HomeTNPSC GROUP 1TNPSC Group1 Mains Science and tech Syllabus Tamil and English

TNPSC Group1 Mains Science and tech Syllabus Tamil and English

THATSTAMIL GOOGLE NEWS

TNPSC Group1 Mains Science and tech Syllabus Tamil and English    
 

ROLE AND IMPACT OF SCIENCE AND TECHNOLOGY IN THE DEVELOPMENT OF INDIA

இந்திய & தமிழக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் மற்றும் மேம்பாடு                            

1) Science and Technology, Role, Achievements and Developments – Their  applications and effects in everyday life – அறிவியல், தொழில்நுட்பம் – இதன் பங்களிப்பு சாதனைகள் மற்றும் வளர்ச்சி – அன்றாட வாழ்வில் அதன் பயன்பாடுகள்.

2) Energy Conventional and  Non-conventional – மரபு சார் மற்றும் மரபு சாரா ஆற்றல் மூலங்கள்.

3) Self sufficiency Oil exploration – தன்னிறைவு எண்ணெய்  ஆராய்ச்சி.

4) Defence Research Organizations and other science and technology  institutions – பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிற  அறிவியல் தொழில்நுட்ப  நிறுவனங்கள்.

5) Ocean Research and Development – Role and  Functions – கடல்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு –  பங்களிப்பு மற்றும்  பணிகள்.

6) Advancements in the fields of  I.T., Space, Computers, Robotics, Nano-Technology, Mobile  Communication, Remote sensing and its benefits – தகவல் தொழில்நுட்பம் –  விண்வெளி, கணினி,  எந்திரனியல், நானோ தொழில்நுட்பம்,மொபைல் தகவல் தொடர்பு  ஆகிய துறைகளில் முன்னேற்றம்,மேம்பாடு  – தொலை  நுண்ணுணர்வு மற்றும் அதன்  பயன்பாடுகள்

7) Health and hygiene – Human diseases – Prevention and remedies – Communicable  diseases and non-communicable diseases – சுகாதாரம் மற்றும் தூய்மை – மனித நோய்கள் – முன் தடுப்பு மற்றும் தீர்வுகள் – பரவும் மற்றும் பரவாத தன்மையுடைய நோய்கள்

8) Genetic Engineering – Organ transplantation – Stem cell  Technology – பொறியியல் உறுப்பு மாற்று அறுவை  சிகிச்சை – ஸ்டெம் செல் தொழில்நுட்பம்

9) Medical Tourism Advancements  in  Horticulture & Agriculture – மருத்துவச் சுற்றுலா  –  வேளாண்மை மற்றும்  தோட்டக்கலைத் துறையில் முன்னேற்றம், மேம்பாடு

10) Achievements of Indians in the fields of Science and  Technology – அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியர்களின் முன்னேற்றம்

11) Latest inventions in science  & technology – அறிவியல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments