Check pm kisan gov in status 10th kist pm kisan samman nidhi – pmkisan.gov.in Beneficiary List
பிரதமர் கிசான் சம்மன் நிதித் திட்டத்தில் (pm kisan samman nidhi) விவசாயிகளுக்கு 2000 ரூபாய் – உங்களது பெயர் இதில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிரதமர் கிசான் சம்மன் நிதி (pm kisan samman nidhi) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தவணைக்கும் ரூபாய் 2000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 9 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மூன்று தவணையில் 2000 ரூபாய் பணம் செலுத்தப்படும் மாதங்கள்:
தவணைகள் | மாதங்கள் |
முதல் தவணை | ஏப்ரல் முதல் ஜூலை வரை |
இரண்டாவது தவணை | ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை |
மூன்றாவது தவணை | டிசம்பர் முதல் மார்ச் வரை |
தற்போது செலுத்தப்படவுள்ளது மூன்றாவது தவணை (JANUARY1,2022)
PM kisan Yojana – 10th Installment status
Check PM Kisan Beneficiary Status: (Beneficiary List)
Check PM Kisan Beneficiary List:
தற்போது பத்தாவது தவணை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் 2000 ரூபாய் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரதமர் கிசான் சம்மன் நிதித் திட்டத்தில், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் வந்து சேர்ந்து விடும். இருப்பினும் ஒரு சில விவசாயிகளுக்கு பணம் வராமல் போய்விடுகிறது.
இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்…..
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் வழங்கும் பணத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் சரிசெய்ய வேண்டிய தவறுகள் பின்வருமாறு:
விவசாயிகளின் வங்கி கணக்கு எண் மற்றும் அவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட தகவல்களில் ஏதேனும் தவறு இருக்கும் பட்சத்தில் அவருக்கு ரூபாய் 2000 கிடைப்பதில்லை.
நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் அனைத்தும் சரிதானா என்பதை தெரிந்துகொண்டு அதை திருத்துவது அல்லது சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்……
இந்தப் பிரச்சனையை சரி செய்வதற்கு உங்கள் மொபைல் போன் போதுமானது……
step:1
அரசு இணையதளமான பிரதமர் கிசான் இணையதளத்திற்கு செல்லவும்.
இணையதள முகவரி: (website link)
step:2
அதிலுள்ள Farmers corner பகுதியை தேர்வு செய்து Aadhaar Edit பகுதிக்கு செல்லவும். (Edit Aadhaar Failure Records)
Step:3
இந்தப் பக்கத்தில் நீங்கள் உங்களது ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதில் உங்களது ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் திருத்திக் கொள்ளலாம்.
புதியதாக இந்த பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் (pm kisan samman nidhi) இணைய விரும்பும் விவசாயிகள்:
pm kisan samman nidhi yojana online apply kisan registration
PM Kisan Registration: Click Here
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தை பற்றி,
பிரதான் மந்திரி சம்மன் நிதி திட்டத்தின் முதல் தவணை 2019 பிப்ரவரி அன்று கொடுக்கப்பட்டது.
தவணைகள் | காலங்கள் |
PM Kisan Yojana இரண்டாவது தவணை |
ஏப்ரல் 2, 2019 |
PM Kisan Yojana மூன்றாவது தவணை |
ஆகஸ்ட் 2019 |
PM Kisan Yojana நான்காவது தவணை |
ஜனவரி 2020 |
PM Kisan Yojana ஐந்தாவது தவணை |
ஏப்ரல்1, 2020 |
PM Kisan Yojana ஆறாவது தவணை |
ஆகஸ்ட்1, 2020 |
PM Kisan Yojana ஏழாவது தவணை |
டிசம்பர், 2020 |
PM Kisan Yojana எட்டாவது தவணை |
ஏப்ரல்1, 2021 |
PM Kisan Yojana ஒன்பதாவது தவணை |
ஆகஸ்ட் 2021 |
PM Kisan Yojana தற்போது பத்தாவது தவணை |
ஜனவரி1, 2022 |
PM Kisan Samman Nidhi Scheme (Key Features of Scheme)
இது 1.12.2018 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
PM KISAN
Scheme | PM Kisan Yojana |
Date of Launch | 2018 |
Full form | Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana |
Ministry | Ministry of Agriculture and farmers welfare |
Income Support | Rs.6,000 per year |
Funds | Government of India |
Official Website | https://pmkisan.gov.in |
PM Kisan Helpline No | 155261 /011-24300606 |
PM Kisan Registration | Click Here |
PM Kisan Status | Click Here |
PM Kisan Aadhaar link | Click Here |
PM Kisan Beneficiary List | Click Here |
Download PM Kisan App | Click Here |