Indian Polity Group1 Mains Syllabus
INDIAN POLITY AND EMERGING POLITICAL TRENDS ACROSS THE WORLD AFFECTING INDIA
இந்திய அரசியலமைப்பு மற்றும் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளின் தாக்கம்
1) Constitution of India – இந்திய அரசியலமைப்பு
2) Historical background – வரலாற்று பின்னணி
3) Making of the Indian Constitution – இந்திய அரசியலமைப்பு உருவாக்கம்
4) Preamble – முகப்புரை
5) Salient features of the Indian Constitution – இந்திய அரசமைப்பின் சிறப்பியல்புகள்
6) Fundamental Rights and Fundamental Duties – அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை கடமைகள்
7) Directive Principles of State Policy – அரசின் வழி காட்டும் நெறிமுறைகள்
8) Schedules to the Indian Constitution – இந்திய அரசியலமைப்பின் அட்டவணைகள்
9) Union Executive: President, Vice – President, Prime Minister and Council of Ministers, Attorney General of India – மத்திய செயலாட்சி (நிர்வாகம்);குடியரசுத் தலைவர் – துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழு, இந்திய தலைமை வழக்கறிஞர்
10) Union Legislature: Parliament: Lok – Sabha and Rajya – Sabha – Composition, Powers, Functions and Legislative procedures – மத்திய சட்டமன்றம் அல்லது பாராளுமன்றம்: மக்களவை மற்றும் மாநிலங்களவை அமைப்பு, அதிகாரம், பணிகள் மற்றும் சட்ட நடைமுறைகள்
11) Union Judiciary: Structure, Powers and Functions of the Supreme Court – Judicial Review – Latest Verdicts – மத்திய நீதித்துறை: உச்சநீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள்,நீதிப்புணராய்வு, சமீபத்திய தீர்ப்புகள்.
12) State Executive: Governor, Chief Minister – Speaker and Council of Ministers, Advocate General of the State – மாநில நிர்வாகம்: ஆளுநர், முதலமைச்சர் – சட்டப் பேரவைத்தலைவர் மற்றும் அமைச்சரவைக்குழு, தலைமை வழக்கறிஞர்.
13) State Legislature: State Legislative Assembly Organization, Powers and Functions – மாநில சட்டமன்றம்: மாநில சட்டசபை, அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள்.
14) State Judiciary: Organization, Powers and Functions of High Courts, District Courts and Subordinate Courts – மாநில நீதித்துறை: உயர் நீதிமன்றத்தின் அமைப்பு, அதிகாரம் மற்றும் பணிகள்,மாவட்ட நீதிமன்றம், சார் நிலை நீதிமன்றங்கள்.
15) Local Government: Historical Development – Features and working of 73rd and 74th Constitutional Amendment Act, 1992 – உள்ளாட்சி அரசு: வரலாற்றுப் பின்னணி – 73வது மற்றும் 74வது அரசியலமைப்பு திருத்தத்தின் தன்மை மற்றும் செயல்பாடு.
16) Union Territories: Evolution of states and Union Territories – Administration of Union Territories – மத்திய நிர்வாகப் பகுதி: இந்தியாவில் மாநிலங்களின் வளர்ச்சி மற்றும் மத்திய ஆட்சிப்பகுதி நிர்வாகம்.
17) Federalism in India: Centre – State Relations – Centre and State Administrative Relations – Centre – State Legislative Relations and Centre – State Financial Relations – இந்தியாவில் கூட்டாட்சி முறை:மத்திய மாநில உறவுகள், மத்திய மாநில சட்ட, நிதி மற்றும் நிர்வாக உறவுகள்.
18) Civil Services India: Historical background, Classification of Civil Services Recruitment & Training of Civil Servants – இந்தியாவில் குடிமைப் பணிகள்:வரலாற்றுப் பின்னணி – குடிமைப்பணிகளின் வகைகள் – ஆள்தேர்வு மற்றும் பயிற்சி.
19) State Services: Classification of State Services and Recruitment – மாநிலப் பணிகள்: மாநிலப் பணிகளின் வகைகள் மற்றும் ஆள் தெரிவு செய்தல்.
20) Official Language: Constitutional provision – Official Language Act, VIII Schedule to the Constitution – ஆட்சி மொழி: அரசியலமைப்பு கூறுகள் – ஆட்சி மொழிச் சட்டம் – அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணை.
21) Amendments: Major Amendments to the Indian Constitution – சட்டதிருத்தங்கள்: இந்திய அரசமைப்பின் முக்கிய சட்டதிருத்தங்கள்.
22) Special Status to Jammu & Kashmir: Art 370 – ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து: விதி 370.
23) Political Parties: National & Regional parties, Pressure Groups, Interest Groups, Public Opinion, Mass Media, Non-Governmental Organizations (NGOs) and their role – அரசியல் கட்சிகள்: தேசிய மற்றும் வட்டாரக் கட்சிகள்,அழுத்தக் குழுக்கள், ஆர்வக் குழுக்கள், பொதுக் கருத்து, பொது ஊடகம் – அரசு சாரா அமைப்புகள் மற்றும் அதன் பங்களிப்பு.
24) Issue Areas in Indian Administration: Corruption in India Anti – Corruption Measures CVC – Lok Adalats – Ombudsman – RTI Act – இந்திய நிர்வாகத்தின் சிக்கலான பகுதிகள்: இந்தியாவில் ஊழல்,ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஊழல் கண்காணிப்பு ஆணையம் – மக்கள் நீதிமன்றம் – குறை தீர்ப்பாளர் – தகவல் அறியும் உரிமைச் சட்டம்.
25) Minister – Secretary Relationship – Generalist Vs. Specialist controversy – அமைச்சர் செயலர் உறவு – பொது நிர்வாகி, சிறப்பு நிர்வாகி சச்சரவுகள்.
26) Constitutional and Non- Constitutional Bodies Composition, Powers and Functions – அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு சாரா நிறுவனங்கள் அமைப்பு,அதிகாரம் மற்றும் பணிகள்
27) Profile of States – Defence, National Security and Terrorism ,Organizations Pacts and Summits – மாநிலங்களின் குறிப்பு: தேசப்பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் – உலக அமைப்புகள்/நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் மற்றும் உச்சி மாநாடுகள்.
28) India’s Foreign Policy: Foreign Affairs with Special emphasis on India’s relations with Neighbouring countries and in the region – இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை – இந்திய மண்டலத்தில் அண்டை நாடுகளுடன் கொண்ட வெளியுறவுக்கொள்கை.
29) Security and defence related issues – Nuclear Policy – Issues and conflicts. The Indian Diaspora and its contribution to India and to the World – பாதுகாப்பு தொடர்பான சச்சரவுகள் அல்லது நிகழ்வுகள், அணுக்கொள்கை சச்சரவுகள்,முரண்கள்.இந்தியா வம்சாவளியினர்களின் பங்களிப்பு இந்தியா மற்றும் சர்வதேச அளவில்,
30) Current Affairs – நடப்பு நிகழ்வுகள்