தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

சிறுதானிய உணவுகள்-சோள வடை

சோள வடை

சோளம் – 1 கப்
பச்சை பயிறு – 1/2 கப்
கடலை பருப்பு – 3 தேக்கரண்டி
அரிசி மாவு – 3தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் -4
வெங்காயம்-2
பூண்டு- 4(அ)5 பல்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
சீரகம்- 1தேக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
துருவிய தேங்காய்- 1 மேஜை கரண்டி

சோள வடை
செய்முறை :

சோளம் , பச்சைப்பயறு , கடலைப்பருப்பு ஆகிய மூன்றையும்.ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

பச்சை மிளகாய் , சீரகம் சேர்த்து குருணை போன்று அரைத்து கொள்ளவும்.

அதனுடன் மஞ்சள் தூள் பொடியாக நறுக்கிய வெங்காயம் , நறுக்கிய கொத்தமல்லி , கறிவேப்பிலை , நசுக்கிய பூண்டு ஆகியவற்றை அரிசி மாவுடன் சேர்த்து நன்க கலந்து , பதினைந்து நிமிடம் வேகவைக்கவும்.

பின்னர் உப்பு , துருவிய தேங்காய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் வடைகள் தட்டி பொரித்து எடுத்து சூடாக பரிமாறலாம்.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!