Homeபொடி வகைகள்முந்திரி பருப்பு பொடி

முந்திரி பருப்பு பொடி

THATSTAMIL-GOOGLE-NEWS

முந்திரி பருப்பு பொடி

தேவையான பொருட்கள்
முழு முந்தரி பருப்பு -1/4கிலோ
மிளகாய் வற்றல்- 10 எண்ணிக்கை
உப்பு, எண்ணை – தேவையான அளவு

செய்முறை :

வாணலியில் எண்ணெயை ஊற்றி , முதலில் மிளகாய் வற்றலை வறுக்கவும் பின்னர் முந்திரிப் பருப்பை வறுக்கவும் . பின்னர் உப்பு சேர்த்து ரவை பதத்தில் இடித்து தூளாக்கவும்.

இதை சூடான சாதத்தில் நெய் சேர்த்து கலந்து சாப்பிடவும்.

முந்திரி பருப்பு பொடி
பயன்கள் : 

உடல் மெலிவு நீங்கும், உஷ்ண நோய் , வெள்ளைப்படுதல் உடையவர்களுக்கு உகந்தது. தேகம் பருக்க சிறந்த உணவாகும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments