HomeTNPSC GROUP 1TNPSC Group1 Mains Geography 2019 Questions Tamil and English

TNPSC Group1 Mains Geography 2019 Questions Tamil and English

THATSTAMIL-GOOGLE-NEWS

 TNPSC Group1 Mains Geography 2019 Questions Tamil and English

GEOGRAPHY OF INDIA WITH SPECIAL REFERENCE TO TAMILNADU

இந்தியப் புவியியல், குறிப்பாக தமிழகத்தின் தொடர்பு

 SECTION – A

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 150 words each.

ii) ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண்கள்.

Each question carries ten marks.

iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும்

மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions.

(3×10 = 30)

1) கடல் நீரின் உவர்ப்பியத்தை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

Explain the factors which affect the salinity of Ocean Water.

2) தமிழ் நாட்டின் முக்கிய  பழங்குடியின மக்கட் குழுக்கள் பற்றி விவரிக்கவும்.

Describe in detail about the major tribal groups in Tamil Nadu.

3) கங்கை நதி  தூய்மைப்படுத்துதல் தேசிய திட்டம் தேவை குறித்து  விவாதிக்கவும்.

Discuss the need for the launching of the National Mission – “Clean Ganga”.

4) பெரியச் சமவெளிகள் இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தோற்றங்கள் – ஆய்வு செய்க.

Great plains are economically significant land forms in India – Justify.

 

SECTION – B

Note:

i) ஒவ்வொரு வினாவிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

Answer not exceeding 250 words each.

(ii) ஒவ்வொரு வினாவிற்கும் பதினைந்து மதிப்பெண்கள்.

Each question carries fifteen marks.

(iii) கொடுக்கப்பட்டுள்ள நான்கு வினாக்களில் எவையேனும்

மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

Answer any three questions out of four questions.

(3x 15 = 45)

5) இந்திய மண்வகைகளின் குணாதிசயங்கள் மற்றும்  பரவலை விவரித்து மண் குன்றலுக்கான காரணங்களை பட்டியலிடுக.

Explain the characteristics and  distribution soil types in India and list out the causes of Infertility of soils.

6) “இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்” இஸ்ரோவினால் (ISRO) ஏவப்பட்ட பல்வேறு செயற்கைகோள்கள் குறித்து ஒரு விரிவான தொகுப்பு தருக.

Give a detailed account on various satellites launched by ISRO

7) இந்திய மக்கட்தொகை பரவல் மற்றும் அடர்த்தியை பாதிக்கும் காரணிகளை விளக்குக.

Explain the factors which influence the distribution and density of population in India.

8) மண் அரிப்பின் வகைகள், காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்து எழுதுக.

Write about the types, causes and effects of soil erosion.

Read Also,

TNPSC Photo Compressor, Resize, Add Name and Date in our online TNPSC Photo Editor
TNPSC Photo Size Reducer and TNPSC Photo Compressor
TNPSC Signature Compressor and Sign Resize Converter Online

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments