Homeசித்த மருத்துவம்சித்த மருத்துவம்-குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

சித்த மருத்துவம்-குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

THATSTAMIL-GOOGLE-NEWS

சித்த மருத்துவம்-குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

சித்த மருத்துவம்
குங்குமப் பூ

🔹குங்குமப் பூ ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் பெண்களுக்கு ஏற்படுகின்ற பெரும்பாடு எனப்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்தும்.

🔹உடல் சூட்டினால் கண்கள் சிவந்தும் , எரிச்சலும் இருந்தால் சிறிது தாய்ப்பாலுடன் குங்குமப் பூவை கலந்து சில துளிகள் கண்ணில் விட்டால் கண்கள் குளிர்ச்சியடையும்.

🔹கடுமையான தலைவலிக்கு குங்குமப் பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியின் மீது பற்றுப்போட தலைவலி பறந்து போகும்.

🔹குங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி கர்ப்பிணிகள் அருந்தினால் , பிறக்கும் குழந்தை அழகாகவும் , பிரசவ வலி அதிகமின்றியும் பிறக்கும்.

🔹கர்ப்பிணிகள் குங்குமப்பூவை வெற்றிலையில் வைத்தும் உண்ணலாம்.

🔹குங்குமப் பூ கருப்பையின் கோளாறுகளை நீக்கும் வல்லமை பெற்றது சூதகக்கட்டு . மாதவிடாய் வலி போன்றவற்றை போக்க கூடியது.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments