தமிழ்
இன்றைய கால கட்டத்தில் நாம் தமிழ் மொழி என நினைத்து சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில வார்த்தைகளை அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம் .அப்போ அந்த வார்த்தைகளுக்கான தமிழ் சொற்கள் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம்
வருணனை-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -புனைவுரை
வரதட்சிணை-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -மகளகக்கொடை
வராந்தா-போர்த்துகீசியம் ☛ தமிழ் சொல் -தாழ்வாரம்
வருணித்தல்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -புனைந்துரைத்தல்
வரப்பிரசாதம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -அருட்கொடை
வருஷா வருஷம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -ஆண்டுதோறும்
வசனம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -சொல் ,பேச்சு
வசந்தம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -இளவேனில்
வசீகரணம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வசப்படுத்துதல்
வசீகரம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -ஈர்ப்பு ,அழகு ,வசப்படுத்தம்
வசீகரித்தல்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -தன்வயமாக்குதல்
வயோதிகன்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -முதியவன்,கிழவன்
வசூல்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -ஈட்டல் ,தண்டல்
வரியீட்டல்,வதந்தி-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -பொயலர்,பொய்பரப்பு
வகையறா-உருது ☛ தமிழ் சொல் -பிற பிற
வனவாசம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -காடுறைவு.
வாரண்டு-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -பிடியாணை
வாரம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -கிழமை
வாசனை-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -நறுமணம்
வாசம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -இருப்பிடம்
வாய்தா-உருது ☛ தமிழ் சொல் -தவணை ,கெடு
வாபஸ்-உருது ☛ தமிழ் சொல் -மீளெடுப்பு ,மீளப்பெறுதல்
வாகனம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -ஊர்தி ,வண்டி
வாரிசுதாரர்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -மரபுரிமையன்
வாந்திபேதி-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -கக்கல் ,கழிசல்
வாந்தி-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வாயாலெடுக்கை,உமட்டல்
வாயு-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -காற்று ,வளி
வாஸ்தவம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -மெம்மை
வாதித்தல்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வழக்கிட்டுரைத்தல்
வாஷிங் பவுடர்-ஆங்கிலம் ☛ தமிழ் சொல் – சலவை தூள்
வார்த்தை-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -சொல்
வாத்தியம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -இன்னியம்
வாட்ச் -ஆங்கிலம் ☛ தமிழ் சொல் – மணிப்பொறி
வாக்குறுதி -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வாமொழியுறுதி
வாக்குரிமை -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -தேர்தலுரிமை
வாக்கு -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -சொல்
வாக்குமூலம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வாய்மொழிச்சான்று
வாக்கியம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -சொல் ,சொற்றொடர்
லீக் -ஆங்கிலம் ☛ தமிழ் சொல் -கசிவு
லீலை -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -விளையாட்டு
லீவ் -ஆங்கிலம் ☛ தமிழ் சொல் -விடுப்பு ,விடுபடு
வாத்தியம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -இன்னியம்
வனம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -காடு
வமிசாவளி -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -மரபு வழிமுறை
வமிசம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -குலம்
வயசு-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -அகவை
வந்தனம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வணக்கம்
வவுச்சர் -ஆங்கிலம் ☛ தமிழ் சொல் -செலவுறுதி முறி
வஸ்து -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -பொருள் ,நிலச்சொத்து
வஸ்திரம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -துணி
வர்ணம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வண்ணம் ,நிறம்
வாத்தியம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -இன்னியம்
வர்த்தகம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வணிகம்
வர்க்கம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் – வகை,இனம் ,தொகுதி
சுலபம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -எளிமை
சவரம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -மழிப்பு
வக்கிரம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வளைவு
வீரியம்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வலிமை ,ஆற்றல்
வக்கீல்-சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -வழக்கறிஞர்
சமுதாயம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -குமுகாயம் ,மக்கள் திரள்
சரளம் -சமஸ்கிருதம் ☛ தமிழ் சொல் -தடையின்மை ,தொடராக