தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

எள்ளு பொடி செய்வது எப்படி

எள்ளு பொடி

தேவையான பொருட்கள்

🔷எள்-1/4கிலோ
🔷மிளகு-25கிராம்
🔷ஓமம்-10கிராம்
🔷கடலை பருப்பு-50கிராம்
🔷கசகசா-10கிராம்
🔷வெந்தயம்-5 கிராம்
🔷சோம்பு-10கிராம்
🔷தனியா- 10கிராம்
🔷பெருங்காயம்-5 கிராம்
🔷உப்பு – தேவையான அளவு

எள்ளு பொடி செய்வது எப்படி

செய்முறை :

🥣பெருங்காயம் தவிர அனைத்தையும் சிறிது எண்ணெய் சேர்த்து இளம்வறுப்பாய் வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் பெருங்காயம் , உப்பு சேர்த்து தூளாக்கவும்.

பயன்கள் :

உடல் மெலிந்த குழந்தைகளுக்கு , உணவுப் பொடியாக இதனைப் பயன்படுத்தலாம்.

குடற்புண் ( Ulcer ) , வாயுக்கோளாறுகள் ( Gastrititis ) ஆகியவற்றுக்கு நல்லது . பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் தடை நீங்கும் .

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!