தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

கொள்ளு பொடி செய்வது எப்படி

கொள்ளு பொடி

தேவையான பொருட்கள்

🔷கொள்ளு – 1/4 கிலோ
🔷பூண்டு சாறு – 100 மி.லி
🔷மிளகாய் வற்றல் – 5 எண்ணிக்கை
🔷மிளகு -10 கிராம்
🔷காய்ந்த கருவேப்பிலை – 50கிராம்
🔷உப்பு – தேவையான அளவு

கொள்ளு பொடி

செய்முறை

🥣முதலில் கொள்ளினை சுத்தம் செய்து , பூண்டுச் சாறுடன் கலந்து மூன்று நாட்கள் வெய்யிலில் வைக்கவும்.

🥣சாறு முற்றிலும் சுண்டிய பிறகு , கொள்ளு . வற்றல் , மிளகு இவற்றை லேசாக வறுத்து , கருவேப்பிலை , உப்பு சேர்த்து தூளாக்கி பத்திரப்படுத்தவும்.

பயன்கள் :

🔷சிறிதளவு பொடியை நல்லெண்ணெய் விட்டு குழைத்துச் சாப்பிடலாம். இட்லி , தோசைக்கு ஏற்ற உணவுப்பொடி.

🔷உடல் பருமன் , வாயுக்கோளாறுகள் , மாதவிடாய் கோளாறுகள் , அதிக கொழுப்பு ஆகியவை தீரும்.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!