New Year Wishes 2025 Tamil | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New year 2025 wishes in Tamil இதோ வந்துவிட்டது ஆங்கில புத்தாண்டு 2025
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2025: வணக்கம் நண்பர்களே..! அனைவரையும் அன்புடன் வரவேற்போம். அனைவருக்கும் நமது தட்ஸ்தமிழ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Happy new year 2025 wishes in Tamil | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025
இந்த புத்தாண்டு. இனிமையாக உங்கள் கண்களுக்கு வசமாகட்டும்.இன்பங்கள் பொங்கட்டும்.தொழில் வளம் பெருகட்டும்.தொட்டதெல்லாம் துலங்கட்டும். இனிமையான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
வாழ்க்கையை கொண்டாடுங்கள்.புதிய செய்தியை கொண்டாடுங்கள். இந்த ஆண்டு புத்தாண்டு உங்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
இந்த ஆண்டு புத்தாண்டு நம் அனைவரது வாழ்விலும். அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும். குறைவில்லாத செல்வத்தையும் அளிக்கும் அழகான வருடமாக அமையட்டும்.என் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
நல்லதை நினைப்போம். பல உதவிகள் செய்வோம். மனித நேயத்தை காப்போம். பொல்லாத காலம் எல்லாம் மறைந்தது என்று எண்ணி. இனிவரும் நாட்களில் இனிமையான வாழ்க்கை தொடரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 | New year 2025 wishes in Tamil
மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்க்கை வளமாகட்டும். துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிறையட்டும்.கனவுகள் நனவாகி வெற்றிகள் குவியட்டும். அன்பான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
இந்த புது வருடத்தில் உங்கள் கனவுகள் நனவாகட்டும்.எண்ணற்ற வெற்றிகள் பல உங்கள் வாழ்வில் வந்து மலரட்டும்.சந்தோசங்கள் பொங்கட்டும். அன்பான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புத்தம் புது நாட்கள் புத்தம் புது வருடம்.இன்பங்கள் வந்து துன்பங்கள் விலகட்டும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!! |
மலரும் புத்தம் புது ஆண்டில் புது நம்பிக்கை பிறக்கட்டும்.பல வெற்றிகள் குவியட்டும். தித்திக்கும் செய்திகள் வந்து இன்பங்கள் பொங்கட்டும். மனம் நிறைந்த அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
Puthandu nal valthukal in Tamil 2025 | Happy new year 2025 wishes in Tamil
ஒளி பிறக்கட்டும்.இருள் விலகட்டும்.அருள் கிடைக்கட்டும்.பொருள் பெருகட்டும்.புகழ் பரவட்டும். நலம் வளரட்டும் அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புதிய எண்ணங்கள்.புதிய முயற்சிகள்.புதிய உறவுகள்.புதிய நம்பிக்கை என அனைத்தும் புதிதாய் பழைய உறவுகளுக்கும் புதிய உறவுகளுக்கும் மலரட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
பிறக்கும் இந்த புதிய வருடம். உங்களுக்கு செழுமையாக அமையட்டும்.இன்னும் அதிக மகிழ்வை கொடுக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். இன்னிசை முழங்கட்டும். எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிறையட்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை 2025 | New year wishes 2025 in Tamil
இந்த புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்போம். இனிய புத்தாண்டு தினநல்வாழ்துக்கள்.! |
இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும், நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும். மனநிம்மதியும் சந்தோசமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
மலர்ந்த புதுவருடம் அனைத்து உறவுகளுக்கு மகிழ்வைக் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
புதுமைகள் மலரட்டும். எல்லோர் வாழ்விலும் மாற்றங்களும் வந்து மகிழ்ச்சியும் மலரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.! |
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 | New year wishes 2025 in Tamil
பிறந்திருக்கும் இந்த புதிய வருடம் உங்கள் வாழ்க்கையில் பல புதிய வெற்றிகளையும், சந்தோஷத்தையும் கொண்டு வரட்டும். |
உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த கெட்ட நினைவுகள் அனைத்தும் அழிந்து, மகிழ்ச்சியை மட்டும் அளிக்கும் நல்ல காலங்கள் பிறந்திட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். |
இந்த புத்தம் புதிய ஆண்டில் உலகம் முழுக்க அமைதியும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் மலரட்டும். அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். |
பகைமை, வெறுப்பு உள்ளிட்ட தீய விஷயங்கள் அனைத்தும் மறந்து; அன்பு, நட்பு உள்ளிட்ட நல்ல விஷயங்கள் மட்டும் இந்த மண்ணுலகில் பெருகட்டும். அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.! |
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 | New year 2025 wishes in Tamil
இந்த ஆண்டு முதல் உங்களது குடும்பத்தில் உள்ள அனைவரும் நலம், தொழில்வளம், உடல் நலம் என அனைத்தும் சிறந்து விளங்கி இன்புற்று வாழ இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திட இந்த புத்தாண்டு மலரட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தாண்டு முதல் உங்கள் தீய பழக்கங்கள் அனைத்தும் அழிந்து, நல்ல பல பழக்கங்களை உங்கள் வாழ்க்கையில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
புதிய நம்பிக்கைகளையும், புதிய முயற்சிகளையும் இந்த புதிய ஆண்டில் சிந்தித்து உருவாக்கிக் கொள்ளுங்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தம்புதிய ஆண்டிலிருந்து, உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி மழை ஆக கொட்டட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 | Advance happy new year 2025 wishes in Tamil
விவசாயம் செழித்து வளர்ந்து விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
ஏழ்மை வாழ்க்கையை ஒழித்து, உலக மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்த புத்தாண்டு தரட்டும்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இறைவன் தந்த பொக்கிஷமான இயற்கையை சுயலாபத்திற்காக அழிக்கும் தீய சக்திகளை ஒழித்து, இயற்கை தாயை காக்க இந்த புத்தாண்டில் நாம் அனைவரும் உறுதியேடுப்போம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தாண்டில் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி நிறைய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! |
இந்த புத்தாண்டு முதல் உங்கள் வாழ்க்கையின் புதிய மகிழ்ச்சியாக தொடர்ந்து அமையட்டும். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! |
இதையும் படிக்கலாமே,
2025 ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டில் தப்பி தவறி கூட இந்தப் பொருட்களை நீங்கள் வாங்கி விடாதீர்கள் அது வீட்டிற்கு நல்லதல்ல! |