தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

சிறுதானிய உணவுகள்-சோளம்

சிறுதானிய உணவுகள்-சோளம்

🔹புரதம்
🔹கொழுப்பு
🔹மாவுசத்து
🔹இரும்புசத்து
🔹கால்சியம்
🔹தயாமின்
🔹நயாசின்
🔹தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்து

🔹நீரிழிவு நோய்
🔹செரிமான குறைகள்
🔹ரத்தசோகை
🔹சக்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது

சிறுதானிய உணவுகள்-சோளம்
தயாரிக்கபடும் உணவு பதார்த்தங்கள்

🔹சோள சோறு
🔹சோள களி
🔹சோள அடை
🔹சோள வடை
🔹சோள பாயாசம்
🔹சோள இட்லி
🔹சோள தோசை
🔹சோள மால்ட்
🔹சோள பிஸ்கேட்,ரொட்டி முதலியவை தயாரிக்க படுகிறது

சோளத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 100கிராம் தானியத்தில்
புரதம் (கி) 10.4
கொழுப்பு (கி) 1.9
பொட்டாசியம் (கி) 1.6
நார்சத்து(கி) 1.6
கார்போஹைட்ரேட்(கி) 72.6
ஆற்றல் (கிலோ கலோரி ) 349
கால்சியம் (கி) 25
இரும்புசத்து (கி) 4.10
தயமின் (கி) 0.37
ரிபோபிளேவின்(கி) 0.13
நியாசின்(கி) 3.10

🔹இதய நோய்கள் , இரத்தக் கொதிப்பு , நீரிழிவு நோய்களைக் குறைக்கும் சோளம்

🔹தானியம் உணவாகவும் , உலர்ந்த சோளத்தட்டு கால்நடை தீவனமாகவும் பயன்படுகின்றது.

🔹சோளத்தில் உடலுக்குத் தேவையான ஆற்றல் , புரதம் , உயிர்ச்சத்துக்கள் மற்றும் நமது உப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

🔹அரிசி சார்ந்த உணவை விட சோள உணவு சத்துள்ள உணவாகனக் கருதப்படுகிறது . மேலும் , சோளம் இதய நோய்கள் , இரத்தக் கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய் வருவதைக் குறைக்கும் .

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!