தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

அஷ்ட சூரணம்

அஷ்ட சூரணம்

அஷ்ட வர்க்க உணவுப்பொடி

தேவையான பொருட்கள் :

🔹சுக்கு 50 கிராம்
🔹மிளகு 50 கிராம்
🔹திப்பிலி 50 கிராம்
🔹ஓமம் 50 கிராம்
🔹சீரகம் 50 கிராம்
🔹சோம்பு 50 கிராம் 50
🔹பெருங்காயம் 50 கிராம்
🔹இந்துப்பு – 50கிராம்

அஷ்ட சூரணம்

செய்முறை :

🔹இந்துப்பு , பெருங்காயம் நீங்கலாக , பிற சரக்குகள் அனைத்தையும் இளவறுப்பாய் வறுத்துக் கொள்ளவும்.

🔹பின்னர் இவற்றைத் தூளாக்கி இந்துப்பு , பெருங்காயம் இவற்றையும் தூள்செய்து ஒன்றாகக் கலந்து இவற்றையும் , ஒன்றாக கலந்து கொள்ளவும்.

பயன்கள் :

🔹குடற்புண் , வாயுக்கோளாறுகள் , பசியின்மை , செரியாமை தீரும்.

🔹இந்தப் பொடியில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட மிக்க பசியை உண்டாக்கும்.

🔹இது ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய உணவுப் பொடியாகும்.

🔹இது ‘ அஷ்ட சூரணம் ‘ என்ற பெயரில் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கிறது..

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!