தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

அத்தி பழம் நன்மைகள்

அத்தி பழம்(Fig Juice)

🔹உலர்ந்த அத்தி பழம் – 5

🔹தண்ணீர் – 200மி.லி

🔹தேன் – ஒரு தேக்கரண்டி

🔹சூடான பால் – 50 மி.லி

🔹ஏலக்காய் தூள் – தேவையான அளவு

அத்தி பழம்

🥤உலர்ந்த அத்திப்பழத்தை தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.

🥤பின்னர் மிக்ஸியில் இட்டு அரைத்து விழுதாக்கி , அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும்.

🥤பாலை சூடாக்கி விழுதில் சேர்த்து , தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து சுவையாகச் சாப்பிடவும்.

🥤பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் , கருப்பை கோளாறுகள் ஆகியன தீரும்.

🥤குடற்புண் , தோல் நோய் , ஆஸ்துமா , மூலநோய் , உடல் பலவீனம் , ஆண்மைக் குறைவு நீக்கும் அதிசய ஜூஸ்.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!