HomeTNPSC HISTORY TESTBahmani and Vijayanagar Kingdoms - TNPSC Online Test 1

Bahmani and Vijayanagar Kingdoms – TNPSC Online Test 1

THATSTAMIL-GOOGLE-NEWS

Bahmani and Vijayanagar Kingdoms – TNPSC Online Test 1

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Bahmani and Vijayanagar Kingdoms – TNPSC Online Test 1 கொடுக்கப்பட்டுள்ளது.

 

Bahmani and Vijayanagar Kingdoms – TNPSC Online Test 1

பாமினி மற்றும் விஜயநகர பேரரசு

1. Which Bahmini Sultan declared ‘Jihad’ against Vijayanagar?

a) Yusuf Adil Khan

b) Humayun

c) Muhammad Shah

d) Nizam Shah

எந்த பாமினி சுல்தான் விஜயநகருக்கு எதிராகப் புனிதப்போர் தொடுத்தார்?

a) யூசுப் அடில் கான்

b) ஹுமாயூன்

c) முகமது ஷா

d) நிசாம் ஷா

Answer: a

2. Through whom Krishnandeva Raya imported Arabian Horses?

a) Dutch

b) Danish

c) Irish

d) Portuguese

யார் மூலமாக கிருஷ்ணதேவராயர் அரேபிய குதிரைகளை வாங்கினார்?

a) டச்சுக்காரர்கள்

b) டேனிஷ்

c) ஐரிஷ்

d) போர்த்துக்கீசியர்கள்

Answer: d

3. Which was the largest administrative division during the Vijayanagara period?

a) Kottam

b) Nadu

c) Kurram

d) Mandalam

விஜய நகரப் பேரரசின் மிகப்பெரிய நிர்வாகப் பிரிவு எது?

a) கோட்டம்

b) நாடு

c) குரம்

d) மண்டலம்

Answer: d

4. Match the following:

A. Sangama        – 1.Veera Narasimha

B. Saluva             – 2. Harihara

C. Thuluva           – 3. Saluva Narasimha

D. Araveedu        –  4. Thirumala

பொருத்துக:

A. சங்கம வம்சம் – 1.வீரநரசிம்மர்

B. சாளுவவம்சம் – 2.ஹரிஹரர்

C. துளுவ வம்சம் – 3.சாளுவ நரசிம்மர்

D. அரவீடு வம்சம் – திருமலை 

        A  B  C  D

a)    4   2  1  3

b)    2   3  1  4

c)    3   2  1  4 

d)    2   4  1  3

Answer: b

5. The brothers Harihara and Bhukha served under the Hoysala King

a) ViraBallala – 3

b) Narasimhan – 2

c) Billama – 4

d) None

ஹரிகரர் மற்றும் புக்கர் சகோதரர்கள் எந்த ஹொய்சாள அரசரிடம் பணிபுரிந்தனர்.

a) வீரபல்லாலா  – 3

b) நரசிம்மன் – 2

c) பில்லாமா – 4

d) எதுவும் இல்லை

Answer: a

6. Match the following:

A. Amuktamalyada – 1.Gulbarga

B. Juma masjid  – 2.Bijapur

C. Golgumbaz  – 3.Sanskrit

D. Jambavathi Kalyanam  – 4.Telugu

பொருத்துக:

A. அமுக்தமாலியதா – 1.குல்பர்க்கா

B. ஜூம்மா மசூதி –  2.பீஜ்ப்பூர்

C. கோல்கும்பா – 3. சமஸ்கிருதம்

D. ஜாம்பவதி கல்யாணம் – 4.தெலுங்கு

     A  B  C  D

a)  1  3   2  4

b)  3  2   4  1

c)  4  1   2  3

d)  2  4   3  1

Answer: c

7. Who wrote Amuktamalayada?

a) Krishnadevaraya

b) Harihara

c) Bukka

d) Ramadeva

‘அமுக்தமாலயாதா’  என்ற நூலை எழுதியவர் யார் ?

a) கிருஷ்ணதேவராயர்

b) ஹரிஹரர்

c) புக்கர்

d) இராம தேவன்

Answer: a

8. What is the correct chronology of dynastics that ruled Vijayanagar?

a) Sangama, Tuluva, Saluva, Aravidu

b) Tuluva, Sangama, Saluva, Aravidu

c) Aravidu, Sangama, Tuluva, Saluva

d) Sangama, Saluva, Tuluva, Aravidu

விஜயநகர பேரரசை ஆட்சிப் புரிந்த மரபுகளை சரியான கால வரிசையில் அமைக்க:

a) சங்கம, துளுவ, சாளுவ, ஆரவீடு

b) துளுவ, சங்கம, சாளுவ, ஆரவீடு

c) ஆரவீடு, சங்கம, துளுவ, சாளுவ

d) சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு

Answer: d

9.Krishnadeva Raya was the ruler of the Vijayanagar empire between

a) A.D.1485-1502 

b) A.D. 1509-1529

c) A.D. 1533-1545 

d) A.D.1550-1565

கிருஷ்ணதேவராயர் விஜயநகர பேரரசை ஆட்சி புரிந்த காலம்?

a) கி.பி. 1485-1502

b) கி.பி.1509-1529

c) கி.பி.1533-1545

d) கி.பி.1550-1565

Answer: b

10. The Vijayanagar Empire was founded in the year

a) 1337 A.D

b) 1336 A.D

c) 1338 A.D

d) 1339 A.D

விஜய நகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

a) கி.பி 1337

b) கி.பி 1336

c) கி.பி 1338

d) கி.பி 1339

Answer: b

11. Arrange the Bhamini Sultans Chronologicallly

I. Feroz Shah

II. Ala-ud-din Mujahid Shah

III. Ala-ud-din Bhaman Shah

IV. Muhammad Shah – 1

கால வரிசைப்படி பாமினி சுல்தான்களை வரிசைப்படுத்து

I. ஃபெரோஸ் ஷா

II. அலாவுதீன் முஜஹித்ஷா

III .அலாவுதீன் பாமன்ஷா 

IV. முதலாம் முகமது ஷா

a) I, III, IV, II

b) II, IV, I, III

c) IV, III, I, II

d) III, IV, II, I

Answer: d

12. The Vijayanagar ruler Narashima belonged to dynasty.

a) Sangama

b) Saluva

c) Tuluva

d) Aravidu

விஜயநகர மன்னன் நரசிம்மா ——- வம்சத்தை சார்ந்தவர்.

a) சங்கமா

b) சாளுவ

c) துளுவ 

d) ஆரவீடு

Answer: b

13. Who was the author of a book Kitab-ur-Rehla?

a) Amir Khusro

b) Zia-ud-din-Barani

c) Ibn Batuta

d) Alberuni

கிடாப் உர் ரேஹ்லா என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) அமீர்குஸ்ரு

b) ஸியா-உத்-தின்-பரணி

c) இபின் – பதூதா

d) அல்பெருனி

Answer: c

14. Which emblem was adopted by the Vijayanagara rulers?

a) Tiger

b) Fish

c) Boar (Varahaas)

d) Bow

விஜயநகர அரசின் அரசு முத்திரை எது?

a) புலி

b) மீன்

c) பன்றி (வராகம்)

d) வில்

Answer: c

15. When was the Bahmani Kingdom founded?

பாமினி அரசு எப்பொழுது தோற்றுவிக்கப்பட்டது?

a) 1325

b) 1437

c) 1347

d) 1341

Answer: c

16. Ramaraya was defeated and killed in the battle of

a) Talikota

b) Panipat

c) Tarain

d) Baxar

இராமராயர் எந்த போர்களத்தில் தோற்கடிக்கப்பட்டுக்  கொல்லப்பட்டார்?

a) தலைக்கோட்டை

b) பானிபட்

c) தரெயின்

d) பக்சார்

Answer: a

17. The village administration under the Vijanagar rule in Tamilagam was known as,

a) Nayankara system 

b) Ayagar system

c) Palayakara system 

d) Kaval system

விஜயநகர ஆட்சியில் தமிழகத்தில் கிராம நிர்வாகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது

a) நயன்காரா முறை

b) ஆயக்காரர் முறை

c) பாளையக்கார முறை

d) காவல் முறை

Answer: b

18. The Vijayanagar empire was divided into how many provinces?

a) Fifteen provincess 

b) Fifteen districts

c) Six provincess 

d) Forty five Talukas

விஜயநகர் பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது?

a) பதினைந்து மாகாணங்கள்

b) பதினைந்து மாவட்டங்கள்

c) ஆறு மாகாணங்கள்

d) நாற்பத்தைந்து தாலுக்காக்கள்

Answer: c

19. ‘Devadhana’ means,

a) Land grants to the Brahmans

b) Land grants to the temples

c) Land grants to the officers

d) Land grants to the ministers

தேவதானம் எனப்படுவது,

a) பிராமணர்களுக்கு அளித்த நிலக்கொடை

b) ஆலயங்களுக்கு அளித்த நிலக்கொடை

c) அதிகாரிகளுக்கு அளித்த நிலக்கொடை

d) அமைச்சர்களுக்கு அளித்த நிலக்கொடை

Answer: b

20. Match the following:

A. Ibn Battutah – 1. Persian traveller

B. Abdul Razzak – 2. Moroccan traveller

C. Nikitin              – 3. Portuguese traveller

D. Nuniz               – 4. Russia traveller

பொருத்துக:

A. இபின் பதூதா – 1.பாரசீக பயணி

B. அப்துல் ரசாக் – 2. மொராக்கோ நாட்டுப் பயணி

C. நிக்கிட்டின் – 3. போர்த்துக்கீசிய பயணி

D. நூனிஸ் – 4. ரஷ்ய பயணி

       A  B  C  D

a)   2  1   4   3

b)   1  2   3   4

c)   4  3   2    1

d)   3  2   1   4

Answer: a

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments