Homeசித்த மருத்துவம்உடல் எடை குறைக்க - சித்த மருத்துவம்

உடல் எடை குறைக்க – சித்த மருத்துவம்

THATSTAMIL-GOOGLE-NEWS

உடல் எடை குறைக்க – சித்த மருத்துவம்

இன்றைய காலகட்டத்தில் உணவு முறை பழக்க வழக்கங்களால் நிறைய பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர்.நமது சித்த மருத்துவத்தில் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழி கொடுக்கப்பட்டுள்ளது ..அவை உங்கள் பார்வைக்கு

தேவையான பொருட்கள் :

🔹சீரகம் – 200 கிராம்(இதனை கீழ்க்கண்ட சாறுகளில் ஒன்றன்பின் ஒன்றாக ஊறவைத்து , நிழலில் உலர்த்திப் பின்னர் தூள் செய்யவும்)

🔹எலுமிச்சம்பழச் சாறு – 50 மி.லி மி.லி

🔹முசுமுசுக்கை சாறு – 50 மி.லி

🔹நெல்லிக்காய் சாறு – 50 மி.லி

🔹தூதுவளை இலைச் சாறு – 50 மி.லி

🔹வேப்பம் பட்டைச் சாறு -50 மி.லி

🔹தும்பை இலைச் சாறு – 50 மி.லி

உடை எடை குறைக்க

பின்னர் சீரகத்துடன் 100 சர்க்கரையைத் தூள்செய்து பத்திரப்படுத்தவும். தினமும் அதிகாலையில் ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் பருமன் , உடல் பருமனால் உண்டாகும் ரத்த அழுத்தம் , கல்லீரல் கோளாறுகள் ஆகியன தீரும்

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments