Homeசித்த மருத்துவம்சத்து மாவு தயாரிப்பது எப்படி

சத்து மாவு தயாரிப்பது எப்படி

THATSTAMIL-GOOGLE-NEWS

சத்து மாவு

🔹கோதுமை – 100கிராம்
🔹கம்பு – 100கிராம்
🔹சோளம் – 100கிராம்
🔹ராகி – 100கிராம்
🔹மக்காசோளம் – 1/4 கிலோ
🔹பாதாம் பருப்பு – 50 கிராம்
🔹முந்திரி பருப்பு – 50கிராம்
🔹பார்லி – 50 கிராம்
🔹க. கொண்டை கடலை – 100கிராம்
🔹கறுப்பு எள் – 50கிராம்
🔹ஜவ்வரசி – 50கிராம்
🔹கைக்குத்தல் அரிசி – 100கிராம்
🔹கார் அரிசி – 100கிராம்
🔹ஏலக்காய் – 25 கிராம்

சத்து மாவு தயாரிப்பது எப்படிசெய்முறை

🔹அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்து ஒன்றாய் கலந்து அரைத்துக் கொள்ளவும்.

🔹தேவையான அளவு பொடியை சூடான பாலில் கலந்து சாப்பிடலாம் . அல்லது கஞ்சி செய்து சாப்பிடலாம்.

🔹ஹார்லிக்ஸ் , போர்ன்விட்டாவை விட சக்தி தரும் இயற்கை சத்துமாவு.

🔹புரதம் , வைட்டமின் பெருமளவு உள்ளது. அரிசிக்கு மாற்றாக ஒருவேளை உணவாக இதனைக் கொள்ளலாம் – அனைத்து நோய்களுக்கும் சிறந்த உணவு.

🔹தானிய சத்துமாவுகள் முறைப்படி தயாரிக்கப்பட்டு முறையாகப் பயன்படுத்தி வந்தால் எளிய செலவில் நிறைவான உடல் நலம் தரும் என்பதில் சந்தேகமில்லை.

🔹குழந்தைகளுக்கு இத்தகைய சத்துமாவுகள் சிறந்த உடல் எதிர்ப்புத் திறனை தரும் தன்மை கொண்டது.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments