Happy New year 2023 wishes in Tamil | ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023 |
Happy New year 2023 wishes in Tamil இதோ வந்துவிட்டது ஆங்கில புத்தாண்டு 2023
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023: வணக்கம் நண்பர்களே..! அனைவரையும் அன்புடன் வரவேற்போம். அந்த வகையில் அழகான இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கு நமது தட்ஸ்தமிழ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.
அதாவது உங்கள் நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உடன் பிறந்தோர், சகோதரன், சகோதரி, தம்பி, தங்கை, அக்கா, அண்ணன், காதலன், காதலி, கணவன், மனைவி என அனைத்து சொந்தங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023.
Happy new year 2023 wishes in Tamil | புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
புத்தாண்டு திருநாளில் மகிழ்ச்சி பொங்கட்டும், அதிர்ஷ்டம் உங்கள் வீட்டிற்குள் நுழையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். |
2023 ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் தப்பி தவறி கூட இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கி விடாதீர்கள் அது வீட்டிற்கு நல்லதல்ல! |
அனைவருக்கும் மகிழ்ச்சியும் கடவுளின் ஆசீர்வாதமும் கிடைக்க இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு அனைத்து துன்பங்களையும் அகற்றி மகிழ்ச்சி என்னும் ஒளியை அனைவருக்கும் தரட்டும். |
இந்த புதிய வருடம் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் புகழும் இல்லத்தில் இன்பமும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும் வருடமாக அமையட்டும்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
கவலைகள் கரையட்டும். துன்பங்கள் தொலையட்டும். கடந்தவை அனைத்தும் மறைந்து.எண்ணங்கள் ஒளிரட்டும்.வாழ்க்கை பல வண்ணங்களாக மாறட்டும். புன்னகை பூக்கட்டும்.புது வருடத்தில் இல்லத்தில் இன்பம் பெருகட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
New year wishes 2023 in Tamil | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
இறைவன் அருளால் இந்த புதிய வருடம் சிறப்பாக அமையட்டும்.துன்பங்கள் அனைத்தும் விலகி இன்பங்கள் வந்து சேரட்டும்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
பிறந்த இந்த ஆண்டு புத்தாண்டு புது பொலிவுடன் வரவேற்போம். இன்று முதல் உங்கள் வாழ்வில் மாற்றம் நிகழும்.நிம்மதி நிலைக்கும்.சந்தோசம் தழைக்கும்.இருள் நீங்கி இன்பம் மலரும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
அன்றும் இன்றும் என்றும் என் நெஞ்சில் இணைந்திருக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
இந்த புத்தாண்டில் என்னோட முதல் வாழ்த்து எனது அன்பான உறவுகளுக்குதான். இறைவனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
என் அன்புக்குரிய உறவுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
Happy new year 2023 wishes in Tamil | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023
இந்த புத்தாண்டு. இனிமையாக உங்கள் கண்களுக்கு வசமாகட்டும்.இன்பங்கள் பொங்கட்டும்.தொழில் வளம் பெருகட்டும்.தொட்டதெல்லாம் துலங்கட்டும். இனிமையான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
வாழ்க்கையை கொண்டாடுங்கள்.புதிய செய்தியை கொண்டாடுங்கள். இந்த ஆண்டு புத்தாண்டு உங்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
இந்த ஆண்டு புத்தாண்டு நம் அனைவரது வாழ்விலும். அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும். குறைவில்லாத செல்வத்தையும் அளிக்கும் அழகான வருடமாக அமையட்டும்.என் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
நல்லதை நினைப்போம். பல உதவிகள் செய்வோம். மனித நேயத்தை காப்போம். பொல்லாத காலம் எல்லாம் மறைந்தது என்று எண்ணி. இனிவரும் நாட்களில் இனிமையான வாழ்க்கை தொடரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | New year 2023 wishes in Tamil
மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும். துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும். அன்பான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
இந்த புது வருடத்தில் உங்கள் கனவுகள் நனவாகட்டும்.எண்ணற்ற வெற்றிகள் பல உங்கள் வாழ்வில் வந்து மலரட்டும்.சந்தோசங்கள் பொங்கட்டும். அன்பான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புத்தம் புது நாட்கள் புத்தம் புது வருடம்.இன்பங்கள் வந்து துன்பங்கள் விலகட்டும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!! |
மலரும் புத்தம் புது ஆண்டில் புது நம்பிக்கை பிறக்கட்டும்.பல வெற்றிகள் குவியட்டும். தித்திக்கும் செய்திகள் வந்து இன்பங்கள் பொங்கட்டும். மனம் நிறைந்த அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
Puthandu nal valthukal in Tamil 2023 | Happy new year 2023 wishes in Tamil
ஒளி பிறக்கட்டும்.இருள் விலகட்டும்.அருள் கிடைக்கட்டும்.பொருள் பெருகட்டும்.புகழ் பரவட்டும். நலம் வளரட்டும் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புதிய எண்ணங்கள்.புதிய முயற்சிகள்.புதிய உறவுகள்.புதிய நம்பிக்கை என அனைத்தும் புதிதாய் பழைய உறவுகளுக்கும் புதிய உறவுகளுக்கும் மலரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
பிறக்கும் இந்த புதிய வருடம். உங்களுக்கு செழுமையாக அமையட்டும்.இன்னும் அதிக மகிழ்வை கொடுக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். இன்னிசை முழங்கட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை 2023 | New year wishes 2023 in Tamil
இந்த புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்போம். இனிய புத்தாண்டு தினநல்வாழ்துக்கள்.! |
இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும், நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும். மனநிம்மதியும் சந்தோசமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
மலர்ந்த புதுவருடம் அனைத்து உறவுகளுக்கு மகிழ்வைக் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
புதுமைகள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மாற்றங்களும் வந்து மகிழ்ச்சியும் மலரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | New year wishes 2023 in Tamil
பிறந்திருக்கும் இந்த புதிய வருடம் உங்கள் வாழ்க்கையில் பல புதிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும். |
உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கெட்ட நினைவுகள் அனைத்தும் அழிந்து, மகிழ்ச்சியை மட்டும் அளிக்கும் நல்ல காலங்கள் பிறந்திட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். |
இந்த புத்தம் புதிய ஆண்டில் உலகம் முழுக்க அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் மலரட்டும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். |
பகைமை, வெறுப்பு உள்ளிட்ட தீய விஷயங்கள் அனைத்தும் மறந்து; அன்பு, நட்பு உள்ளிட்ட நல்ல விஷயங்கள் மட்டும் இந்த மண்ணுலகில் பெருகட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | New year 2023 wishes in Tamil
இந்த ஆண்டு முதல் உங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் நலம், தொழில்வளம், உடல் நலம் என அனைத்தும் சிறந்து விளங்கி இன்புற்று வாழ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திட இந்த புத்தாண்டு மலரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தாண்டு முதல் உங்கள் தீய பழக்கங்கள் அனைத்தும் அழிந்து, நல்ல பல பழக்கங்களை உங்கள் வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
புதிய நம்பிக்கைகளையும், புதிய முயற்சிகளையும் இந்த புதிய ஆண்டில் சிந்தித்து உருவாக்கிக் கொள்ளுங்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தம்புதிய ஆண்டிலிருந்து, உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி மழை ஆக கொட்டட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | New year Kavithai in Tamil
செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி என உங்கள் வாழ்க்கையில் அனைத்திலும் ஆனந்த மழை பொழியட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
கடந்த காலத்தின் தேவையில்லாத நாட்களை மறந்து, இந்த புத்தாண்டில் புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தாண்டில் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிறைய எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
மதங்கள், சாதிகளால் ஏற்படும் வேறுபாடுகள் அனைத்தும் களைந்து, மனிதர்கள் அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் என்ற எண்ணம் அனைவரிடமும் உருவாக இந்த புத்தாண்டு வழிவகுக்கட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023 | Advance happy new year 2023 wishes in Tamil
விவசாயம் செழித்து வளர்ந்து விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
ஏழ்மை வாழ்க்கையை ஒழித்து, உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்த புத்தாண்டு தரட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
Read Also,
What is Valentine’s Day and it’s History and How did it Start and Valentine’s Day Images |
இறைவன் தந்த பொக்கிஷமான இயற்கையை சுயலாபத்திற்காக அழிக்கும் தீய சக்திகளை ஒழித்து, இயற்கை தாயை காக்க இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதியேடுப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தாண்டில் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி நிறைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தாண்டு முதல் உங்கள் வாழ்க்கையின் புதிய மகிழ்ச்சியாக தொடர்ந்து அமையட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! |
இதையும் படிக்கலாமே,
Smart EMI Calculator |
பொங்கல் பரிசு தொகுப்பு 2022 |
GST Full Form in Tamil | ஜிஎஸ்டி பற்றிய முழுமையான விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள் |
மரவள்ளி கிழங்கு நன்மைகள் மற்றும் அதன் மருத்துவ பயன்கள் |
Nice
Good content for happy new year wishes 2023
Super anna 🤩 keep rocking
Happy new year 🎉
Nice words…!!!