Homeபொடி வகைகள்கறிவேப்பிலை பொடி செய்முறை

கறிவேப்பிலை பொடி செய்முறை

THATSTAMIL-GOOGLE-NEWS

கறிவேப்பிலை பொடி செய்முறை

தேவையான பொருட்கள்

🔷காய்ந்த கறிவேப்பிலை- 100கிராம்
🔷சுக்கு- 10கிராம்
🔷ஓமம் – 10கிராம்
🔷உளுத்தம்பருப்பு – 50கிராம்
🔷துவரம் பருப்பு – 25 கிராம்
🔷பெருங்காயம்- 2கிராம்
🔷உப்பு – தேவையான அளவு

கறிவேப்பிலை பொடி செய்முறை

கறிவேப்பிலை பொடி செய்முறை:

🥣கறிவேப்பிலை , சுக்கு , ஓமம் , உளுந்து , துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றாக்கி , சிறிது எண்ணெய் சேர்த்து வறுக்கவும்.

🥣பின்னர் பெருங்காயம்,தேவையான அளவு உப்பு சேர்த்து தூள் செய்யவும்.

கறிவேப்பிலை பொடி பயன்கள்:

♥️கருவேப்பிலைப் பொடியை இட்லி , தோசை , சப்பாத்தி போன்றவற்றுக்கு உணவுப் பொடியாகக் கொள்ளலாம்.

🔷பசியைத் தூண்டும்
🔷செரிமானக் கோளாறுகள் தீரும்.
🔷வாயுக்கோளாறுகளுக்கு நல்லது
🔷உடல் எடை கட்டுக்குள் இருக்கும் .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments