தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

சிறுதானிய உணவுகள் -சோளப்பால்

சிறுதானிய உணவுகள் -சோளப்பால்

🔷வெள்ளை சோளம் – 2கப்
🔷பார்லி – 2 ஸ்பூன்
🔷ஏலக்காய் தூள் -1/4 ஸ்பூன்
🔷வெல்லம் – 1/4ஸ்பூன்
🔷குங்குமப்பூ – 1 சிட்டிகை

சோளப்பால்

🥣பார்லியையும் , வெள்ளைச் சோளத்தையும் தனித்தனியாக ஊற வைக்கவும்.
🥣பின்னர் இரண்டையும் தனித்தனியாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வடிகட்டவும்.

🥣பின்னர் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். இதனுடன் வெல்லம் , ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

🥣தளதளவென கொதித்து வரும்போது அடுப்பை அணைத்து , டம்ளர்களில் ஊற்றவும். அலங்கரித்து , ஜில்லென்று பரிமாறவும் .

🥣மேலே குங்குமப்பூ சேர்த்து அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும்.இந்த சோளபால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!