அட்டவணை

Answer: c

2. Consider the following statements:

A) The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution

B) It empowers the State Legislature to make laws for the Organisation of Panchayats at Village level as well as at the Higher levels of a districts

a) Both (A) and (B) are true

b) (A) is true and (B) is false

c) Only (A) is true

d) Only (B) is true

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:

A. 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IXல் சில அம்சங்களை சேர்த்தது.

B. இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.

a) A மற்றும் B இரண்டுமே சரி

b) A சரி ஆனால் B தவறு

c) A மட்டும் சரியானது

d) B மட்டும் சரியானது

Answer: d

3. Arrange the following in descending order

1.Tashil

2. Sub-division

3. Village

4. Pargana

பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக.

1. தாசில்

2. துணைப் பிரிவு

3. கிராமம்

4. பர்கானா

a) 2,1,4,3

b) 3,4,2,1

c) 2,1,3,4

d) 1,2,4,3

Answer: a

4. Which one is the correct statement? Mayor of the Corporation

a) Nominated by the President

b) Elected by the members of legislative assembly

c) Elected by the people

d) Nominated by the Governor

கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது? மாநகராட்சி மேயர்

a) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்

b) சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

c) மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்

d) ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்

Answer: c

5. Panchayat raj is related with the following

I. State Government

II. Balwantrai Mehta Committee

III. 73rd Amendment

IV. Rural Development

a) I and III

b) II and III

c) I and IV

d) All

பின்வருவனற்றில் பஞ்சாயத்து ராஜ்யம் தொடர்புள்ளது

I. மாநில அரசாங்கம்

II. பல்வந்த்ராய் மேத்தா குழு

III. 73ம் திருத்தம்

IV. கிராம முன்னேற்றம்

a) I மற்றும் III

b) II மற்றும் II

c) I மற்றும் IV

d) அனைத்தும்

Answer: d

6. The top-tier of the Panchayat Raj structure in Tamil Nadu is

a) District Panchayat

b) Panchayat union

c) Village Panchayat

d) Gram sabha

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து இராஜ்ஜிய கட்டுமானத்தின் மேல்மட்ட அடுக்கு

a) மாவட்ட பஞ்சாயத்து

b) பஞ்சாயத்து ஒன்றியம்

c) கிராம பஞ்சாயத்து

d) கிராம சபை

Answer: a

7. Whose report is hailed as the ‘Magna Carta’ of the Panchayat Raj system?

a) Ashok Mehta Committee

b) Gorwala Committee

c) Balwantrai Mehta Committee

d) Tarkunde Committee

எக்குழுவின் பரிந்துரைகள் ‘பஞ்சாயத்து இராஜ்ஜிய முறையின் மகா சாசனம்’ என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது?

a) அசோக் மேத்தா குழு

b) கோர்வாலா குழு

c) பல்வந்தராய் மேத்தா குழு

d) டார்குண்டே குழு

Answer: c

8.Indicate the state in India which has fixed minimum educational qualification to contest in Panchayat Elections?

a) Kerala

b) Assam

c) Rajasthan

d) Uttar Pradesh

இந்தியாவில் எந்த மாநிலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது?

a) கேரளம்

b) அஸ்ஸாம்

c) இராஜஸ்தான்

d) உத்திரப்பிரதேசம்

Answer: c

9. Which unit is the primary and the first of the Panchayat Raj?

a) Village Panchayat

b) District Panchayat

c) Panchayat Union

d) Gram Sabha

பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் முதலாவதும் தலையாய அலகாக திகழ்வது எது?

a) கிராம பஞ்சாயத்து

b) மாவட்ட பஞ்சாயத்து

c) ஊராட்சி ஒன்றியம்

d) கிராம சபை

Answer: a

10. How many members are in Greater Chennai Corporation?

சென்னை பெரு மாநகராட்சி எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?

a) 150

b) 100

c) 125

d) 200

Answer: d

11.The Cantonment Board are administrated by ——— Government.

a) State Government

b) Union territories

c) Central Government

d) Local self Government

இராணுவக்கூட வாரியங்கள் ——- ஆல் நிர்வகிக்கப்படுகின்றன.

a) மாநில அரசாங்கம்

b) யூனியன் பிரதேசங்கள்

c) மத்திய அரசாங்கம்

d) தல சுய அரசாங்கம்

Answer: d

12. Match the following:

A) Balwantrai Mehta – 1. Gram Sabha

B) Asokh Mehta – 2. Nagar Palika

C) 73rd Amendment – 3. Two-tier system

D) 74th Amendment – 4. Three-tier system

பொருத்துக

A) பல்வந்த்ராய் மேத்தா – 1. கிராம பஞ்சாயத்து

B) அசோக் மேத்தா – 2. நகர் பாலிகா

C) 73வது சட்ட திருத்தம் – 3. இரண்டு அடுக்கு முறை

D) 74வது சட்ட திருத்தம் – 4. மூன்றடுக்கு முறை

    A B C D

a) 4 3 1 2

b) 3 4 2 1

c) 2 3 4 1

d) 1 2 4 3

Answer: a

13. Ashok Mehta Committee in Panchayat Raj Institution recommended for a

a) Three – tier system

b) Two – tier system

c) One – tier system

d) Nyaya Panchayat

பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மீதான அசோக் மேத்தா குழு பரிந்துரைத்தது

a) மூன்று – அடுக்கு முறைமை

b) இரண்டு – அடுக்கு முறைமை

c) ஓரடுக்கு முறைமை

d) நியாய பஞ்சாயத்து

Answer: b

14. Which of the following states was the first to introduce the Panchayat Raj System?

a) Tamilnadu

b) West Bengal

c) Rajasthan

d) Uttar Pradesh

பஞ்சாயத்து ராஜ் அமைப்பை முதன் முதலாக அறிமுகம் செய்த மாநிலம்

a) தமிழ்நாடு

b) மேற்கு வங்காளம்

c) இராஜஸ்தான்

d) உத்திரப்பிரதேசம்

Answer: c

15. Which of the following body recommended that the main executive organ of the Panchayat Raj System should be located at the district level in the form of “Zila Parished”

a) Shri Balwantrai Mehta Committee

b) First Administrative Reforms Commission

c) Shri Ashok Mehta Committee

d) Planning Commission

பின்வருவனவற்றுள் எந்த அமைப்பு பஞ்சாயத்து ராஜ் முறையில் முக்கிய செயல்துறை உறுப்பு மாவட்ட அளவில் “ஜில்லா பரிஷத்” வடிவத்தில் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது?

a) பல்வந்தராய் மேத்தா குழு

b) முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம்

c) அசோக் மேத்தா குழு

d) திட்ட ஆணையம்

Answer: c

16.District Rural Development Agency was formed in the year

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உருவாக்கப்பட்ட ஆண்டு

a) 1978

b) 1980

c) 1982

d) 1984

Answer: b

17. The Balwant Roy Mehta Committee was appointed to examine

a) Democratic – Decentralization

b) Panchayat Raj Institutions

c) Administrative arrangements for rural developments

d) Community development programme

என்ன காரணத்திற்காக பல்வந்த்ராய் மேத்தா குழு அமைக்கப்பட்டது?

a) மக்களாட்சியிலான அதிகார பரவல்

b) பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்

c) நிர்வாகத்தின் மூலம் கிராம வளர்ச்சிகள்

d) சமுதாய மேம்பாட்டு திட்டங்கள்

Answer: d

18. The 74th Amendment also known as the —– provides for setting up of three types of Municipal bodies

a) Nagarpalika Act

b) District level Panchayat

c) Gram Sabha Act

d) Cantonment Board Act

—— என அறியப்படும் 74வது சட்டத்திருத்தம் மூன்று வகையான நகராட்சி அமையப் பெருவதற்கு வகை செய்கிறது.

a) நகர்பாலிக் சட்டம்

b) மாவட்டப் பஞ்சாயத்து

c) கிராம சபை சட்டம்

d) இராணுவகூட வாரிய சட்டம்

Answer: a

19.What is the age qualification for a member of District Panchayat?

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராவதற்கு வயது தகுதி?

a) 21

b) 25

c) 30

d) 35

Answer: a

20. Father of Local Self Government is

a) Lord Rippon

b) Lord Chelmsford

c) Lord Canning

d) Lord Mountbatten

உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்

a) ரிப்பன் பிரபு

b) செம்ஸ் போர்ட் பிரபு

c) கானிங் பிரபு

d) மௌன்ட் பேட்டன் பிரபு

Answer: a

21. Match the following and choose the correct answer

Name the Committee ➨ Recommendation

A) Balwant Rai Mehta Committee – 1. Two tier system

B) Santhanam Committee – 2. BDO spinalcord of system

C) Ashok Mehta Committee – 3. Financial independence

D) GVK Rao Committee – 4. Three tier system

கீழ்க்கண்டவற்றை பொருத்தி சரியான விடை எழுதுக.

குழு ➨ பரிந்துரை

a) பல்வந்த்ராய் மேத்தா குழு – 1. இரண்டு அடுக்கு முறை

b) சந்தானம் குழு – 2. வட்டார வளர்ச்சி அலுவலர் முக்கியத்துவம்

c) அசோக் மேத்தா குழு – 3. நிதி சுதந்திரம்

d) GVK ராவ் குழு – 4. மூன்று அடுக்கு முறை  

A B C D

a) 4 3 1 2

b) 1 2 3 4

c) 3 2 1 4

d) 1 3 4 2

Answer: a

22. Which one is not part of the Panchayat Raj?

a) Smiti

b) Village

c) Township

d) Zila Parishad

எந்த ஒன்று பஞ்சாயத் ராஜ்யத்தில் இல்லை?

a) சமிதி

b) கிராமம்

c) நகரியம்

d) ஜில்லா பரிசத்

Answer: c

23. According to the 74th Constitution Amendment Act, “Metropolitan area” means

a) An area having a population of 10 lakhs or more

b) An area having a population of 5 lakhs

c) An area having a population below 5 lakhs

d) An area having a population below 3 lakhs

74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பெரு மாநகராட்சி பகுதி என்பது,

a) 10 இலட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதி

b) 5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதி

c) 5 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதி

d) 3 இலட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதி

Answer: a

24. Match the following:

Committees ➨ Purpose

A) Balwant Rai Mehta Committee – 1. Revitalisation of Panchayat Raj Institutions

B) Ashok Mehta Committee – 2. Rural Development and Poverty Alleviation

C) GVK.Rao committee – 3. Examine the working of community Development Programme

D) L.M. Singhvi Committee – 4. Strengthening the Panchayat Raj Institutions

பின்வருவனவற்றை பொருத்துக:

குழுக்கள் ➨ நோக்கம்

a) பல்வந்த்ராய் மேத்தா குழு – 1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல்

b) அசோக் மேத்தா குழு – 2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு

c) ஜி.வி. கே. ராவ் குழு – 3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்

d) எல்.எம்.சிங்வி குழு – 4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல்

   A B C D

a) 2 1 4 3

b) 1 2 3 4

c) 3 4 2 1

d) 4 3 1 2

Answer: c

25. Setting up of Village Panchayats is assoicated with which part of the Indian Constitution?

a) Preamble

b) Fundamental Rights

c) Directive principles of State Policy

d) Fundamental Duties

கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது?

a) அரசியலமைப்பு சட்ட முகவுரை

b) அடிப்படை உரிமைகள்

c) அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகள்

d) அடிப்படை கடமைகள்

Answer: c

26. Consider the following statements

i. The 73rd Amendment of the constitution was enacted in 1992

ii. According to 73rd Amendment of the constitution Tamil Nadu Legislative Assembly enacted TamilNadu Panchayat Act in 1994

Choose the right answer

a) (i) correct and (ii) is wrong

b) (i) is wrong and (ii) is correct

c) Both (i) and (ii) are wrong

d) Both (i) and (ii) are correct

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி

i. அரசியலமைப்பின் 73வது திருத்தம் 1992-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

ii. தமிழ்நாடு சட்டமன்றம் 73வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் படி 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டத்தினை நிறைவேற்றியது.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

a) (i)சரி மற்றும் (ii) தவறு

b) (i) தவறு மற்றும் (ii) சரி

c) (i) மற்றும் (ii) தவறு

d) (i) மற்றும் (ii) சரி

Answer: d

27. The kingpin in the administration of the corporation is

a) Mayor

b) Commissioner

c) Councillor

d) Executive officer

மாநகராட்சி நிர்வாகத்தின் அச்சாணியாக இருப்பவர்

a) மேயர்

b) ஆணையர்

c) கவுன்சிலர்

d) தலைமை நிர்வாகி

Answer: b

28. Who maintain law and order in a district?

a) District Collector

b) Superintendent of Police

c) District Judge

d) DIG

மாவட்ட அளவில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பவர் யார்?

a) மாவட்ட ஆட்சித் தலைவர்

b) மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

c) மாவட்ட நீதிபதி

d) துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல்

Answer: a

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments