Homeசித்த மருத்துவம்அமுக்கிரா கிழங்கு லேகியம்

அமுக்கிரா கிழங்கு லேகியம்

THATSTAMIL-GOOGLE-NEWS

அமுக்கிரா கிழங்கு

🔹அமுக்கிரா- 60கிராம்
🔹நில பூசணி கிழங்கு -60கிராம்
🔹நன்னாரி – 60கிராம்
🔹சீரகம்- 60கிராம்
🔹பறங்கி கிழங்கு- 60கிராம்
🔹முந்திரி வற்றல்- 60கிராம்
🔹ஏலம்- 10கிராம்
🔹சுக்கு- 10கிராம்
🔹மிளகு- 10கிராம்
🔹திப்பிலி- 10கிராம்
🔹நெய்- 150கிராம்
🔹தேன்- 300கிராம்
🔹சீனி- 600கிராம்
🔹நீர் – 1000மி.லி

அமுக்கிரா கிழங்கு

🎯01 முதல் 10 வரையுமுள்ள பொருட்களை எடுத்துச் சுத்தி செய்யவேண்டியவற்றைச் சுத்தி செய்து , பொடித்துச் சேர்த்து வைத்துக்கொள்க.

🎯பின் சீனியை நீரில் கலந்துப் அடுப்பிலேற்றிக் காய்ச்சுகையில் பாகுபதம் வந்ததும் நெய்விட்டு மேற்குறிப்பிட்ட பொடித்த தூளைச் சிறிது சிறிதாக போட்டுக் கிண்டும் பொழுது லேகியப்பதம் வரும்.பின் அதனை இறக்கித் தேனைச் சேர்த்துக் கொள்க.

6- 12 கிராம் தினம் – இரு வேளை

சூடான பால் / வெந்நீர்

🎯பலக் குறைவு
🎯பாண்டு
🎯மலடு
🎯ஷீரணமண்டல வியாதிகள் தீரும்.
🎯இது உடல் உரமாக்கி ( Tonic ).
🎯இன்பம் பெருக்கி
🎯இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
🎯நரம்புகளை வலுவாக்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments