COMBINED CIVIL SERVICES EXAMINATION
Group-I Services
(Main Written Examination)
Descriptive Type (Degree Standard)
PAPER-I
கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு (SSLC Standard)
PAPER- II
General Studies (Degree Standard)
UNIT- I : Modern History of India and Indian culture
இந்தியாவின் நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம்
UNIT- II : Social Issues in India and Tamil Nadu
இந்தியா மற்றும் தமிழ்நாடு சமூகப் பிரச்சினைகள்
UNIT-III : Ethics and Integrity
அறநெறி மற்றும் நேர்மை
UNIT- IV : General Aptitude & Mental Ability (SSLC Standard)
பொது திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள் (பத்தாம் வகுப்பு தரம்)
PAPER – III
General Studies (Degree Standard)
UNIT- I : Indian Polity and emerging political trends across the world affecting India
இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவின் மீது உலகளாவிய அரசியல் மாற்றங்களின் தாக்கம்
UNIT- II : Role and impact of Science and Technology in the development of India
இந்தியாவின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம்
UNIT-III : Tamil Society – Its Culture and Heritage
தமிழ்ச் சமுதாயம் – பண்பாடு மற்றும் பாரம்பரியம்
PAPER – IV
General Studies (Degree Standard)
UNIT- I : General Geography and Geography of India with special reference to Tamil Nadu
பொது புவியியல் மற்றும் தமிழ்நாட்டின் சிறப்பு பார்வையுடன் இந்திய புவியியல்
UNIT- II : Environment, Bio Diversity and Disaster Management
சுற்றுச்சூழல், உயிரினப்பன்மை மற்றும் பேரிடர் மேலாண்மை
UNIT-III : Indian Economy – Current economic trends and impact of global economy on India
இந்திய பொருளாதாரம் – தற்போதைய பொருளாதார போக்குகள் மற்றும் இந்தியாவில் உலக பொருளாதாரத்தின் தாக்கம்
PAPER- II
General Studies (Degree Standard)
UNIT- I : Modern History of India and Indian culture
இந்தியாவின் நவீன வரலாறு மற்றும் இந்திய கலாச்சாரம்
Advent of Europeans – Colonialism and Imperialism – Establishment, Expansion and Consolidation of British Rule | ஐரோப்பியர்களின் வருகை – காலனித்துவம் (பிற குடியேற்ற நாடுகளின் ஆதிக்கம்), மற்றும் ஏகாதிபத்தியம் – ஆங்கிலேயர் ஆட்சி நிறுவுதல், விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு |
Early uprising against British Rule | ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால எழுச்சி |
South Indian Rebellion 1799 – 1801 A.D | கி.பி.1799 முதல் 1801 வரை தென்னிந்தியாவில் நடைபெற்ற கிளர்ச்சிகள் |
Vellore Rebellion 1806 A.D | கி.பி. 1806-ல் நடைபெற்ற வேலூர் கலகம் |
Sepoy mutiny of 1857 A.D | கி.பி. 1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகம் |
Indian National Movements – Moderation, Extremism and Terrorism Movements of Indian Patriotism | இந்திய தேசிய இயக்கங்கள் – மிதவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத தேசிய இயக்கங்கள் |
Significant Indian National Leaders Rabindranath Tagore, Maulana Abulkalam Azad, Mohandas Karamchand Gandhi, Jawaharlal Nehru, Subhas Chandra Bose, B.R.Ambedkar and Vallabhai Patel | குறிப்பிடத்தக்க இந்திய தேசியத் தலைவர்கள் – இரவிந்தரநாத் தாகூர், மௌலானா அபுல்கலாம் ஆசாத், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் வல்லபாய் படேல் |
Constitutional Developments in India from 1773 to 1950 | கி.பி. 1773 முதல் 1950 வரை இந்தியா அரசியலமைப்பு வளர்ச்சி |
Second World War and Final Phase of Independence Struggle | இரண்டாம் உலகப் போர் மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக் கட்டம் |
Partition of India | இந்தியப் பிரிவினை |
Role of Tamil Nadu in Freedom Struggle – Subramanya Siva – Subramania Bharathiyar, V.O.Chidambaranar, C.Rajagopalachariyar, Thanthai Periyar, Kamarajar and others. | சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்களிப்பு – சுப்ரமணிய சிவா – சுப்ரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரனார், சி. ராஜா கோபாலாச்சாரியார், தந்தை பெரியார், காமராஜர் மற்றும் பிறர். |
Impact of British Rule on Socio-Economic Affairs – National Renaissance Movement – Socio-Religious Reform Movements – Social Reform and Educational Reform Acts. | சமூக-பொருளாதார விவகாரங்களில் பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம். தேசிய மறுமலர்ச்சி இயக்கம் – சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் – சமூக சீர்திருத்தம் மற்றும் கல்வி சீர்திருத்த சட்டங்கள். |
India since Independence – Salient features of Indian Culture – Unity in Diversity – Race – Language – Religion, Customs and Rituals – India, a Secular State – Organizations for Fine Arts, Dance, Drama and Music. | சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியா – இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள் – வேற்றுமையில் ஒற்றுமை இனம், மொழி, மதம், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் – சமய சார்பற்ற இந்திய அரசு – நுண்கலைகள், நடனம், நாடகம் மற்றும் இசை சார்ந்த நிறுவனங்கள் |
Emergence of “Social Justice” Ideology in Tamil Nadu – Origin, Growth, Decay and achievements of Justice Party – Socio-Political Movements and its achievements after Justice Party. | தமிழகத்தில் சமூக நீதி கோட்பாட்டின் தோற்றம் – நீதிக்கட்சியின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி மற்றும் அதன் சாதனைகள் – நீதிக்கட்சிக்கு பிறகு தமிழ்நாட்டில் தோன்றிய சமூக இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்களிப்பு – நலத்திட்டங்கள். |
Cultural Panorama – National Symbols – Eminent Personalities in Cultural Field – Latest Historical Research Developments in Tamil Nadu | பண்பாட்டு அம்சங்கள் – தேசிய சின்னங்கள் – தலைசிறந்த கலைத்துறை ஆளுமைகள் – தற்கால தமிழக வரலாற்று ஆய்வுகளின் வளர்ச்சி |
Archaeological Excavation in Tamil Nadu – Adhichanallur, Arikkamedu, Keeladi, Konthakai, Manalur, Sivakalai and etc. | தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வு நடைபெற்ற இடங்கள் – ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி, கொந்தகை, மணலூர், சிவகலை |
Latest diary of events: National and International Sports & Games – Books & Authors Awards & Honours – Latest terminology – Appointments – who is who? | தற்போதைய நிகழ்வுகளின் குறிப்புகள் – தேசிய மற்றும் உலக நாடுகள் அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகள் – பிரசுரமாகிய புத்தகங்கள் மற்றும் அதன் ஆசிரியர்கள் – வழங்கப்படும் நன்மதிப்பு மற்றும் விருதுகளின் தற்போதைய கலைச்சொல் தொகுதி – பதவி நியமனங்கள்-யார்? எவர்? |
UNIT- II : Social Issues in India and Tamil Nadu
இந்தியா மற்றும் தமிழ்நாடு சமூகப் பிரச்சினைகள்
Population Explosion – Fertility, Mortality – Population Control Programmes Migration | மக்கள் தொகை வெடிப்பு: கருவுறுதல், இறப்பு – மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் – இடம்பெயர்வு |
Poverty – Poverty Alleviation Programmes in India and Tamil Nadu | வறுமை – இந்தியா மற்றும் தமிழ்நாடு வறுமை ஒழிப்பு திட்டங்கள் |
Iliteracy – Dropouts -Right to Education – Women Education – Skill Based Education and Programmes – E-Learning. | படிப்பறிவின்மை – இடைநிற்றல்கள் – கல்வி பெறும் உரிமை – பெண்கள் கல்வி – திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் திட்டங்கள் – மின் கற்றல். |
Child Labour and Child Abuse: Child Education – Child School Dropouts |
குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான செயல்பாடுகள்: குழந்தை கல்வி – குழந்தை பள்ளி இடைநிற்றல்கள் – சிறுவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் – |
Sanitation: Rural and Urban Sanitation – Role of Panchayat Raj and Urban Development Agencies in Sanitation Schemes and Programmes – Urban Waste Management. |
சுகாதாரம்: கிராமப்புற மற்றும் நகர்ப்புற சுகாதாரம் – சுகாதாரத் திட்டங்கள் மற்றும் திட்டங்களில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி முகமைகளின் பங்கு – நகர்ப்புற கழிவு மேலாண்மை. |
Women Empowerment in India: Social Justice to Women – Schemes and Programmes. Domestic Violence – Dowry Menace – Sexual Assault – Laws and Awareness Programmes – Prevention of Violence against Women – Role of Government and NGOS in Women Empowerment Schemes and Programmes. |
இந்தியாவில் பெண்கள் அதிகாரமளித்தல்: பெண்களுக்கு சமூக நீதி – திட்டங்கள் மற்றும் திட்டச் செயல்முறைகள் – குடும்ப வன்முறை – வரதட்சணை அச்சுறுத்தல் – பாலியல் வன்கொடுமை – சட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் – பெண்களுக்கு எதிரான |
Social Changes in India: Urbanization – Policy, Planning and Programmes in India and Tamil Nadu – Comparative study on Social and Economic indicators – Impact of Violence on Society – Religious Violence – Terrorism and Communal Violence – Causes – Steps to Control and Awareness- Problems of Minorities – Human Rights Issues – Regional Disparities in India – Causes and Remedies. |
இந்தியாவில் சமூக மாற்றங்கள்: நகரமயமாக்கல்: இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கொள்கை, திட்டமிடல் மற்றும் திட்டங்கள் – சமூக மற்றும் பொருளாதார குறிகாட்டிகளின் |
Social Development in India: Approaches – Models – Policies and |
இந்தியாவில் சமூக மேம்பாடு: அணுகுமுறைகள் – மாதிரிகள் – கொள்கைகள் மற்றும் திட்டங்கள் – கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு – சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் – வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டங்கள் – சுய வேலைவாய்ப்பு மற்றும் |
Vulnerable Sections of the population in India: Problems – Laws and Punishments – Various Welfare Programmes to Vulnerable Sections by State, Central Government and NGOS. |
இந்தியாவில் உள்ள மக்கள்தொகையில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள்: பிரச்சினைகள் – சட்டங்கள் மற்றும் தண்டனைகள் – மாநிலம், மத்திய அரசு மற்றும் தன்னார்வ தொண்டு |
Current Affairs | நடப்பு நிகழ்வுகள் |
UNIT-III : Ethics and Integrity
அறநெறி மற்றும் நேர்மை
Ethics and Human Interface: Definition and scope of Ethics – Ethics of Indian Schools of Philosophy – Ethics of Thirukkural. Kinds of Ethics: Intuitionism Existentialism- Duties and Responsibility Judgements – Moral Absolutism – Moral Obligation. |
அறநெறியும் மனித இடைமுகப்பும்:
வரையறை மற்றும் வாய்ப்புகள் – இந்திய தத்துவப்பள்ளிகளின் அறநெறிகள் . திருக்குறளின் நன்னெறிகள். அறநெறிகளின் வகைகள்: உள்ளுணர்வுவாதம் – இருத்தலியல் கடமைகளும் பொறுப்புகளும் – நன்னெறித் தீர்ப்புகள் – |
Attitude: Its Influence and relation with thought and behaviour – Moral and |
மனப்பாங்கு: எண்ணம் மற்றும் நடத்தை – அதன் தொடர்பும் தாக்கமும் – அறம் சார்ந்த மற்றும் அரசியல் சார்ந்த மனப்பாங்கு. |
Ethics in Public Administration: Philosophical basis of governance and Probity in Governance – Codes of Ethics and Conduct: Primary |
பொது நிர்வாகத்திலுள்ள நன்னெறிகள்: ஆட்சிமுறையின் தத்துவவியல் ஆதாரம் மற்றும் ஆட்சிமுறையிலுள்ள நாணயம் – அறநெறி மற்றும் நடத்தை நியதிகள்- பொது நிர்வாக வல்லுனர்களின் முதன்மைப் பொறுப்புகள் – தகவல்கள் பரிமாற்றம் மற்றும் சேவைகள் |
UNIT- IV : General Aptitude & Mental Ability (SSLC Standard)
பொது திறனறிவு மற்றும் அறிவுக்கூர்மைத் தேர்வுகள் (பத்தாம் வகுப்பு தரம்)
Conversion of data to information – Collection, compilation and presentation of data Tables, Graphs, Diagrams – Parametric representation of data – Analytical interpretation of data. |
தரவிலிருந்து தகவல் மாற்றம் – சேகரிப்பு, தொகுத்தல் மற்றும் தரவு விளக்கக்காட்சி. அட்டவணைகள், வரைபடங்கள், விளக்க வரைபடங்கள் – தரவு அளவீடுகளின் முறைகள் – தரவுகளின் பகுப்பாய்வு விளக்கம். |
Ratio and Proportion – Numbers – Sequence and Series – Bill, Profit & Loss, Discount, Overhead Expenses and GST – Fractions – Perimeter, Area and Volume – Direct and Inverse Proportions – Percentage, Simple Interest and Compound Interest – Time and Work – Height and Distances – Statistics and Probability. |
விகிதம் மற்றும் சரிவிகிதம் – எண்கள் – தொடர் வரிசைகள் மற்றும் தொடர்கள் – பட்டியல், இலாபம் மற்றும் நட்டம், தள்ளுபடி, இதர செலவுகள் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி – பின்னங்கள் – சுற்றளவு, பரப்பளவு மற்றும் கன அளவு – நேர் மற்றும் எதிர் விகிதங்கள் – சதவீதம், தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி – நேரம் மற்றும் வேலை – உயரங்களும் தொலைவுகளும் – புள்ளியியல் மற்றும் நிகழ்தகவு. |
Information Technology – Basic Terms, Communications – Application of Information and Communication Technology (ICT) – Decision making and problem solving – Basics in Computers/ Computer terminology. |
தகவல் தொழில்நுட்பம் – அடிப்படைச் சொற்கள், தொடர்புகள் – தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் பயன்பாடு – முடிவெடுத்தல் மற்றும் தீர்வு செய்தல் – கணினிகள் / கணினி சொல்லியலின் அடிப்படைகள். |
PAPER – III
General Studies (Degree Standard)
UNIT- I : Indian Polity and emerging political trends across the world affecting India
இந்திய அரசியலமைப்பு மற்றும் இந்தியாவின் மீது உலகளாவிய அரசியல் மாற்றங்களின் தாக்கம்