தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

இது குருதியை விருத்தி செய்யும் பொருள். குருதியிலுள்ள செவ்வணுக்களையும் மற்றும் பொருட் களையும் விருத்தி செய்யத் தேவையான பொருள்.

A drug that improves the quality of blood . Any substance which is required for the production of the red blood coll and its constituents.

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷அத்திப் பழம்
🔷கரிசாலை
🔷நாவல்
🔷சீந்தில்
🔷எள்

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

உபயோகிக்கும் முறைகள்:

🪴அத்திப் பழம் 🪴

இது குருதியை விருத்தி செய்யும் . இப் பழத்தை மணப்பாகு செய்து அல்லது உலர்த்திச் செய்து உண்ண , இரத்தம் விருத்தியாகும்.

சூரணம் குறிப்பு :

இதனில் சிறு பூச்சிகள் இருப்பதால் அதனைத் துப்புரவு செய்து எடுக்க வேண்டும்.

🪴கரிசாலை🪴

அயச் செந்தூரத்தை கரிசாலைச் சூரணத்துடன் சேர்த்துச் சாப்பிட பாண்டு , சோபை , காமாலை தீரும்.

🪴நாவல்🪴

நாவற் பழம் குருதியைப் பெருக்கும் தன்மை உள்ளது.

🪴சீந்தில்🪴

கறுப்பு அப்பிரக செந்தூரத்துக்குத் துணை மருந்தாகச் சீந்தில் சூரணம் அல்லது இலேகியத்தைச் சேர்த்து உட்கொள்ள , குருதி வன்மை பெருகும் .

🪴எள்🪴

இதன் விதைக்கு இரத்த விருத்திச் செய்கை உண்டு.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!