HomeTNPSCTNPSC GROUP 1 MAINS SYLLABUS 2023

TNPSC GROUP 1 MAINS SYLLABUS 2023

THATSTAMIL-GOOGLE-NEWS

COMBINED CIVIL SERVICES EXAMINATION

Group-I Services

(Main Written Examination)

Descriptive Type (Degree Standard)

PAPER-I

கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (SSLC Standard)

PAPER- II

General Studies (Degree Standard)

UNIT- I : Modern History of India and Indian culture

இந்தியாவின் நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம்

UNIT- II : Social Issues in India and Tamil Nadu

இந்தியா மற்றும் தமிழ்நாடு சமூகப் பிரச்சினைகள்

UNIT-III : Ethics and Integrity

அறநெறி மற்றும் நேர்மை

UNIT- IV : General Aptitude & Mental Ability (SSLC Standard)

பொது திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள் (பத்தாம் வகுப்பு தரம்)

PAPER – III

General Studies (Degree Standard)

UNIT- I : Indian Polity and emerging political trends across the world affecting India

இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவின் மீது உலகளாவிய அரசியல் மாற்றங்களின் தாக்கம்

UNIT- II : Role and impact of Science and Technology in the development of India

இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம்

UNIT-III : Tamil Society – Its Culture and Heritage

தமிழ்ச் சமுதாயம் – பண்பாடு மற்றும் பாரம்பரியம்

PAPER – IV

General Studies (Degree Standard)

UNIT- I : General Geography and Geography of India with special reference to Tamil Nadu

பொது புவியியல் மற்றும் தமிழ்நாட்டின் சிறப்பு பார்வையுடன் இந்திய புவியியல்

UNIT- II : Environment, Bio Diversity and Disaster Management

சுற்றுச்சூழல், உயிரினப்பன்மை மற்றும் பேரிடர் மேலாண்மை

UNIT-III : Indian Economy – Current economic trends and impact of global economy on India

இந்திய பொருளாதாரம் – தற்போதைய பொருளாதார போக்குகள் மற்றும் இந்தியாவில் உலக பொருளாதாரத்தின் தாக்கம்

 

PAPER- II

General Studies (Degree Standard)

UNIT- I : Modern History of India and Indian culture

இந்தியாவின் நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம்

Advent of Europeans – Colonialism and Imperialism – Establishment, Expansion and Consolidation of British Rule ஐரோப்பியர்களின் வருகை – காலனித்துவம் (பிற குடியேற்ற நாடுகளின் ஆதிக்கம்), மற்றும் ஏகாதிபத்தியம் – ஆங்கிலேயர் ஆட்சி நிறுவுதல், விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு
Early uprising against British Rule ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால எழுச்சி
South Indian Rebellion 1799 – 1801 A.D கி.பி.1799 முதல் 1801 வரை தென்னிந்தியாவில் நடைபெற்ற கிளர்ச்சிகள்
Vellore Rebellion 1806 A.D கி.பி. 1806-ல் நடைபெற்ற வேலூர் கலகம்
Sepoy mutiny of 1857 A.D கி.பி. 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகம்
Indian National Movements – Moderation, Extremism and Terrorism Movements of Indian Patriotism இந்திய தேசிய இயக்கங்கள் – மிதவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத தேசிய இயக்கங்கள்
Significant Indian National Leaders Rabindranath Tagore, Maulana Abulkalam Azad, Mohandas Karamchand Gandhi, Jawaharlal Nehru, Subhas Chandra Bose, B.R.Ambedkar and Vallabhai Patel குறிப்பிடத்தக்க இந்திய தேசியத் தலைவர்கள் – இரவிந்தரநாத்
தாகூர், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் வல்லபாய் படேல்
Constitutional Developments in India from 1773 to 1950 கி.பி. 1773 முதல் 1950 வரை இந்தியா அரசியலமைப்பு வளர்ச்சி
Second World War and Final Phase of Independence Struggle இரண்டாம் உலகப் போர் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டம்
Partition of India இந்தியப் பிரிவினை
Role of  Tamil Nadu in Freedom Struggle – Subramanya Siva – Subramania Bharathiyar, V.O.Chidambaranar, C.Rajagopalachariyar, Thanthai Periyar, Kamarajar and others. சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின்
பங்களிப்பு – சுப்ரமணிய சிவா – சுப்ரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரனார், சி. ராஜா கோபாலாச்சாரியார், தந்தை பெரியார், காமராஜர் மற்றும் பிறர்.
Impact of British Rule on Socio-Economic Affairs – National Renaissance Movement – Socio-Religious Reform Movements – Social Reform and Educational Reform Acts. சமூக-பொருளாதார விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம். தேசிய மறுமலர்ச்சி இயக்கம் – சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் – சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வி சீர்திருத்த சட்டங்கள்.
India since Independence – Salient features of Indian Culture – Unity in Diversity – Race – Language – Religion, Customs and Rituals – India, a Secular State – Organizations for Fine Arts, Dance, Drama and Music. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா – இந்திய கலாச்சாரத்தின்
சிறப்பியல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை இனம், மொழி, மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் – சமய சார்பற்ற இந்திய அரசு – நுண்கலைகள், நடனம், நாடகம் மற்றும் இசை சார்ந்த நிறுவனங்கள்
Emergence of “Social Justice” Ideology in Tamil Nadu – Origin, Growth, Decay and achievements of Justice Party – Socio-Political Movements and its achievements after Justice Party. தமிழகத்தில் சமூக நீதி கோட்பாட்டின் தோற்றம் – நீதிக்கட்சியின் தோற்றம்,
வளர்ச்சி, வீழ்ச்சி மற்றும் அதன் சாதனைகள் – நீதிக்கட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு – நலத்திட்டங்கள்.
Cultural Panorama – National Symbols – Eminent Personalities in Cultural Field – Latest Historical Research Developments in Tamil Nadu பண்பாட்டு அம்சங்கள் – தேசிய சின்னங்கள் – தலைசிறந்த கலைத்துறை ஆளுமைகள் – தற்கால தமிழக வரலாற்று ஆய்வுகளின் வளர்ச்சி
Archaeological Excavation in Tamil Nadu – Adhichanallur, Arikkamedu, Keeladi, Konthakai, Manalur, Sivakalai and etc. தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வு நடைபெற்ற இடங்கள் – ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி, கொந்தகை, மணலூர், சிவகலை
Latest diary of events: National and International Sports & Games – Books & Authors Awards & Honours – Latest terminology – Appointments – who is who? தற்போதைய நிகழ்வுகளின் குறிப்புகள் – தேசிய மற்றும் உலக நாடுகள் அளவில்
நடைபெறும் விளையாட்டு போட்டிகள் – பிரசுரமாகிய புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் – வழங்கப்படும் நன்மதிப்பு மற்றும் விருதுகளின் தற்போதைய கலைச்சொல் தொகுதி – பதவி
நியமனங்கள்-யார்? எவர்?

 

UNIT- II : Social Issues in India and Tamil Nadu

இந்தியா மற்றும் தமிழ்நாடு சமூகப் பிரச்சினைகள்

Population Explosion – Fertility, Mortality – Population Control Programmes Migration மக்கள் தொகை வெடிப்பு: கருவுறுதல், இறப்பு – மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் – இடம்பெயர்வு
Poverty – Poverty Alleviation Programmes in India and Tamil Nadu வறுமை – இந்தியா மற்றும் தமிழ்நாடு வறுமை ஒழிப்பு திட்டங்கள்
Iliteracy – Dropouts -Right to Education – Women Education – Skill Based Education and Programmes – E-Learning. படிப்பறிவின்மை – இடைநிற்றல்கள் – கல்வி பெறும் உரிமை – பெண்கள் கல்வி – திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் திட்டங்கள் – மின் கற்றல்.

Child Labour and Child Abuse:

Child Education – Child School Dropouts
Child Abuse – Laws to protect Child Abuse – Child Protection and Welfare Schemes.

குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள்:

குழந்தை கல்வி – குழந்தை பள்ளி இடைநிற்றல்கள் – சிறுவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் –
சிறுவர்களுக்கு எதிரான செயல்பாடுகளிலிருந்து பாதுகாப்பதற்கான சட்டங்கள் – குழந்தைகள்
பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள்.

Sanitation:

Rural and Urban Sanitation – Role of Panchayat Raj and Urban Development Agencies in Sanitation Schemes and Programmes – Urban Waste Management.

சுகாதாரம்:

கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரம் – சுகாதாரத் திட்டங்கள் மற்றும் திட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி முகமைகளின் பங்கு – நகர்ப்புற கழிவு மேலாண்மை.

Women Empowerment in India:

Social Justice to Women – Schemes and Programmes. Domestic Violence – Dowry Menace – Sexual Assault – Laws and Awareness Programmes – Prevention of Violence against Women – Role of Government and NGOS in Women Empowerment Schemes and Programmes.

இந்தியாவில் பெண்கள் அதிகாரமளித்தல்:

பெண்களுக்கு சமூக நீதி – திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகள் – குடும்ப வன்முறை – வரதட்சணை அச்சுறுத்தல் – பாலியல் வன்கொடுமை – சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – பெண்களுக்கு எதிரான
வன்முறைகளிலிருந்து பாதுகாத்தல் – பெண்கள் அதிகாரமளிப்பதில் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு -திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகள்.

Social Changes in India:

Urbanization – Policy, Planning and Programmes in India and Tamil Nadu –  Comparative study on Social and Economic indicators – Impact of Violence on Society – Religious Violence – Terrorism and Communal Violence – Causes – Steps to Control and Awareness- Problems of Minorities – Human Rights Issues – Regional Disparities in India – Causes and Remedies.

இந்தியாவில் சமூக மாற்றங்கள்:

நகரமயமாக்கல்: இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கொள்கை, திட்டமிடல் மற்றும் திட்டங்கள் – சமூக மற்றும் பொருளாதார குறிகாட்டிகளின்
ஒப்பீட்டு ஆய்வு – சமூகத்தின் மீதான வன்முறையின் தாக்கம் – மத வன்முறை – பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறை காரணங்கள் – கட்டுப்படுத்துவதற்கான படிகள் மற்றும்
விழிப்புணர்வு – சிறுபான்மையினரின் பிரச்சினைகள் – மனித உரிமைகள் பிரச்சினைகள் – இந்தியாவில் உள்ள பிராந்திய வேறுபாடுகள் – காரணங்கள் மற்றும் தீர்வுகள்.

Social Development in India:

Approaches – Models – Policies and
Programmes Linkage between Education and Social Development – Community Development Programmes – Employment Guarantee Schemes – Self Employment and Entrepreneurship Development – Role of NGOS in Social Development – Education – Health and Human Development – Health Care Problems in India – Children, Adolescents, Women and Aged – Health Policy in India – Schemes – Health Care Programmes in India

இந்தியாவில் சமூக மேம்பாடு:

அணுகுமுறைகள் – மாதிரிகள் – கொள்கைகள் மற்றும் திட்டங்கள் – கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு – சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் – வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள் – சுய வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்முனைவோர் மேம்பாடு – சமூக வளர்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு, கல்வி – உடல்நலம் மற்றும் மனித மேம்பாடு – இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்பு பிரச்சினைகள் – குழந்தைகள், இளம் பருவத்தினர், பெண்கள் மற்றும் வயதானவர்கள் – இந்தியாவில் சுகாதாரக் கொள்கை – திட்டங்கள் – சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்கள்.

Vulnerable Sections of the population in India:

Problems – Laws and Punishments – Various Welfare Programmes to Vulnerable Sections by State, Central Government and NGOS.

இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள்:

பிரச்சினைகள் – சட்டங்கள் மற்றும் தண்டனைகள் – மாநிலம், மத்திய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு
நிறுவனங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான பல்வேறு நலத்திட்டங்கள்.

Current Affairs நடப்பு நிகழ்வுகள்

 

UNIT-III : Ethics and Integrity

அறநெறி மற்றும் நேர்மை

Ethics and Human Interface:

Definition and scope of Ethics – Ethics of Indian Schools of Philosophy – Ethics of Thirukkural.

Kinds of Ethics: Intuitionism Existentialism- Duties and Responsibility Judgements – Moral Absolutism – Moral Obligation.

அறநெறியும் மனித இடைமுகப்பும்:

வரையறை மற்றும் வாய்ப்புகள் – இந்திய தத்துவப்பள்ளிகளின் அறநெறிகள் . திருக்குறளின் நன்னெறிகள்.

அறநெறிகளின் வகைகள்: உள்ளுணர்வுவாதம் – இருத்தலியல் கடமைகளும் பொறுப்புகளும் – நன்னெறித் தீர்ப்புகள் –
நன்னெறி முழுமைவாதம் – அறநெறிக் கடமைகள்.

Attitude:

Its Influence and relation with thought and behaviour – Moral and
Political attitudes.

மனப்பாங்கு:

எண்ணம் மற்றும் நடத்தை – அதன் தொடர்பும் தாக்கமும் – அறம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த மனப்பாங்கு.

Ethics in Public Administration:

Philosophical basis of governance and Probity in Governance – Codes of Ethics and Conduct: Primary
responsibilities of public service professionals – Transparency of Information sharing and service delivery – Professional and Non-Professional interaction
– Potentially beneficial interaction – Maintenance of confidentiality of
records- Disclosure of Information- Boundaries of competence – 
Consultation on Ethical obligation – Ethics and Non-discrimination – 
Citizen’s Charters – Challenges of corruption – Ethics of Public polity
Determination.

பொது நிர்வாகத்திலுள்ள நன்னெறிகள்:

ஆட்சிமுறையின் தத்துவவியல் ஆதாரம் மற்றும் ஆட்சிமுறையிலுள்ள நாணயம் – அறநெறி மற்றும் நடத்தை நியதிகள்- பொது நிர்வாக வல்லுனர்களின் முதன்மைப் பொறுப்புகள் – தகவல்கள் பரிமாற்றம் மற்றும் சேவைகள்
வழங்கலில் வெளிப்படைத்தன்மை . தொழில்முறை நடத்தை மற்றும் தொழில்முறை நடத்தை அல்லாத தொடர்புகள் – சாத்தியமான பயன்தரும் தொடர்புகள் – இரகசியப் பதிவுகளைப்
பராமரித்தல் – தகவல் வெளியிடுதல் – அதிகார வரம்புகள் – நெறிமுறைக் கடமைக் குறித்த ஆலோசனை – அறநெறியும் பாகுபாடின்றி இருத்தலும் – குடிமக்களின் சாசனங்கள் – ஊழல்சார்
சவால்கள் – பொது அரசியல் தீர்மானத்தின் அறநெறிகள்.

 

UNIT- IV : General Aptitude & Mental Ability (SSLC Standard)

பொது திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள் (பத்தாம் வகுப்பு தரம்)

Conversion of data to information – Collection, compilation and presentation of data Tables, Graphs, Diagrams – Parametric representation of data –
Analytical interpretation of data.
தரவிலிருந்து தகவல் மாற்றம் – சேகரிப்பு, தொகுத்தல் மற்றும் தரவு விளக்கக்காட்சி.
அட்டவணைகள், வரைபடங்கள், விளக்க வரைபடங்கள் – தரவு அளவீடுகளின் முறைகள் – தரவுகளின் பகுப்பாய்வு விளக்கம்.
Ratio and Proportion – Numbers – Sequence and Series – Bill, Profit & Loss, Discount, Overhead Expenses and GST – Fractions – Perimeter, Area and Volume – Direct and Inverse Proportions – Percentage, Simple Interest and
Compound Interest – Time and Work – Height and Distances – Statistics and Probability.
 

விகிதம் மற்றும் சரிவிகிதம் – எண்கள் – தொடர் வரிசைகள் மற்றும் தொடர்கள் – பட்டியல், இலாபம் மற்றும் நட்டம், தள்ளுபடி, இதர செலவுகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி – பின்னங்கள் – சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு – நேர் மற்றும் எதிர் விகிதங்கள் – சதவீதம், தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி – நேரம் மற்றும் வேலை – உயரங்களும் தொலைவுகளும் – புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு.

Information Technology – Basic Terms, Communications – Application of Information and Communication Technology (ICT) – Decision making and
problem solving – Basics in Computers/ Computer terminology.
தகவல் தொழில்நுட்பம் – அடிப்படைச் சொற்கள், தொடர்புகள் – தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் பயன்பாடு – முடிவெடுத்தல் மற்றும் தீர்வு செய்தல் – கணினிகள் / கணினி சொல்லியலின் அடிப்படைகள்.

 

PAPER – III

General Studies (Degree Standard)

UNIT- I : Indian Polity and emerging political trends across the world affecting India

இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவின் மீது உலகளாவிய அரசியல் மாற்றங்களின் தாக்கம்

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments