HomeWISHES QUOTESValentines Day Wishes In Tamil 2023 | காதலர் தினம் வாழ்த்துக்கள் மற்றும் காதல்...

Valentines Day Wishes In Tamil 2023 | காதலர் தினம் வாழ்த்துக்கள் மற்றும் காதல் கவிதைகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

Valentines Day Wishes In Tamil 2023 | காதலர் தினம் வாழ்த்துக்கள் மற்றும் காதல் கவிதைகள்

காதலர் தின நல்வாழ்த்துக்கள் | Lovers Day Wishes in Tamil

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் ஆனது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் அன்பை இந்த நாளில் அதிகமாக வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

காதலர் தினம் – 14 பிப்ரவரி 2023

செவ்வாய், பிப்ரவரி 14, 2023

காதலர் தின நல்வாழ்த்துக்கள்

 

ஒவ்வொருவரும் தங்கள் அன்பை இந்த நாளில் பலவிதமாக வெளிப்படுத்துவார்கள். அப்படி பார்க்க போனால் அந்த வகையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி குறுஞ்செய்திகள் மூலம் உடனுக்குடன் தங்கள் அன்பினை காதல் வாழ்த்துக் கவிதைகள் மூலம் பரிமாறிக் கொள்கிறார்கள்.

Valentines Day Wishes In Tamil 2023 | காதலர் தினம் வாழ்த்துக்கள் மற்றும் காதல் கவிதைகள்

நீங்கள் விரும்பும் உங்களது அன்புக்குரியவர்களுக்கு சிறந்த காதல் வாழ்த்து கவிதைகளையும் மற்றும் காதலர் தின வாழ்த்து படங்கள் போன்றவற்றை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கு ஏற்ற வகையில் நமது தட்ஸ் தமிழ் வலைதளத்தில் கொடுத்துள்ளோம். தட்ஸ் தமிழ் சார்பாக அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Valentines Day Wishes In Tamil 2023 | காதலர் தின கவிதைகள்

Valentines Day Wishes In Tamil 2023

Valentines Day Wishes In Tamil 2023

எனக்கு பிடித்த தனிமையும்

கொடுமையாக போனது நீ என்னுள் வந்தபோது

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!

 

Lovers Day Wishes in Tamil Kavithai

நான் செல்லும் இடமெல்லாம் என் மனதில்

நிலவைப் போல் வந்து விடுகிறாய்

நினைவாக அன்பே..!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!

Valentines Day Wishes In Tamil 2023 | காதலர் தினம் கவிதைகள்

lovers day wishes in tamil

நான் நிலவை பார்க்கையில்,

உன் முகம் தான் தெரிகிறது உன் அன்பின் வெளிச்சமாக..!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!

 

Valentines Day Wishes In Tamil 2023 | Valentine’s Day Quotes in Tamil

என் அன்பு காதலிக்கு இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்..!

 

என் நினைவின் வசந்தமாய் வருகிறாய்

உன்னை நினைக்கையில் அன்பே

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!

 

நான் என்னை மறந்து உலகை ரசிக்கையில் அங்கும்

நீயே வந்து உன் நினைவை அன்பாக வெளிப்படுத்திவிட்டு செல்கிறாய்…

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!

Valentines Day Wishes In Tamil 2023 | Valentine’s Day Tamil Quotes

lovers day wishes in tamil kavithai

உன்னுள் நானும் என்னுள் நீயுமாக வாழும்

நாம் இருவருக்குமே தினமும் காதலர் தினமே..!

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!

 

ஐந்து நிமிடம் பேசிவிட்டு ஆயுள் முழுவதும்

உன் அன்பை நினைவாக பரிசளிக்க

உன்னால் மட்டுமே முடியும் அன்பே…

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!

 

Lovers Day Tamil Kavithai

என் தனிமையை உடைத்தெறிந்த உனது காதல்

மலரும் நினைவாக தினம் தினம்

மகிழ்ச்சியான தனிமையை பரிசளிக்கிறது

உன் அன்பின் வெளிப்பாடாக அமைந்த காதல்…

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்..!

 

நீ தொலைவாக இருக்கையிலும்
என் மனம் உன் குரலை உணர்கிறது…

என் இதயத்துடிப்பிலே

உன் இதயத்தின் ஒலியையும் நான் உணர்கிறேன்…

இனிய காதலர் தினம் வாழ்த்துக்கள்..!

 

Valentines Day Wishes In Tamil 2023 | Lovers Day Wishes in Tamil Images

valentine's day quotes in tamil

உன்னுடைய பிறந்த நாளை மட்டுமல்ல
நீ என்னுடைய வாழ்க்கையில் வந்த நாளையும் நான் கொண்டாடுவேன்..

இனிய காதலர் தினம் வாழ்த்துக்கள்..!

 

கடலில் இருந்து எடுக்கும் முத்துக்களை விட

உன் காதலில் இருந்து பெரும் அன்பு எனும் முத்துக்களே பெருமதிப்பானது…

இனிய காதலர் தினம் வாழ்த்துக்கள்..!

 

Valentines Day Wishes In Tamil 2023 | Lovers Day Wishes in Tamil 2023

lovers day wishes in tamil images

என் கண்கள்தான் உன்னை பார்க்கவில்லையே தவிர

துடிக்கும் என் இதயம் நொடி கூட

உன்னை நினைக்காமல் இல்லை அன்பே…

இனிய காதலர் தினம் வாழ்த்துக்கள்..!

 

நான் நேசித்த உன்னை

நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும்

நான் நேசித்த நினைவுகளை

நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன் அன்பே…

இனிய காதலர் தினம் நல்வாழ்த்துக்கள்..!

 

What is Valentine’s Day

Valentine’s Day: A Celebration of Love and Affection

Valentine’s Day is a special occasion that is celebrated all over the world on the 14th of February. It’s a day when people express their love and affection to their significant others, friends, and family members. It’s a time to spread joy, happiness, and positivity and to make the people we love feel special and appreciated.

In this blog, we will take a closer look at the history of Valentine’s Day, its significance, and some of the most popular traditions associated with this day of love. We will also provide some tips on how to make the most of this special occasion and how to make it a memorable experience for you and your loved ones.

lovers day images tamil

The History of Valentine’s Day

why is valentine’s day celebrated ?

Valentine’s Day has its roots in ancient Roman times. The festival of Lupercalia was celebrated on the 15th of February and was a time when people expressed their love and affection for one another. Over time, the festival was Christianized and became associated with Saint Valentine, a martyr who was executed for performing marriages during a time when the Roman Empire prohibited them.

In 496 AD, Pope Gelasius declared February 14th as Saint Valentine’s Day, and it became a day for honoring the Saint and for celebrating love and affection. The day became even more popular in the 14th and 15th centuries, when it was associated with the poem “The Canterbury Tales” by Chaucer, which described the festival as a time for people to exchange love letters and gifts.

valentine's day tamil quotes

Today, Valentine’s Day is celebrated in many countries all over the world, and it has become a major holiday for those in love. It’s a day when people express their feelings for one another through cards, gifts, flowers, chocolates, and other symbols of love and affection.

Read Also,

What is Valentine’s Day and it’s History and How did it Start and Valentine’s Day Images
THATSTAMIL NEWS
THANKS FOR OUR THATSTAMIL.IN READERS
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments