தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

மாதுளை ஜூஸ் செய்வது எப்படி

மாதுளை ஜூஸ்

🔷மாதுளம் பழம் – 1
🔷பால் – 200மி.லி
🔷சக்கரை – 3தேக்கரண்டி
🔷தண்ணீர் – 200 மி.லி
🔷வெந்தய தூள்- 1/2தேக்கரண்டி

மாதுளை ஜூஸ்

🍑முதலில் மாதுளம்பழத்தை உடைத்து , ஒரு பாத்திரத்தில் இட்டு , தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவும்.

🍑பின்னர் மிக்ஸியிலிட்டு அரைத்து வடிகட்டி பால் , சர்க்கரை , வெந்தயத்தூள் சேர்த்து சுவையாகச் சாப்பிடவும்.

🍑குடற்புண் குணமாகிறது.
🍑பெருங்குடல் வியாதி நீங்கும்.
🍑பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட புத்துணர்ச்சி தரும்.
🍑அதிக மாதவிடாய் கட்டுப்படும் .
🍑வாய்ப்புண் , வாய் நாற்றம் தீரும்.
🍑இதயம் மற்றும் சிறுநீரகத்தை இதமாய் வேலை செய்ய ஊக்குவிக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!