kodaikanal tamil nadu – கொடைக்கானல் தமிழ்நாடு சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
கொடைக்கானல்
- இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டம் மற்றும் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
- இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள்.
- தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்.
- பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
- 22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது.
Tourist Places Near Kodaikanal Tamil nadu
கொடைக்கானல் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்
- கொடைக்கானல் வீதி உணவு
- பிரையண்ட் பார்க்
- தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
- தூண் பாறைகள்
- கொடைக்கானல் ஏரி
- பேரிஜம் ஏரி
- கவர்னர் தூண்
- கோக்கர்ஸ் வாக்
- அப்பர் லெக்
- குணா குகைகள்
- தொப்பித் தூக்கிப் பாறைகள்
- மதி கெட்டான் சோலை
- செண்பகனூர் அருங்காட்சியம்
- 500 வருட மரம்
- டால்பின் னொஸ் பாறை
- பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
- பியர் சோலா நீர்வீழ்ச்சி
- அமைதி பள்ளத்தாக்கு
- குறிஞ்சி ஆண்டவர் கோயில்
- செட்டியார் பூங்கா
- படகுத் துறை
- வெள்ளி நீர்வீழ்ச்சி
- கால்ஃப் மைதானம்
- கொடைக்கானலில் தற்கொலை முனை (Suicide Point) எனும் பெயரில் ஒரு இடம் உள்ளது. இந்த இடத்திலிருந்து தற்கொலை செய்து கொண்டவர்கள் அதிகம். தற்போது இந்த இடம் முள்வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கும் சென்று பார்வையிட்டு வருபவர்களும் உண்டு.
இதையும் படிக்கலாமே
koyambedu chennai tamil nadu – கோயம்பேடு சென்னை தமிழ்நாடு