தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு தகவல்கள் | TNPSC RECRUITMENT 2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு தகவல்கள் | TNPSC Velai Vaippu
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
- இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இங்கிலீஷ் ரிப்போர்ட்டர் மற்றும் தமிழ் ரிப்போர்ட்டர் (English Reporter and Tamil Reporter) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த பணிக்கு மொத்தம் ஒன்பது காலி பணி இடங்கள் (09 vacancy) ஒதுக்கப்பட்டுள்ளது.
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலமாக வரவேற்கப்படுகிறது.
- எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் 12.10.2022-க்குள் விண்ணப்பித்து விடவும்.
- மேலும் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணையில் (TNPSC NOTIFICATION) பரிந்துரைக்கப்பட்ட கல்வித் தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
- மேலும் கூடுதல் தகவல்களுக்கு, டிஎன்பிஎஸ்சி (TNPSC) வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி (TNPSC) அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.
டிஎன்பிஎஸ்சி (TNPSC) வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பு விவரங்கள்:
தேர்வாணையம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
பணிகள்: English Reporter and Tamil Reporter
காலிப்பணியிடங்கள்:
English Reporter ➨ 06
Tamil Reporter ➨ 03
மொத்த காலிப்பணியிடங்கள்: 09
பணியிடம்: தமிழ்நாடு
சம்பளம்:Rs.56,100 – 2,05,700
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பநாள்: 13.09.2022
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2022
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpsc.gov.in
கல்வித்தகுதி:
- இந்த தேர்விற்கு டிகிரி பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- A pass in the Government Technical Examination in shorthand in English by 180 words per minute high speed test.
- மேலும் கல்வித்தகுதிகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை டவுன்லோட் (Download Official Notification) செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
- அதிகபட்சமாக 32 வயது மிகாமல் உள்ளவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
- வயது தளர்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை (Official Notification) கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Written Examination/oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- இந்தத் தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப கட்டணம்:
Registration Fee: Rs.150
Examination Fee: Rs.200
- விண்ணப்பக் கட்டணத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை (Official Notification) கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறைகள்:
- ஆன்லைன் (online) Net Banking/credit card /Debit card மூலம் TNPSC விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு காலி பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
முதலில் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
பின்பு WHAT’S NEW என்பதில் ENGLISH REPORTER AND TAMIL REPORTER (TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) அறிவிப்பு விளம்பரத்தை தேர்வுசெய்யவும்.
பின்பு அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
குறிப்பு:
- நீங்கள் டிஎன்பிஎஸ்சி ஒரு முறை பதிவை (TNPSC ONE TIME REGISTRATION) பதிவு செய்யவில்லை எனில் முதலில் அதைப் பதிவு செய்த பின்புதான் நீங்கள் எந்த தேர்வாக இருந்தாலும் TNPSC-யில் விண்ணபிக்க முடியும்.
OFFICIAL NOTIFICATION ➨ DOWNLOAD >>
APPLY ONLINE REGISTRATION LINK ➨ CLICK HERE >>
பொறுப்புத் துறப்பு:
- மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள அதிகாரபூர்வ வலை தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பை நன்கு படித்து சரிபார்த்துக் கொள்ளவும்.
Read Also,