தமிழக மாநில முதலமைச்சர்கள் பட்டியல் | Tamil Nadu State Chief Ministers List
TAMIL NADU CM LIST
- சி.ராஜகோபாலாச்சாரி – 10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954 – இந்திய தேசிய காங்கிரஸ்
- கே.காமராஜ் – 13 ஏப்ரல் 1954 – 2 அக்டோபர் 1963 – இந்திய தேசிய காங்கிரஸ்
- மு. பக்தவத்சலம் – 2 அக்டோபர் 1963 – 5 மார்ச் 1967 – இந்திய தேசிய காங்கிரஸ்
- சி.என்.அண்ணாதுரை – 6 மார்ச் 1967 – 13 பிப்ரவரி 1969 – திராவிட முன்னேற்றக் கழகம்
- சி.என்.அண்ணாதுரை – 14 ஜனவரி 1969 – 3 பிப்ரவரி 1969 – திராவிட முன்னேற்றக் கழகம்
- செயல் முதல்வர் வி.ஆர்.நெடுஞ்செழியன் – 3 பிப்ரவரி 1969 – 10 பிப்ரவரி 1969 – திராவிட முன்னேற்றக் கழகம்
- மு. கருணாநிதி – 10 பிப்ரவரி 1969 – 31 ஜனவரி 1976 – திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜனாதிபதி ஆட்சி – 31 ஜனவரி 1976 – 29 ஜூன் 1977
- எம்.ஜி.ராமச்சந்திரன் – 30 ஜூன் 1977 – 17 பிப்ரவரி 1980 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜனாதிபதி ஆட்சி – 17 பிப்ரவரி 1980 – 8 ஜூன் 1980
- எம்.ஜி. ராமச்சந்திரன் – 9 ஜூன் 1980 – 24 டிசம்பர் 1987 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- செயல் முதல்வர் வி.ஆர்.நெடுஞ்செழியன் – 24 டிசம்பர் 1987 – 7 ஜனவரி 1988 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- வி.என்.ஜானகி ராமச்சந்திரன் – 7 ஜனவரி 1988 – 30 ஜனவரி 1988 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜனாதிபதி ஆட்சி – 30 ஜனவரி 1988 – 26 ஜனவரி 1989
- மு. கருணாநிதி – 27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991 – திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜனாதிபதி ஆட்சி – 30 ஜனவரி 1991 – 23 ஜூன் 1991
- ஜெ.ஜெயலலிதா – 24 ஜூன் 1991 – 12 மே 1996 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- மு. கருணாநிதி – 13 மே 1996 – 13 மே 2001 – திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜெ. ஜெயலலிதா – 14 மே 2001 – 21 செப்டம்பர் 2001 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- ஓ.பன்னீர்செல்வம் – 21 செப்டம்பர் 2001 – 2 மார்ச் 2002 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜெ. ஜெயலலிதா – 2 மார்ச் 2002 – 12 மே 2006 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- மு. கருணாநிதி – 13 மே 2006 – 15 மே 2011 – திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜெ. ஜெயலலிதா – 16 மே 2011 – 27 செப்டம்பர் 2014 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- ஓ.பன்னீர்செல்வம் – 28 செப்டம்பர் 2014 – 23 மே 2015 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- ஜெ.ஜெயலலிதா – 23 மே 2015 – 5 டிசம்பர் 2016 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- ஓ.பன்னீர்செல்வம் – 5 டிசம்பர் 2016 – 15 பிப்ரவரி 2017 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- எடப்பாடி கே.பழனிசாமி – 16 பிப்ரவரி 2017 – 6 மே 2021 – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
- மு.க.ஸ்டாலின் – 7 மே 2021 – தற்போது – திராவிட முன்னேற்றக் கழகம்
இதையும் படிக்கலாமே
Mahabalipuram Tamil Nadu – மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் தமிழ்நாடு