அது என்னமோ தெரியல விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படம் வெளியான சில நாட்களில் பண மதிப்பு இழப்பு ரூபாய் 500, 1000 செல்லாது என்று அறிவிப்பு வெளியானது. அதேபோல் இந்த பிச்சைக்காரன் 2 படமும் வெளியான பின்பு ரூபாய் 2000 செப்டம்பர் மாதத்திற்கு பின்பு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தத்தில் ஊழலற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என விஜய் ஆண்டனியும் அவருடைய படத்தில் வெளிப்படுத்துகிறார். அதேபோல அவரது படம் வெளியாகிய சில நாட்களில் ஊழலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.