சோள கேசரி
தேவையான பொருட்கள்
சோளமாவு – 100கிராம்
நெய் – 150 கிராம்
சக்கரை – 300 கிராம்
முந்தரி, திராட்சை – 25 கிராம்
🎯முதலில் வாணலியை அடுப்பில் வைத்து 1 பங்கு சோள மாவிற்கு 5 பங்கு தண்ணீர் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
🎯நன்கு கொதித்த பிறகு சோள மாவை நன்கு கொட்டி கட்டிபடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
🎯நன்கு வெந்த பின் சர்க்கரையை போட்டு கிளறவும்.
🎯பின் நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து அதில் போட்டு நெய்யை ஊற்றி கிளறி இறக்கி வைக்கவும்.
🎯சோள கேசரி மணக்க மணக்க இருக்கும் . சாப்பிட சுவையாக இருக்கும்.