HomeTNPSC HISTORY TESTGupta Dynasty - tnpsc online test 1

Gupta Dynasty – tnpsc online test 1

THATSTAMIL-GOOGLE-NEWS

Gupta Dynasty – tnpsc online test 1

குப்தர்கள்

வணக்கம் நண்பர்களே,

இன்றைய பதிவில்  Gupta Dynasty – TNPSC Online Test  கொடுக்கப்பட்டுள்ளது.

 

Gupta Dynasty – TNPSC Online Test 1

குப்தர்கள்

1. Match the following

A. Shakuntala       –   1. Visakadatta

B. Mudrarakshasa –  2. Dandin

C. Miruchakatika   –   3. Kalidasar

D. Dasakumaracharita – 4. Sudraka

பொருத்துக:

A. சாகுந்தலம்  – 1. விசாகதத்தர்

B. முத்ராராட்சசம் – 2. தண்டின்

C. மிருச்சகடிகம் – 3.காளிதாசர்

D. தசகுமாரசரிதம் – 4. சூத்ரகர்

      A   B   C   D

a)  1    3    2   4

b)  3    1    4   2

c)  4    3    1    2

d)   2    4    3   1

Answer: b

2. VakPathar Wrote

a) Pancha Sidhanthiga 

b) Astangasamgraham

c) Girudharshuniam

d) Amarakosam

வாக்பதர் எழுதிய நூல்,

a) பஞ்ச சித்தாந்திகா

b) அஷ்டாங்க சம்கிருகம்

c) கிருதாச்சுனியம் 

d) அமரகோஷம்

Answer: b

3. Who was the first Gupta ruler to issue silver coins?

a) Chandragupta – 1

b) Chandragupta – 2

c) Samudragupta 

d) Srigupta

முதன் முதலில் வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர் யார்?

a) முதலாம் சந்திர குப்தர்

b) இரண்டாம் சந்திர குப்தர்

c) சமுத்திர குப்தர்

d) ஸ்ரீகுப்தர்

Answer: b

4. Who composed “Pancha Siddhantika”, the five astronomical system?

a) Brahmagupta 

b) Varahamihira

c) Aryabhatta

d) Subhandhu

“பஞ்ச சித்தாந்திகா” என்ற ஐந்து வான இயல் அமைப்புக்களை தொகுத்தவர்?

a) பிரம்ம குப்தர்

b) வராஹமிகிரர்

c) ஆரியபட்டர்

d) சுபந்து

Answer: b

5. Who was the patron of the great Buddhist Scholar  Vasubandu?

a) Sri Gupta

b) Ghatotkacha

c) Chandra Gupta – 1

d) Samudra Gupta

புகழ்மிக்க புத்த சமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்த  மன்னர் யார்?

a) ஸ்ரீகுப்தர்

b) கடோத்கஜர்

c) முதலாம் சந்திரகுப்தர் 

d) சமுத்திரகுப்தர்

Answer: d

6. The Allahabad Pillar inscription was inscribed by his minister

a) Aryabhatta

b) Saragar

c) Varahamihira

d) Harisena

அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் இவரது அமைச்சர் – – –  ஆவார்

a) ஆர்யபட்டர்

b) சரகர்

c) வராகமிகிரர்

d) அரிசேனர்

Answer: d

7. Who was the founder of Nalanda University?

a) Samudra gupta 

b) Chandra gupta – 2

c) Kumara gupta

d) Skanda gupta

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

a) சமுத்திர குப்தர்

b) இரண்டாம் சந்திரகுப்தர்

c) குமாரகுப்தர்

d) ஸ்கந்தகுப்தர்

Answer: c

8. What was the national emblem of the Gupta Empire?

a) Lion

b) Peacock

c) Garuda

d) Elephant

குப்தப் பேரரசின் தேசியச் சின்னம் எது?

a) சிங்கம்

b) மயில்

c) கருடன்

d) யானை

Answer: c

9. The Gupta inscription found in Allahabad belongs to

a) Chandragupta Maurya 

b) Kumaragupta

c) Samudragupta 

d) Brahmagupta

அலகாபாத்தில்  கிடைக்கப்பெற்றுள்ள குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?

a) சந்திரகுப்த மௌரியர்

b) குமார குப்தர்

c) சமுத்திர குப்தர்

d) பிரம்ம குப்தர்

Answer: c

10. Pick out the two books written by vishakadatta

I. Kavya Dharsha 

II. Mudraraksasam

III. Kundamala 

IV. Devi Chandraguptam

பின்வருவனற்றுள் விசாகதத்தரால் எழுதப்பட்ட இரண்டு நூல்கள் எவை?

I. காவிய தரிசனம்

II. முத்ராராட்சசம்

III. குந்த மாலை

IV. தேவிசந்திர குப்தம்

a) II & IV

b) I & II

c) III & IV

d) II & III

Answer: a

11. Which ancient university accommodated about 10,000 students and 1,500 teachers?

a) Kasi

b) Nalanda

c) Takshesila

d) Ujjain

எந்த பண்டைய பல்கலைக்கழகம் 10,000 மாணவர்களையும் 1,500 ஆசிரியர்களையும்  கொண்டிருந்தது?

a) காசி

b) நாளந்தா

c) தட்சசீலம்

d) உஜ்ஜயினி

Answer: b

12. During the time of Harsha who served as the head of the Nalanda University?

a) Fahien

b) Hiuen-Tsang

c) Shilbhadra

d) Itsing

ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?

a) பாஹியான்

b) யுவான் சுவாங்

c) சிலாபத்ரா

d) இட்சிங்

Answer: c

13. Fa-Hien, the foreign visitor came to India during the times of

a) Sri Gupta

b) Chandra Gupta – 1

c) Samudra Gupta

d) Chandra Gupta – 2

பாகியான் என்ற  வெளிநாட்டு பயணி இவருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்?

a) ஸ்ரீகுப்தர்

b) முதலாம் சந்திர குப்தர்

c) சமுத்திர குப்தர்

d) இரண்டாம் சந்திர குப்தர்

Answer: d

14. The Gupta inscription found in Allahabad belongs to

a) Chandragupta Maurya 

b) Kumaragupta

c) Samudragupta

d) Brahmagupta

அலகாபாத்தில் கிடைக்கப் பெற்றுள்ள குப்த கல்வெட்டுகள் யாருடைய காலத்தைச் சேர்ந்தது?

a) சந்திரகுப்த மௌரியர்

b) குமார குப்தர்

c) சமுத்திர குப்தர்

d) பிரம்ம குப்தர்

Answer: c

15. The earliest brick temple in India was built by

a) Mauryas

b) Sungas

c) Vijayanagaras 

d) Guptas

இந்தியாவில் செங்கற்களால் ஆன மிகப் பழமையான கோயில் யார் காலத்தில் கட்டப்பட்டது?

a) மௌரிய அரசர்கள் 

b) சுங்க அரசர்கள்

c) விஜய நகர அரசர்கள் 

d) குப்த அரசர்கள்

Answer: d

16. – – – – was the founder of Gupta dynasty.

a) Chandragupta – 1

b) Sri Gupta

c) Vishnu Gopa

d) Vishnugupta

குப்த வம்சத்தை நிறுவியவர் – – – –ஆவார்.

a) முதலாம் சந்திரகுப்தர் 

b) ஸ்ரீகுப்தர்

c) விஷ்ணு கோபர் 

d) விஷ்ணு குப்தர்

Answer: b

17. Prayog Prashasti was composed by

a) Kalidasa

b) Amarasimha

c) Harisena

d) Dhanvantri

பிரயாகை மெய்கீர்த்தியை இயற்றியவர் ——- ஆவார்.

a) காளிதாசர்

b) அமரசிம்மர்

c) ஹரிசேனர்

d) தன்வந்திரி

Answer: c

18. The monolithic iron pillar of Chandragupta is at – – – – – –

a) Mehrauli

b) Bhitari

c) Gadhva 

d) Mathura

சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் – – – என்ற இடத்தில் உள்ளது.

a) மெக்ராலி

b) பிதாரி

c) கத்வா

d) மதுரா

Answer: a

19. – – – – was the first Indian to explain the process of surgery.

a) Charaka

b) Sushruta

c) Dhanvantri

d) Agnivasa

அறுவைச் சிகிச்சை  செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர்

a) சரகர்

b) சுஸ்ருதர்

c) தன்வந்திரி

d) அக்னிவாசர்

Answer: b

20.—— was the Gauda ruler of Bengal.

a) Sasanka

b) Maitraka

c) Rajavardhana 

d) Pulikesi 2

வங்காளத்தின் கௌட அரசர் ——

a) சசாங்கர்

b) மைத்திரகர்

c) ராஜவர்த்தனர்

d) இரண்டாம் புலிகேசி

Answer: a

21. Assertion (A): Chandragupta I crowned himself as a monarch of a large kingdom after eliminating various small states in Northern India.

Reason (R): Chandragupta I married Kumaradevi of Lichchavi family.

a) Both A and R are true and R is the correct explanation of A.

b) Both A and R are correct but R is not correct explanation of A.

c) A is correct but R is not correct.

d) A is not correct but R is correct.

கூற்றைக் காரணத்துடன் பொருத்திப் பார்த்து சரியான விடையை காண்க.

கூற்று: வட இந்தியாவில் பல சிறிய நாடுகளைக் கைப்பற்றிய பின்னர், முதலாம் சந்திரகுப்தர் ஒரு பெரிய நாட்டின் முடியரசராகத் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார்.

காரணம்: முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவியை மணமுடித்தார்.

a) காரணமும் கூற்றும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே

b) காரணமும் கூற்றும் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

c) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு

d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

Answer: a

22. Statement I: Chandragupta II did not have cordial relationship with the rulers of South India.

Statement II: The divine theory of kingship was practised by the Gupta rulers.

a) Statement I is wrong but statement II is correct.

b) Statement II is wrong but statement I is correct.

c) Both the statements are correct.

d) Both the statements are wrong.

கூற்று 1: தென்னிந்திய அரசர்களோடு இரண்டாம் சந்திரகுப்தர் சுமுகமான உறவைக் கொண்டிருக்கவில்லை.

கூற்று 2: குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினைப் பின்பற்றினர்.

a) முதலாம் கூற்று தவறு.ஆனால் இரண்டாம் கூற்று சரி

b) இரண்டாம் கூற்று தவறு.ஆனால் முதல் கூற்று சரி

c) இரண்டு கூற்றுகளும் சரி

d) இரண்டு கூற்றுகளும் தவறு

Answer: a

23. Which of the following is arranged in chronological order?

a) Srigupta – Chandragupta 1 – Samudragupta – Vikramaditya

b) Chandragupta 1 – Vikramaditya – Srigupta – Samudragupta

c) Srigupta – Samudragupta – Vikramaditya – Chandragupta 1

d) Vikramaditya – Srigupta – Samudragupta – Chandragupta 1

கீழ்க்காண்பனவற்றில் கால வரிசைப்படி அமைந்துள்ளது எது?

a) ஸ்ரீகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர்

b) முதலாம் சந்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர்

c) ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – விக்கிரமாதித்யர் – முதலாம் சந்திரகுப்தர்

d) விக்கிரமாதித்யர் – ஸ்ரீகுப்தர் – சமுத்திரகுப்தர் – முதலாம் சந்திரகுப்தர்

Answer: a

24. Consider the following statements and find out which of the following statements is / are correct

1. Lending money at high rate of interest was practised.

2. Pottery and mining were the most flourishing industries.

a) 1 is correct

b) 2 is correct

c) Both 1 and 2 are correct

d) Both 1 and 2 are wrong

கீழ்க்காணும் கூற்றுகளைச் சிந்திக்கவும் அவற்றில் எது/எவை சரியானது/ சரியானவை என்பதைக் கண்டறியவும்.

1. அதிக வட்டிக்குப் பணத்தைக் கடன் வழங்கும் முறை பழக்கத்தில் இருந்தது.

2 மட்பாண்டம் செய்தலும் சுரங்கம் தோண்டுவதும் செழித்தோங்கிய தொழில்களாக இருந்தன.

a) 1 மட்டும் சரி

b) 2 மட்டும் சரி

c) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே சரி

d) 1 மற்றும் 2 ஆகிய இரண்டுமே தவறு

Answer: a

25. – – – – the king of Ceylon, was a contemporary of Samudragupta.

a) Dharma Balar 

b) Amoga Varsha

c) Sri Megavarma 

d) Magi Balan

—- இலங்கை அரசர் சமுத்திரகுப்தரின் சமகாலத்தவர் ஆவார்.

a) தர்மபாலர்

b) அமோகவர்ஷா

c) ஸ்ரீமேகவர்மன்

d) மகிபாலன்

Answer: c

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments