தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

நாரத்தை இலை பொடி

நாரத்தை இலை பொடி

🔹காய்ந்த நாரத்தை இலைகள் -1/4 கிலோ
🔹ஓமம் – 10கிராம்
🔹துவரம் பருப்பு – 25கிராம்
🔹உளுத்தம் பருப்பு – 25கிராம்
🔹பெருங்காயம் +உப்பு – தேவையான அளவு

நாரத்தை இலை பொடி

பெருங்காயம் , உப்பு நீங்கலாக அனைத்தையும் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்து அரைக்கவும்.

பின்னர் பெருங்காயம் , உப்பைத் தூளாக்கி அவற்றுடன் கலந்து கொள்ளவும் .

பசியின்மை , ருசியின்மை , உணவில் விருப்பமின்மை , குடற்புண் ஆகிய குறைபாடுகள் கொண்டவர்கள் , உணவில் இதனை தாராளமாய் சேர்த்துக் கொள்ளலாம்.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!